கூட்டுக் குடித்தனம் - Kootu Kudithanam

Kootu Kudithanam - கூட்டுக் குடித்தனம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: மெரீனா (Marina)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760699
Pages : 95
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.35
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சம்பவங்கள், நகைச்சுவை, பிரச்சினை, தொகுப்பு
ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3) கடவுளைத் தேடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பக்கத்து வீட்டில் நடப்பதை நம் வீட்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதுபோல் இருக்கிறது... _ இது, மெரீனாவின் குடும்ப நாடகங்களைப் படிப்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் ஏற்படும் உணர்வு. இயல்பான வசனங்களும், யதார்த்தமான சம்பவங்களும் இந்த நாடகாசிரியரின் தனி முத்திரை. எப்போதுமே இவருடைய படைப்புகளில் நகைச்சுவை திணிக்கப்படுவதில்லை; வசனங்களில் இரட்டை அர்த்தங்கள் நுழைக்கப்படுவதில்லை! பல வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் மெரீனா எழுதி, பின்னர் மேடையேற்றப்பட்ட தனிக் குடித்தனம் நாடகம் இன்று வரை பரவலாக ரசிக்கப்பட்டு வருகிறது. இப்போது கூட்டுக் குடித்தனம். இது மெரீனாவின் புத்தம் புது நாடகம். இந்த நாடகத்தில் நிகழ்கால பிரச்சினையை மாடர்ன் டச் கொடுத்து சுவையாக அலசியிருக்கிறார் நாடகாசிரியர். இன்று பெரும்பாலான வீடுகளில் நடக்கும் சம்பவம்தான் நாடகத்துக்கு மையம். கடல் கடந்து வாழும் மகனும், மருமகளும், பேத்தியும் சூழ்நிலை காரணமாக இந்தியா திரும்புவதையும், ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக இனி வாழ்க்கையைப் பயணிக்க வேண்டும் என்று மகனைப் பெற்றவர் விரும்புவதையும், இறுதியில் மருமகள் எடுக்கும் திடீர் முடிவையும், வழக்கம்போல் செயற்கைத்தனம் துளியுமில்லாமல் இயல்பாக விவரிக்கிறார் மெரீனா.

  • This book Kootu Kudithanam is written by Marina and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கூட்டுக் குடித்தனம், மெரீனா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kootu Kudithanam, கூட்டுக் குடித்தனம், மெரீனா, Marina, Pothu, பொது , Marina Pothu,மெரீனா பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Marina books, buy Vikatan Prasuram books online, buy Kootu Kudithanam tamil book.

ஆசிரியரின் (மெரீனா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாமனார் சரணாகதி

மாமியார் மெச்சிய மாப்பிள்ளை

காதலென்ன கத்திரிக்காயா?

ஸ்வீகாரம்

சாமியாரின் மாமியார்

அடாவடி அம்மாக்கண்ணு

நேர்மை

அப்பா ஒரு அப்பாவி

ஸ்கைலாப் சம்மந்தி

சீதா கல்யாணம்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


Knowledge Encyclopedia HUMAN BODY

திருக்குறள் பகுத்தறிவு மணிமாலை

டாப் க்விஸ் 1000 - Top Quiz 1000

மன்னர் லியோ போல்டின் தனிமைப்புலம்பல் இருளில் அமர்ந்திருக்கும் மனிதருக்கு...

அறிவியல் களஞ்சியம்

படிவங்கள் எப்படியோ? - Padivangal eppadiyo?

வள்ளுவமும் வாழ்வியலும் - Valluvamum Vaazhviyalum

ஹாலிவுட் அழைக்கிறது! - Hollywood Azhaikiradhu

சிந்தனை துளிகள் - Sinthanai Thuligal

தமிழில் சமூக நாவல்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெற்றி வழிகள் விளையாட்டு கற்றுத்தரும் நிர்வாகம் - Vetri Valigal Vilayaatu Katrutharum Nirvagam

இது தெரியாமப் போச்சே

ஆரோக்கியம் உங்கள் கையில்

அலர்ஜியை தள்ளு ஆஸ்துமாவைவெல்லு - Alergyai Thallu Aasthumavai vellu

24X7 கல்யாணம் - 24X7 Kalyanam

கோவணாண்டி கடிதங்கள் - Kovanandi Kadithangal

ஆம்! நீங்களும் அமெரிக்காவில் படிக்கலாம்! - Aam!neengalum Americavil Padikalaam

ஒன் மேன் ஆர்மி - One Man Army

பாண்டியர் வரலாறு - Pandiyar Varalaaru

கட்டபொம்மு கதை - Kattapommu kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91