சிறுநீரகம் - Siruneeragam

Siruneeragam - சிறுநீரகம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ஜி.எஸ்.எஸ். (G.S.S)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183684286
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், விழிப்புணர்வு
கையடக்க டாக்டர் (A - Z மருத்துவ டிப்ஸ்) தெரிந்து கொள்ளுங்கள்! இனிய தாம்பத்யம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் உடலில் சிறுநீரகங்களின் அவசியம் என்ன?

    உடலின் சுத்திகரிப்பு நிலையமாக அவை எப்படிச் செயல்படுகின்றன?

    சிறுநீரகங்களைத் தாக்கும் நோய்கள் எவை எவை?

    சிறுநீரகச் செயலிழப்பு எதனால் ஏற்படுகிறது?

    சிறுநீரகங்களில் ஏன் கற்கள் உருவாகின்றன?

    சிறுநீரகங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி?

    மாற்றுச்சிறுநீரகம் பொருத்துவதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா?

    - இப்படி, சிறுநீரகம் தொடர்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து அடிப்படைத் தகவல்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளன. இதைப் படித்தவுடன், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வு உங்கள் மனத்தில் ஏற்படுவது நிச்சயம். இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கும் ஜி.எஸ்.எஸ்., 'உடலே நலமா?', 'உடனே செய்', 'தைலம் பரபர தலையே பற பற', 'மேல்மாடி', 'இதயமே இதயமே', 'ஞாபகம் வருதே ஞாபகம் வருதே' போன்ற மருத்துவப் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

  • This book Siruneeragam is written by G.S.S and published by Nalam Pathippagam.
    இந்த நூல் சிறுநீரகம், ஜி.எஸ்.எஸ். அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siruneeragam, சிறுநீரகம், ஜி.எஸ்.எஸ்., G.S.S, Maruthuvam, மருத்துவம் , G.S.S Maruthuvam,ஜி.எஸ்.எஸ். மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy G.S.S books, buy Nalam Pathippagam books online, buy Siruneeragam tamil book.

ஆசிரியரின் (ஜி.எஸ்.எஸ்.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உடனே செய்! - Udanae Sei !

வாஸ்கோடகாமா - Vasco da Gama

மாதவிலக்கு - Maadhavilakku

உடலே நலமா

தொடக்கம் தெரியுமா - Thodakkam Theriyuma

உங்களுக்குத் தெரியுமா உங்களை

ஏலேலோ ஐலசா! - Yelelo ilesa!

அமானுஷ்யம் - Amaanushyam

சிவப்பு சீனா - Sivappu China

உடலே நலமா - Udale Nalama?

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


மன நலமும் உடல் நலமும் காப்போம் - Mana Nalamum Udal Nalamum Kaappoam

மருந்தில் குணமடையாத 51 நோய்கள் - Marunthil Gunamadaiyaatha 51 Noigal

மூலிகைக் களஞ்சியம்

தேனும் அதன் பயனும்

நாட்டு வைத்தியர் நல்ல வைத்தியர் - Nattu Vaithiyar Nalla Vaithiyar

தாய்ம்மை ( பேறு கால பராமரிப்பும் குழந்தை வளர்ப்பும் ) - Thaaimmai( Paeru kaala paraamarippum kuzhandhai valarppum

The Digestive System

ஆஸ்துமா சுகமான சுவாசத்துக்கு - Asthma

இதய நோய்க்கு இயற்கை மருத்துவம் - Ithaya Noikku Iyarkai Maruthuvam

ஊன் உடம்பு (நமது மருத்துவ நல ஆலோசனைகள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனிதனை இயக்குவது மனமா மூளையா?

கீரைகள் - Keeraigal

கவலைப்படாதே சகோதரா! - புற்றுநோயின் மறுபக்கம் - Kavalaippadathae Sagothara!

ஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள் - Arokkiyam Tharum Arputha Unavugal

குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும் - Kuzhandhagalukkana Unavugalum Kodukkum Muraigalum

மூட்டு வலி - எலும்பு முறிவு - Moottu Vali Elumbu Murivu

டெளன் சிண்ட்ரோம் குறையொன்றுமில்லை - Down Syndrome

அல்சர் (எரிச்சல் To நிம்மதி) - Vayiru Eriyudha?

மருந்து வாங்கப்போறீங்களா?

60 வயதுக்குப்பிறகு - 60 Vayadhukku Piragu…

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91