மழைப் பேச்சு - Mazha Pechu

Mazha Pechu - மழைப் பேச்சு

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: அறிவுமதி (Arivumathi )
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மருதுபாண்டிய மன்னர்கள் மீரா கவிதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்’ என்ற‌ வள்ளுவரின் மூன்றாம் பால் சொல்லும், உடல்களின் உரையாடல்களே இந்த மழைப் பேச்சு. ‘காடுகள் உடுத்தி, கடல்கள் உடுத்தி, ஆறுகள் உடுத்தி, அருவிகள் உடுத்தி, இயற்கையின் முழுக் குழந்தைகளாகிக் கேட்டுப் பாருங்கள். நிலாவிலிருந்து உதிர்கிற இலைகளாய் மழைப் பேச்சு உங்களை நனைத்துக் கொண்டே இருக்கும். இது உங்கள் மழைப் பேச்சு’ என்று ஆசிரியர் த‌ன்னுரையில் சொல்லும் மழைப்பேச்சுக்குக் கருங்குடையாய் இடையூறு செய்யாமல், 10% கவிதைகளை உங்கள் வாசிப்பிற்குத் தருகிறேன். நிகழ்கையில் சாரல் நினைக்க நினைக்கத்தான் மழை உள்ளே கனக்கிற நீ மேலே மிதக்கிறாய் நாகரிகம் என்பது காமமற்ற தழுவல் தண்ணீர் விற்பவர்கள்தாம் காமத்தையும் நகைகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இரண்டாவது சுற்றுக்கான இடைவெளியை அழகு செய்வதில் இருக்கிறது ஆண் பெண் உறவு ஊறித் தளும்பும் கேணி தும்பியின் தொடுதலில் வழிகிறது பயன்படத்தான் செய்கிறது தும்பி பிடித்த அனுபவம் எல்லாக் கிளைகளிலும் ஊர்ந்து திரும்பிய‌ எறும்புக்குக் கிடைத்தது கடைசியாய் இலை நுனியில் மழைத்துளி மூடித் திற‌ திறந்து மூடு இசைதரும் புல்லாங்குழல் எல்லா மழைகளுக்கும் பிறகான‌ மூச்சுகள் ஓய்ந்த பிறகு வாய்த்தது நீ விரும்பிச் செய்த மழை நுனி நாக்கில் முளைக்கின்றன பறப்பதற்கான சிறகுகள் இது இன்பத் தமிழ். மணமக்களுக்கான மகிழ்ச்சி நூல். முறையே இப்படி முன்னட்டையும் பின்னட்டையும் சொல்கின்றன. உண்மைதான். அதற்காக‌ எனது திருமணத்திற்குப் பரிசளிக்கக் குறித்துக் கொள்ளாதீர்கள் நண்பர்களே! மூன்று வார்த்தைகளில் உள்ள‌ சில கவிதைகள் கூட‌ புரியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறேன். கவிதைகளுக்குப் பின்னிருக்கும், மனித உடல்களற்ற புகைப்படங்களும் கவி சொல்வதில் கொஞ்சம் நீங்களும் நனைந்து பாருங்கள். – ஞானசேகர்

  • This book Mazha Pechu is written by Arivumathi and published by Annam - Agaram.
    இந்த நூல் மழைப் பேச்சு, அறிவுமதி அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mazha Pechu, மழைப் பேச்சு, அறிவுமதி, Arivumathi , Kavithaigal, கவிதைகள் , Arivumathi Kavithaigal,அறிவுமதி கவிதைகள்,அன்னம் - அகரம், Annam - Agaram, buy Arivumathi books, buy Annam - Agaram books online, buy Mazha Pechu tamil book.

ஆசிரியரின் (அறிவுமதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மழைத்தும்பிகள்

கடைசி மழைத்துளி

வலி

ஆயுளின் அந்திவரை

மழைப் பேச்சு இது இன்பத் தமிழ் - Malai Pechu Idhu Inba Tamil

தமிழ் முருகன் வரலாறு

கூந்தல் நேரம்

வலி (கவிதை தொகுப்பு) - Vali (Kavidhai thoguppu)

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


மெசியாவின் காயங்கள்

நெருஞ்சிப்பழம் - Nerunjippazham

மொழி புலரும் வெளியில்

பதினோரு ஈழத்துக் கவிஞர்கள்

நீர் அளைதல் - Neer Alaithal

எழுமின் அன்பே

சங்கப் பெண் கவிதைகள்

இமை நடனம்

பறவையின் பாதை - Paravaiyin Paathai

யூமா வாசுகி கவிதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கி.ரா.வும் புனைகதைகளும்

பெண் கதைகள் - Pen Kathaigal

கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த கதைகள் - Therndethutha Kathaigal

ஒரு நாள் ஒரு பாசுரம்

மா-னீ

அப்பா பிள்ளை அம்மா பிள்ளை - Appa Pillai Amma Pillai

நிறங்களின் உலகம்

அமரமானுடம்

பேராசிரியர் கி.ரா சில நிகழ்ச்சிகளும் சில நினைவுகளும்

மறைக்கப்படும் குமரிக்கண்டம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91