கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை - Kanneer Thuligalukku Mugavari Illai

Kanneer Thuligalukku Mugavari Illai - கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவிக்கோ அப்துல் ரகுமான் (Kavikko Abdul Rahman )
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கண்ணியமிகு காயிதே மில்லத் மாவீரர் கான் சாஹிப்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒளி எல்லா இடங்களிலும் ஒளிந்திருக்கிறது அது சில சந்தர்ப்பங்களில் வெளிப்படுகிறது மேகத்திலிருந்து மின்னலைப் போல் கல்லிலிருந்து தீப்பொறி போல் கவிதையும் அப்படித்தான் ஒளி காணும் பொருள்களிலும் இருக்கிறது கவிஞனுக்குள்ளும் இருக்கிறது மின்னல்களை தீப்பொறிகளை மறைந்து விடாமல் பாதுகாத்து வைப்பதுதான் கவிஞனுடைய வேலை அதைத்தான் நான் செய்திருக்கிறேன் ஒவ்வொரு மின்னலும் ஒவ்வொரு தீப்பொறியும் பார்ப்பதற்குத் தனித்தனியாகத் தெரியும் ஆனால் அவை உண்மையில் ஒன்றே ஆதியிலி ஒளி தேவனிடம் இருந்தது அது தேவனாக இருந்தது இறைவன் முதலில் வெளிப்படுத்தியது ஒளியைத்தான் அதில் இறைவன் தன்னையும் வெளிப்படுத்திக் கொண்டான் அந்த ஒளியிலிருந்துதான் பிரபஞ்சம் படைக்கப்பட்டது கவிஞனும் அந்த ஒளியால்தான் படைக்கிறான் என்று இந்நூலைப் பற்றி அப்துல் ரகுமான் அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

  • This book Kanneer Thuligalukku Mugavari Illai is written by Kavikko Abdul Rahman and published by National Publishers.
    இந்த நூல் கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை, கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kanneer Thuligalukku Mugavari Illai, கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை, கவிக்கோ அப்துல் ரகுமான், Kavikko Abdul Rahman , Kavithaigal, கவிதைகள் , Kavikko Abdul Rahman Kavithaigal,கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Kavikko Abdul Rahman books, buy National Publishers books online, buy Kanneer Thuligalukku Mugavari Illai tamil book.

ஆசிரியரின் (கவிக்கோ அப்துல் ரகுமான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நேயர் விருப்பம் - Neyar viruppam

பூக்காலம் - Pookulam

சொந்தச் சிறைகள்

கவிக்கோ கவிதைகள் (பாகம் 1) - Kaviko Kavithaigal (Part 1)

தாகூரின் சித்ரா

இறந்ததால் பிறந்தவன் கவியரங்கக் கவிதைகள் தொகுதி - 1 - Iranthaal Piranthavan

சுட்டு விரல் - Sutti Viral

இது சிறகுகளின் நேரம் (பாகம் - 2)

அழகை ஆராதிப்போம்

உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


நீயும் நானும் (கவிதை வடிவில் ஒரு காதல் கதை)

பாரத கீதம்

வாழ்க்கைத் தெருவெங்கும் கவிதைகள்

தாராபாரதி கவிதைகள் - தொகுப்பு - Tharabharathi kavidhaigal - Thoguppu

பிரபஞ்ச ரகசியம் (ஹென் ஹைகூ) - Prabanja Ragasyiam (Hen Haikku)

மூடுபனியில் ஒரு வெற்றிப் பயணம்

எதிர்பாராத முத்தம், நல்ல தீர்ப்பு

மயானத்தில் நிற்கும் மரம் - Mayanathil Nirkum Maram

மல்லாரி

அன்புள்ள கிறுக்கி - Anbulla Kirukki

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் - Oscar Naayagan A.R.Rahuman

நெஞ்சையள்ளும் சீறா (மூன்றாம் பாகம்) - Nenjaiyallum Seera (Part - 3)

வள்ளல் சீதக்காதி வரலாறு

குறிஞ்சிப் பூக்கள் (இஸ்லாம் தழுவிய இதயங்கள்)

துப்பாக்கிகளுக்குப் பதிலாக

நட்சத்திரச் சிதறல்கள்

கிதாபுல் மஸ்னவீ - Geethapul Masnavi

இல்லையிலும் இருக்கிறான் - Illaiyeelum Irukkiran

உலகம் சுற்றிய கடல் பயணிகள்

சிறுவர்களுக்கான விடுகதைக் களஞ்சியம் - Siruvarkalukkanak Vitukathai Kalanjciyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91