நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் - Nattuppura Kathai Kalangiem

Nattuppura Kathai Kalangiem - நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN :
Pages : 944
பதிப்பு : 4
Published Year : 2011
விலை : ரூ.950
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த கதைகள் பிஞ்சுகள் (குழந்தைகள் குறு நாவல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 378 நாட்டுப்புறக் கதைகள் கொண்ட இந்தக் கதைக்களஞ்சியம் தமிழில் இதுவரை வெளியான மற்ற நாட்டுப்புறக் கதைத் தொகுப்புகளில் இருந்து முற்றிலும் வேறானது. மிக அதிகக் கதைகள் அடங்கிது. எட்டுப் பகுதிகளாகக் கொண்ட இந்தக் களஞ்சியம் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன உதவியுடன், கி.ரா மற்றும் அவரது உதவி ஆசிரியர்களால் ஐந்து வருட உழைப்பில் உருவானது. சொல்கதை மரபு என்பது உலகின் மிகத் தொன்மையான கதை மரபாகும். இத்தகைய கதைவெளிகள் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் நிலவி வருகின்றன. தமிழ் மொழியில் செவி வழிக் கதைகளாக உலவிய நாட்டுப்புறக் கதைகளை எல்லாம் தொகுத்து, அவற்றை வகைபடுத்தி இந்நூலின் மூலம் தந்துள்ளோம்.

  • This book Nattuppura Kathai Kalangiem is written by Ki. Rajanarayanan and published by Annam - Agaram.
    இந்த நூல் நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம், கி. ராஜநாராயணன் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nattuppura Kathai Kalangiem, நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம், கி. ராஜநாராயணன், Ki. Rajanarayanan, Sirukathaigal, சிறுகதைகள் , Ki. Rajanarayanan Sirukathaigal,கி. ராஜநாராயணன் சிறுகதைகள்,அன்னம் - அகரம், Annam - Agaram, buy Ki. Rajanarayanan books, buy Annam - Agaram books online, buy Nattuppura Kathai Kalangiem tamil book.

ஆசிரியரின் (கி. ராஜநாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கி. ராஜநாராயணன் கட்டுரைகள் - Ki.Rajanarayanan Katturaigal

கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த கதைகள் - Therndethutha Kathaigal

Gopalla Grammam

கிடை

பெண் கதைகள் - Pen Kathaigal

தாத்தா சொன்ன கதைகள் - Thatha Sonna Kathaigal

மறைவாய் சொன்ன கதைகள் - Maraivay Sonna Kathaikal

மிச்சக் கதைகள்

கி. ராஜநாராயணன் கதைகள்

கிராமிய விளையாட்டுகள் - மற்றவைகள் - Kiramiya vilaiyattugal

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


பின்னணிப் பாடகர்

நிழலைத் தின்றவன்

வெட்கம் வந்தது

தற்கொலை குறுங்கதைகள்

நேர்மை ஒரு குற்றமா? - Nermai Oru Kutrama?

அவள் அதுவானாள் - Aval Athuvaanaal

மூஞ்சிரப்பட்டன் & பிற கதைகள்

ராஜாளி நாயக்கர்

சிறுகதைத் தொகுப்பு

காவலன் காவான் எனின்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் நாடகமும் சங்கரதாஸ் சுவாமிகளும்

கபீர்தாஸ் கண்ணிகள்

காதில் விழுந்த கதைகள் - Kaathil Vizhuntha Kathaikal

கலைமிகு கோயில்களும் கல்லெழுத்துச் சாசனங்களும் - Kalaimiku Koyilkalum Kallealuththuch Saasanankalum

மயில் நிலையம்

தமிழில் தூது இலக்கியம்

சொல்லும் பொருளும்

இன்குலாப் கட்டுரைகள் (இரண்டு தொகுதிகள்)

லா.ச.ரா. நாவல்கள் (புத்ர, அபிதா, சௌந்தர்ய) லா.ச.ரா. நேர்காணல்கள்

தமிழ் நாடகக் (குறுங்) கலைக்களஞ்சியம் (சங்க காலம் வரை)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91