மென்மையான வாள் (முஹம்மது நபி ஸல் அவர்களின் அரசியல் வாழ்வு) - Menmaiyana Vaal

Menmaiyana Vaal - மென்மையான வாள் (முஹம்மது நபி ஸல் அவர்களின் அரசியல் வாழ்வு)

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: நாகூர் ரூமி (Nagore Rumi)
பதிப்பகம்: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் (Universal Publishers)
ISBN :
Pages : 368
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் ரகசியப் பூ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெருமானார் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு பற்றி அனேக நூல்கள் எழுதப்பட்டு விட்டன. இன்னும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஓர் அரசியல் தலைவராக, ஓர் இராஜதந்திரியாக அவர்கள் எப்படி இருந்தார்கள்; வாழ்நாளில் ஒருமுறைகூட மூன்று வேளையும் வயிறார உண்ணாத உன்னதத்  தலைவரை இந்த உலகம் கண்டது உண்டா. கைசர் களுக்கும், கிஸ்ராக்களுக்கும், ரோமானிய பாரசீக மன்னர்களுக்கெல்லாம் கிடைக்காத மரியாதை அவ்வளவு எளிய மனிதராக வாழ்ந்த அவர்களுக்கு எப்படி கிடைத்தது?தனக்காக உயிரைக் கொடுக்கும் ஒரு சமுதாயத்தை அவர்களால் எப்படி உருவாக்க முடிந்தது? அவர்களுடைய மேதை எவ்வாறு செயல்பட்டது? இந்தக் கோணத்தில் அவர்களுடைய வாழ்க்கையின் கூறுகளை பார்க்கும்ன நூல்கள் குறைவு.

    இந்நூல் பெருமானாரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் காலவரிசைப்படி சொல்லிச் செல்லும் வரலாற்று நூல் அல்ல. மாறாக பெருமானாரின் அரசியல் பரிமாணத்தின் மீது மட்டும் கவனம் செலுத்தும் ஒரு முயற்சி.

    அவர்களுடைய வெளியுறவுக் கொள்கைகள், உலகின் பல ஆட்சியாளர்களுக்கு அவர்கள் அனுப்பிய கடிதங்கள், செய்துகொண்ட உடன்படிக்கைகள், எழுதிய சாசனங்கள், அனுப்பிய தூதுக்குழுக்கள் இப்படி செல்லும் இந்நூல்.

  • This book Menmaiyana Vaal is written by Nagore Rumi and published by Universal Publishers.
    இந்த நூல் மென்மையான வாள் (முஹம்மது நபி ஸல் அவர்களின் அரசியல் வாழ்வு), நாகூர் ரூமி அவர்களால் எழுதி யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Menmaiyana Vaal, மென்மையான வாள் (முஹம்மது நபி ஸல் அவர்களின் அரசியல் வாழ்வு), நாகூர் ரூமி, Nagore Rumi, Aarasiyal, அரசியல் , Nagore Rumi Aarasiyal,நாகூர் ரூமி அரசியல்,யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், Universal Publishers, buy Nagore Rumi books, buy Universal Publishers books online, buy Menmaiyana Vaal tamil book.

ஆசிரியரின் (நாகூர் ரூமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கதை கதையாம் காரணமாம் (மஹாபாரத வாழ்வியல்)

காமராஜ் (கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை) - Kamaraj

அதே வினாடி - Athe Vinaadi

வரலாறு தரும் பாடம்

உடல் எனும் ஞானி (பாகம் - 1)

இந்த விநாடி

ஹோமரின் இலியட் - Eliad

அஜ்மீர் க்வாஜா நாயகம்

யாஸீன் மௌலானா நாயகம்

இசைஞானி இனாயத் கான்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக இந்தியா

உலக வர்த்தக ஒப்பந்தம் இந்திய மக்களுக்கு ஆபத்து - Thiraiyulagai Thirumbi Paarkirarkal

சீனா வல்லரசு ஆனது எப்படி?

தி.மு.க. வரலாறு பாகம் - 2

அயோத்தி: இருண்ட இரவு (நூல் - 2) (இந்துத்துவம் மறுப்பும் - எதிர்ப்பும்

தி.மு.க - D.M.K

தொழிற்சங்கம் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர்

தமிழக அரசின் ரூபாய் 15000 கோடி ஊழல் ஜ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஊழல் ராஜாங்கம்

பெட்டகம் (புதையல் 6 ம் பாகம்) - Pettagam

கம்ப்யூட்டர் கையேடு - Computer Kaiyedu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யூசுப்-சுலைகா காவியம்

ஒளி வெள்ளம்

இறைவனுடன் பேசிய மூஸா (அலை)

நயாகரா சொல்லும் சாரல் வாழ்த்து

சரவிளக்கு

அன்புக் குழந்தைகளுக்கான அழகுத் திருப்பெயர்கள் (இஸ்லாம் பெயர்கள்)

வாழ்வின் வழித்துணை

வெற்றியும் மகிழ்ச்சியும்

இறைவனின் தோழர் இப்ராஹீம் (அலை)

ஔரங்கசீப்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91