சோழர் வரலாறு - Cholar Varalaru

Cholar Varalaru - சோழர் வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பேரா.சி. கோவிந்தராசனார், முனைவர் சி.கோ. தெய்வநாயகம் (Dr. C. Govindarasanar, Dr. C. Ko. Deivanayagam)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN :
Pages : 222
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிறுவர் நாடோடிக் கதைகள் தஞ்சாவூர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மிழர் நாகரிகம் சோழ அரசர்களால் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தது. தென்னிந்தியா முழுவதும் ஒரே ஆட்சிக்கு உட்பட்டுச் சுமார் முந்நூறு வருஷகாலம் ஒரே ராஜ்யமாக ஆளப்பட்டு வந்தது. நாடெங்கும் அமைதி நிலவியது. சிறியவும் பெரியவும் ஆன கற்கோயில்கள் கட்டப்பட்டன. அழகு வாய்ந்த சிற்பங்கள் அநேகம் கல்லில் செதுக்கப்பட்டன; வெண்கலத்திலும் வார்க்கப்பட்டன. நல்ல ஒவியங்கள் பல வரையப்பட்டன. கைத்தொழில்களும் வியாபாரமும் செழித்து வளர்ந்தன. ஜயங்கொண்டார், சேக்கிழார், கம்பர், ஒட்டக் கூத்தர் முதலிய பெரும் புலவர்கள் பலர் இனிய நூல்களை இயற்றித் தமிழைப் பெருக்கினார்கள். இம்மாதிரியான பல காரணங்கள் பற்றிச் சோழ அரசர்களின் மேன்மையும் பெருமையும் இந்தியா முழுவதுமின்றி, ஆசியாக்கண்ட முற்றிலுமே எல்லாரும் போற்றும்படி விளங்கின.

  • This book Cholar Varalaru is written by Dr. C. Govindarasanar, Dr. C. Ko. Deivanayagam and published by Annam - Agaram.
    இந்த நூல் சோழர் வரலாறு, பேரா.சி. கோவிந்தராசனார், முனைவர் சி.கோ. தெய்வநாயகம் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Cholar Varalaru, சோழர் வரலாறு, பேரா.சி. கோவிந்தராசனார், முனைவர் சி.கோ. தெய்வநாயகம், Dr. C. Govindarasanar, Dr. C. Ko. Deivanayagam, Varalaru, வரலாறு , Dr. C. Govindarasanar, Dr. C. Ko. Deivanayagam Varalaru,பேரா.சி. கோவிந்தராசனார், முனைவர் சி.கோ. தெய்வநாயகம் வரலாறு,அன்னம் - அகரம், Annam - Agaram, buy Dr. C. Govindarasanar, Dr. C. Ko. Deivanayagam books, buy Annam - Agaram books online, buy Cholar Varalaru tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


மகான்களின் கதை தொகுதி-3

தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி. 250 - 600) - Thamizh ilakkiya varalaru (ki.pi. 250 - 600)

அண்ணாவின் தம்பிகள் - Annavin Thambigal

நாதுராம் கோட்சே (உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்)

தமிழர் வீரம்

அலாஸ்கா அழகின் சிலிர்ப்பு - Alaska : azhagin silirppu

உலகின் மகத்தான சாதனை பெண்மணிகள்

ஸ்ரீசங்கரமடம் வரலாறு - Sri Sankara Madam Varalaru(Aazhviyal Aayvu)

தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்

தென் இந்திய வரலாறு (வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் விசய நகரின் வீழ்ச்சி வரை)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண் கதை எனும் பெருங்கதை

ஒன்பது ரூபாய் நோட்டு - Ounbathu Rupai Nottu

பட்டாம்பூச்சி மனசு

புதுவை வட்டார நாட்டுப்புற கதைகள் - Puthuvai vattara Nattupura kathaigal

மகாகவி பாரதியாரின் தடைசெய்யப்பட்ட கனவு

புத்தகக் கோயில்

இராஜராஜேச்சரம் - Irajarjeswaram

மிளகுக் கொடிகள்

எங்கட கதைதான் - Engada Kathaithaan

கி. ராஜநாராயணன் கிராமியக் கதைகள் - Kiramiya Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91