பால்கனிகள் - Palkanikal

Palkanikal - பால்கனிகள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சு. வேணுகோபால் (S. Venugopal)
பதிப்பகம்: தமிழினி (Tamizhini Pathippagam)
ISBN : 9788187642886
Pages : 128
பதிப்பு : 2
Published Year : 2013
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள் பின் தொடரும் நிழலின் குரல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருநங்கைகள் குறித்த இரு எதிரெதிர் துருவங்களினாலான சிந்தனைகளே நம்மிடமிருக்கின்றன. ஒரு சாரார் அவர்களைக் கண்டு அஞ்சுவதாகவும் மற்றொரு சாரார் அவர்களிடத்தே பரிதாபப்படுபவர்களாகவும். ஒரு புறம் சமூகத்திலிருந்து விலக்கிவைக்கப்பட வேண்டியர்கள் என்பதாகவும் இன்னொருபுறம் அவர்களும் நம்மைப்போல உணர்ச்சியுள்ள ஜீவன்கள் என்பதாகவும். இந்த இரு எண்ணமுமே – அவர்களுக்கு ஆதரவானதாகவும் அல்லது எதிரானதாகவும் – மூன்றாம் பாலினத்தவரை அவர்கள் வேறொரு வஸ்து என்று பார்ப்பது போல தான். இந்த இரண்டுமே அவர்களின் விருப்பத்திற்கு எதிரானதாகவே இருக்க முடியும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இதில் ஏதோ ஒன்றை எதிர்கொள்வதுதான் ஒரே வழியாக இருக்கிறது. சு.வேணுகோபால் ஒரு சார்பு நிலை எடுக்கிறார். அது, மூன்றாம் பாலினத்தவரின் மீது அன்பைப் பொழிவதாக, அனுதாபப்படுவதாக, இரக்கம் காட்டுவதாக இருக்கிறது. அதை வலியுறுத்துவதற்காக அதற்கு எதிர் நிலையிலிருக்கும் பாத்திரங்களை வார்க்கிறார். ஒவ்வொரு கதாப்பாத்திரமும் கிட்ணனுக்கு எதிராக செயல்படும் போது, ‘இல்லை இல்லை அது அப்படி அல்ல’ என்று சொல்வதாக கிட்ணனின் குரலும், கதைசொல்லியின் குரலும், ஆங்காங்கே சு.வேணுகோபாலின் குரலும் ஒலிக்கிறது.

  • This book Palkanikal is written by S. Venugopal and published by Tamizhini Pathippagam.
    இந்த நூல் பால்கனிகள், சு. வேணுகோபால் அவர்களால் எழுதி தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Palkanikal, பால்கனிகள், சு. வேணுகோபால், S. Venugopal, Novel, நாவல் , S. Venugopal Novel,சு. வேணுகோபால் நாவல்,தமிழினி, Tamizhini Pathippagam, buy S. Venugopal books, buy Tamizhini Pathippagam books online, buy Palkanikal tamil book.

ஆசிரியரின் (சு. வேணுகோபால்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாயுமானவள்

கார்காலம்

வெண்ணிலை - Vennilai

வலசை

நிலம் எனும் நல்லாள் - Nilam Enum Nallaal

திசையெல்லாம் நெருஞ்சி

ஆட்டம் - Aattam

களவு போகும் புரவிகள்

கூந்தப்பனை - Koonthappanai

பூமிக்குள் ஓடுகிறது நதி

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


Pride & Prejudice (A Graphic Novel)

கிளாரிந்தா

சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்

கருவாச்சி காவியம் - Karuvaachi Kaviyam

மணல் பூத்த காடு

தாய்வீடு - Thaaiveedu

நெருப்புக் கோழிகள் - Neruppu Koligal

சந்தித்த வேளையில் - Sandhiththa Velaiyil

பழைய சோறு

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன் (பாகம் I, 2)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


படிக்கக் கேட்ட பழங்கதைகள்

ஆட்டத்தின் ஐந்து விதிகள்

டி சிகா

புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ்

பொன்மணல்

சீர்மை

பிரதிமா

சமகால மலையாளக் கவிதைகள்

பூரணி பொற்கலை

மண்ணே மலர்ந்து மணக்கிறது

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91