சேகுவேரா - Cheguvera

Cheguvera - சேகுவேரா

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: Thilagavathi (Thilagavathi)
பதிப்பகம்: அம்ருதா பதிப்பகம் (Amrudha Pathippagam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சுகுண சுந்தரி சரித்திரம் சொட்டுச் சொட்டாய் விழுகின்றன செவ்வரளிப் பூக்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் பிறக்கின்றனர் இறக்கின்றனர். ஆனால் அதில் ஒரு சிலரே சாதனைகள் செய்து சரித்திரத்தின் பொன் ஏடுகளில் தங்கள் பெயரையும், பெருமைகளையும் எழுதி வைத்துச் செல்கின்றனர். அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான் சே குவேரா. சரித்திரத்தின் பக்கங்களில் மட்டும் இல்லாமல், மக்களின் மனங்களிலும் கல்வெட்டாக தனது பெயரைச் செதுக்கி வைத்துவிட்டார்.
    காட்டில் சென்று தவம் செய்து ஞானம் பெறுவது வழக்கம். அப்படிக் கடுந்தவம் செய்து பெற்ற ஞானத்தை நாட்டுக்குள் கொண்டுவந்து மக்களுக்குச் சேவை செய்வதே இயல்பு. ஆனால் சே குவேரா சற்றே வித்தியாசப்படுகிறார். அவர் நாட்டில் எளிமையான கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்து பெற்ற ஞானத்தை காடுகளுக்குள் தங்கி அங்கே வசிக்கும் ஏழை எளிய மக்களின் சுதந்திரத்திற்குச் செலவிடுவதில் ஆனந்தம் கண்டார்.
    ஏகாதிபத்தியம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்பதே சே வின் கொள்கை. அவரது வாழ்க்கை மட்டும் அல்ல, அவருடைய மரணமும்கூட இந்தச் செய்தியைத்தான் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறது.
    ஆமாம்!
    சே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  • This book Cheguvera is written by Thilagavathi and published by Amrudha Pathippagam.
    இந்த நூல் சேகுவேரா, Thilagavathi அவர்களால் எழுதி அம்ருதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Cheguvera, சேகுவேரா, Thilagavathi, Thilagavathi, Varalaru, வரலாறு , Thilagavathi Varalaru,Thilagavathi வரலாறு,அம்ருதா பதிப்பகம், Amrudha Pathippagam, buy Thilagavathi books, buy Amrudha Pathippagam books online, buy Cheguvera tamil book.

ஆசிரியரின் (Thilagavathi) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சக்கர வியூகம் - Sakkara Viyugam

உனக்காகவா நான் - Unakkakavaa Naan

மூங்கில் திரை - Moongil Thirai

முத்துக்கள் பத்து - திலகவதி - Muthukkal Moondru - Thilagavathi

கோடை உமிழும் குரல் - Kodai Umizhum Kural

இப்படித்தான் வென்றார்கள் - Ippadithan Vendrarkal

ஜெயகாந்தன் சிந்தனைகள் - Jeyakanthan Sinthanaigal

சொப்பன பூமியில் - Soppana Poomiyil

காலத்தின் கண்ணாடி - Kalathin Kannadi

சல்வடார் டாலி - Salvader Dolli

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


கம்பர் வரலாறு

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 4)

ஜவகர்லால் நேரு - Jawaharlal Nehru

ஔரங்கசீப்

தமிழக வரலாறு திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான்)

சீனாவின் வரலாறு - Chinavin varalaru

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

தொல்லியல் நோக்கில் தொன்மைத் தமிழும் தமிழரும்

வரலாற்றுப் பாதையில்... (கட்டுரைகள் புத்தகம்.1)

திருஞானசம்பந்தர் (சித்திரச் சரித்திரம்) - Thirugnanasambandhar (Chiththira Sariththiram)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முத்துக்கள் பத்து - எம்.வி.வெங்கட்ராம் - Muthukkal Moondru - M.V. Venkatram

பழைய காலண்டரில் இருதினங்கள் - Pazhaiya Calendaril Iru Dhinangal

பாரதிபுரம் - Bharathi Puram

தமிழ்ச் சூழலில் அறிவியல் புதினங்கள் - Tamizh Soozhalil Ariviyal Puthinangal

முத்துக்கள் பத்து - ஆ.மாதவன் - Muthukkal Moondru - A. Madhavan

என்றென்றும் வாழும் படைப்புகளும் படைப்பாளர்களும் - Enrentrum Vaazhum Padaippugalum Padaippalarkalum

தமிழகக் கோட்டைகள் - Tamizhaga Kottaigal

ஒரு வார்த்தையின் பொருள் (நவீன வங்காளச் சிறுகதைகள்) - Oru Varthaiyin Porul

முத்துக்கள் பத்து - கு. அழகிரிசாமி - Muthukkal Moondru - Ku. Azhakiri Samy

பெண்ணொன்று கண்டேன் - Pennondru Kanden

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91