பாரதத்தில் ராஜதர்மம் அன்றும் இன்றும் - Bharathatthil Rajadharmam Andrum Indrum

Bharathatthil Rajadharmam Andrum Indrum - பாரதத்தில் ராஜதர்மம் அன்றும் இன்றும்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஆர்.பி.வி.எஸ். மணியன் (R.P.V.S Manian)
பதிப்பகம்: எல்.கே.ம் பப்ளிகேஷன்ஸ் (L.K.M Publications)
ISBN :
Pages : 456
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பாண்டிமாதேவி பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆட்சியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய உயரிய நெறிமுறைகளே ராஜதர்மம் எனப்படுவது. போற்றத்தக்க இத்தகைய நெறிமுறைகளை உருவாக்கி, அவற்றை உலகிற்கு முதன் முதலில் போதித்தது பாரத நாடு என்று கூறும் இந்நூலாசிரியர், அவை குறித்த பல்வேறு வரலாற்றுத் தகவல்களை இந்நூலில் தொகுத்துள்ளார். இதற்கு ராமாயணம், மகாபாரதம், சுக்ர நீதி, அர்த்த சாஸ்திரம் போன்ற ஹிந்து தர்ம நூல்கள் முதல், திருக்குறள், அகநானூறு, புறநானூறு போன்ற சங்க கால நூல்கள் வரை பல்வேறு நூல்களில் கூறப்பட்ட ராஜதர்ம நெறிகளையும், அவற்றையொட்டிய புராண மற்றும் சரித்திர கால மன்னர்களின் செயல்பாடுகளையும் எடுத்துக் கூறுகிறார். அத்துடன் இன்றைய மத்திய மாநில அரசுகளை ஆள்பவர்களின் செயல்பாடுகளையும், அந்தந்த இடங்களுக்கு ஏற்ப சுட்டிக்காட்டி, இன்றைய அரசியல் குறித்த விமர்சனங்களையும் இந்நூலில் எழுதியுள்ளார். இதன் மூலம் நம் பாரதத்தில் அன்று இருந்த ராஜதர்மத்திற்கும், இன்றுள்ள ராஜதர்மத்திற்கும் உள்ள வேறுபாடுகளை இந்நூலில் தெளிவாக அறிய முடிகிறது. -பரக்கத். நன்றி: துக்ளக், 27/12/2012.

  • This book Bharathatthil Rajadharmam Andrum Indrum is written by R.P.V.S Manian and published by L.K.M Publications.
    இந்த நூல் பாரதத்தில் ராஜதர்மம் அன்றும் இன்றும், ஆர்.பி.வி.எஸ். மணியன் அவர்களால் எழுதி எல்.கே.ம் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bharathatthil Rajadharmam Andrum Indrum, பாரதத்தில் ராஜதர்மம் அன்றும் இன்றும், ஆர்.பி.வி.எஸ். மணியன், R.P.V.S Manian, Aarasiyal, அரசியல் , R.P.V.S Manian Aarasiyal,ஆர்.பி.வி.எஸ். மணியன் அரசியல்,எல்.கே.ம் பப்ளிகேஷன்ஸ், L.K.M Publications, buy R.P.V.S Manian books, buy L.K.M Publications books online, buy Bharathatthil Rajadharmam Andrum Indrum tamil book.

ஆசிரியரின் (ஆர்.பி.வி.எஸ். மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம் - Bharatha Naadu Paarukellam Thilagam

விநாயகர் பெருமை - Vinayagar Perumai

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


பெய்ரூத்திலிருந்து ஜெருஸலேம் வரை

குடிஅரசு தொகுதி (5) - 1927 (2) - Kudiyarasu Thokudhi (5) - 1927 (2)

பா.ம.க - P.M.K

மக்களவையில் உரிமைக்குரல் - Makkalavaiyil urimaikkural

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்

வணக்கம் பஸ்தார் - Vanakkam Pastar

மார்க்ஸ் எங்கெல்ஸ் வாழ்வும் படைப்பும்

சீனா - விலகும் திரை - China: Vilagun Thirai

நேரு முதல் மன்மோகன் வரை - Nehru Muthal Manmohan Varai

பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் - Pancham, Padukolai, Perazhivu: Communism

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சொல்லாததையும் செய் - Sollathadhaiyum Sei

கல்கி சிறுகதைகள் - Kalki Sirukathaigal 75

புஷ்பா தங்கதுரை க்ரைம்-காதல் கதைகள் தொகுதி 1 - Pushpa Thangadurai Crime Stories Part 1

எண்ணெய் இல்லா தென்னிந்திய சமையல் - Ennai illa Thennindhiya Samaiyal

சித்தர்களின் மூலிகை விரிவகராதி - Sidddhargal Mooligai Virivakarathi

நலம் தரும் நாராயணீயம் - Nalam Tharum Narayaniyam

வஞ்சிமாநகரம் - Vanchi Managaram

ராணி மங்கம்மாள் - Rani Mangammal

நித்தில வல்லி - Nithila Valli

தலித்துகளும் பிராமணர்களும் - Thalithugalum Bramanargal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91