கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் - Karunai Deivam Kanji Maamunivar

Karunai Deivam Kanji Maamunivar - கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: எஸ். கணேச சர்மா (S.Ganesh Sharma)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760620
Pages : 159
பதிப்பு : 8
Published Year : 2009
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், அனுபவங்கள், சம்பவங்கள், முனிவர், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம்
வரலாற்றுடன் பயணித்த மாமனிதர் ஹாய் மதன் (பாகம் 3)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கருணைக் கடல் காஞ்சி முனிவர் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதை நினைத்து உள்ளம் சிலிர்ப்பவர் பலர். அந்த மகானை தரிசித்தவர்களும் அவருடைய அருளுரைகளைக் கேட்டவர்களும் தங்களை புண்ணியம் செய்தவர்களாகவே இன்று வரை கருதி வருகிறார்கள். பரமாச்சாரியாருடன் ஏற்பட்ட அனுபவங்களை விவரிக்கும்போது யாருமே உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி நெக்குருகிப் போவதுண்டு. நூலாசிரியர் எஸ்.கணேச சர்மா, காஞ்சிப் பெரியவரின் நெருக்கத்தில் இருந்தவர். அவரின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமானவர். அவர் புகழைப் பேசவும் கேட்கவும் பாடவும் சந்தர்ப்பங்கள் பலவும் தனக்குக் கிடைத்திருப்பதை புண்ணிய பலனாக எண்ணி வருபவர். காஞ்சி மகானின் புண்ணிய சரிதத்தை ஏழு காண்டங்களாக அமைத்து கணேச சர்மா செய்த உபன்யாசங்களின் தொகுப்பே இந்த நூல். பக்தர்களுக்கு காஞ்சி முனிவருடன் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை சுவைபட விவரித்திருக்கிறார் நூலாசிரியர். இந்த அவதார புருஷர் அருள்பாலித்த பல சம்பவங்களை கோவையாக எடுத்துரைக்கிறார். நூலைப் படிக்கும்போது அந்த மகானை நேரில் தரிசிப்பது போன்ற உணர்வும், அன்னாரின் அருளுரைகளைக் கேட்டு மகிழ்வது போன்ற அனுபவமும் ஏற்படும். இந்த நூலைப் படித்து, அந்த கருணை தெய்வத்தின் அருள் கடாட்சத்தைப் பெற பிரார்த்திப்போம்.

  • This book Karunai Deivam Kanji Maamunivar is written by S.Ganesh Sharma and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர், எஸ். கணேச சர்மா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Karunai Deivam Kanji Maamunivar, கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர், எஸ். கணேச சர்மா, S.Ganesh Sharma, Aanmeegam, ஆன்மீகம் , S.Ganesh Sharma Aanmeegam,எஸ். கணேச சர்மா ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.Ganesh Sharma books, buy Vikatan Prasuram books online, buy Karunai Deivam Kanji Maamunivar tamil book.

ஆசிரியரின் (எஸ். கணேச சர்மா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அலகிலா விளையாட்டுடையான்

சங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர் - Sangeetha Sankarar Kanji Maha Periyar

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


அழைப்புப் பணி ஏன்? எப்படி? - Azhaippu Pani Ean? Eppadi?

சதுரகிரி யாத்திரை

தேவாரத் திருமொழிகள்

கந்தர் அனுபூதி

ஞானத்திற்கு ஏழு படிகள் பாகம் 2 - Gnanathirkku Ezhu Padigal - Vol 2

சைவ சித்தாந்த வரலாறு - Saiva Siddhantha Varalaru

தலங்களின் தரிசனம்

சமயம் வளர்த்த சான்றோர் இராமானுஜர்

சித்தர்களின் மனித வாழ்க்கை

தந்திர யோகம் பாகம் 2 - Thanthira Yogam Part 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம் புதிய பயிற்சிக் கேள்விகளும் மாதிரி வினாக்களும் - V.A.O Thervu Kalanjiyam Puthiya Payirchi Kelvigalum Mathiri Vinakalum

ஸ்பெக்ட்ரம் சொல்லுங்கள் ராசாவே! - Spectrum Sollungal Rasave!

அலங்காரப்ரியர்கள்

விரல் நுனியில் வாட் - Viral Nuniyil What

தமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal

புலி தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாட்கள் - Puli Thadam Thedi Raththa Eelathil 25 Natkal

இயற்கை வழியில் அசத்தல் அழகு!

அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

இனிதே வாழ இயற்கை உணவுகள் - Inithe Vaala Iyarkai Unavugal

பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (3 பாகங்களும்) என்சைக்ளோபீடியா - Britanica Thagaval Kalnjiyam (3 Parts)Encyclopodea

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91