நாகலிங்க மரம் - Nagalinga Maram

Nagalinga Maram - நாகலிங்க மரம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: R.Soodamani (ஆர். சூடாமணி)
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN :
Pages : 328
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.230
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
துறைமுகம் நான் ஏன் இந்து அல்ல
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆர்.சூடாமணி (1931 - 2012): ஐம்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் துவங்கிய இவர், தமிழின் முக்கியமான படைப்பகளின் ஒருவர். சிறுபத்திரிகை உலகிலும் வெகுஜன இதழ்களின் தளத்திலும் நன்கு அறியபட்டவர்.எளிமையும் கண்ணியமும் மிக்க இவரது எழுத்துகள் தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவை. ஏராளமான சிறுகதைகளையும், சில குறுநாவல்களையும், நாவல்களையும் எழுதியள்ள இவர் பல இலக்கிய பரிசகளையும் பெற்றவர்.

         சூடாமணி கதைகளின் பிரதான அம்சங்கள் அவற்றின் வற்றாத ஈரமும் எங்கும் நிறைந்திருக்கும் அறச்செறிவும்தான். இலக்கிய உலகின் தலைவர்கள் என்று முடிசூட்டிக் கொண்டவர்கள் பலரிடமும் காணக் கிடைக்காத அரிய பண்புகள் இவை. இவ்வுலகம் , நிம்மதியைக் குலைத்து விடும் பேரழகுகளால் மட்டமல்ல; மனம் விரும்பும் சிறு சிறு, சுமாரான அழகுகளாலும் கூடத்தான் நிரம்பியுள்ளது. இந்த எளிய ஆனால் மதிப்பு மிக்க உண்மையைத் தம் எழத்துக்களின் மூலமும் வாழ்க்கையின் மூலமும் வாழ்க்கையின் மூலமம் பொருள்பட உணர்த்திச் சென்றவர் சூடாமணி.

  • This book Nagalinga Maram is written by ஆர். சூடாமணி and published by Adaiyalam Pathippagam.
    இந்த நூல் நாகலிங்க மரம், R.Soodamani அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nagalinga Maram, நாகலிங்க மரம், R.Soodamani, ஆர். சூடாமணி, Kathaigal - Tamil story, கதைகள் , ஆர். சூடாமணி Kathaigal - Tamil story,R.Soodamani கதைகள்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy ஆர். சூடாமணி books, buy Adaiyalam Pathippagam books online, buy Nagalinga Maram tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


மாண்புமிகு மாணவர் கதைகள்

நியாயங்கள் பொதுவானவை - Niyaayangal Podhuvaanavai

தண்ணீர் தண்ணீர தண்ணீர்

சிந்திக்க வைக்கும் நீதிக் கதைகள் - Sindhikka Vaikkum Needhi Kadhaigal (Mariyaadhai Raman Kadhaigal )

வேர்ப்பற்று - Verppattru

மீண்டும் ஜென் கதைகள் - Meendum Zen Kadhaigal

களவுக்குக் கை கொடுப்போம்

நற்பண்பை வளர்க்கும் நீதிக் கதைகள்

கள்ளனைத் திருத்திய கன்னி

புதுவை நாட்டுப்புறக் கதைகள் - Pudhuvai Naattuppura kadhaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கீழைத் தத்துவம் (தொடக்க நிலையினருக்கு)

புதுமைப்பித்தன் கதைகள் - Puthummaipitan Kathaigal

எங்கள் நகரம் எங்கள் ஆட்சி (நகர்ப்புற உள்ளாட்சிக்கு ஓர் அறிமுகம்)

பாணர் இனவரைவியல்

வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் (அமெரிக்காவை மாற்றிய மக்கள் நடவடிக்கையின் பின்னணிக் கதை)

தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு

அன்பின் சிப்பி

தமிழர் இன வரலாறு பண்பாட்டு வரலாறு

புதுமைப்பித்தன் கதைகள்

அசன்பே சரித்திரம் - Asanbe Sarithiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91