சோளகர் வாழ்வும் பண்பாடும் - Cholakar-Vazhvum Panpadum

Cholakar-Vazhvum Panpadum - சோளகர் வாழ்வும் பண்பாடும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. பகத்சிங் (A. Bhagatsingh )
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சுய விமர்சனம் 13 கட்டுரைகளும் 2 நேர்காணல்களும் சோளகர் தொட்டி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழகத்தின் மிக பழமையான பழங்குடிகளில் “சோளகர்” குறித்து குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பதிவுகள் இதுவரை எதுவும் வெளிவரவில்லை. ஆங்கிலத்தில் கூட முழுமையான பதிவுகள் எதுவுமில்லை. இதற்கு 1980களில் இருந்து 2005ஆம் ஆண்டு வரை இம்மக்கள் வாழும் வனப்பகுதிகள் முழுவதும் பதற்றத்திற்குரிய ஒன்றாக இருந்ததுதான் காரணமாகும்.


    தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் “சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம்”, அதையொட்டி வெளியேற்றப்படுவோமோ என்று அம்மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் என சமகால பிரச்சினைகள் உட்பட அனைத்தையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். இத்தகைய நிலையில் பழங்குடி சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் இதர சமூகத்தின் கவனத்தை பெறுவது மட்டுமல்ல, ஆதரவையும் பெற வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்.

  • This book Cholakar-Vazhvum Panpadum is written by A. Bhagatsingh and published by Ethir Veliyedu.
    இந்த நூல் சோளகர் வாழ்வும் பண்பாடும், அ. பகத்சிங் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Cholakar-Vazhvum Panpadum, சோளகர் வாழ்வும் பண்பாடும், அ. பகத்சிங், A. Bhagatsingh , Katuraigal, கட்டுரைகள் , A. Bhagatsingh Katuraigal,அ. பகத்சிங் கட்டுரைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy A. Bhagatsingh books, buy Ethir Veliyedu books online, buy Cholakar-Vazhvum Panpadum tamil book.

ஆசிரியரின் (அ. பகத்சிங்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முள்கிரீடம் ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


உயிர் விளையும் நிலங்கள்

கடலும் மகனும்

மலைநாட்டு மங்கை

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை

துறைமுகம்

எம்.ஜி.ஆர். வீடும் விருந்தும் (வெற்றி திருமகன் எம்.ஜி.ஆர் நூல்வரிசை - 20)

திராவிடத்தால் எழுந்தோம்

வியட்நாம் புரட்சி

My Road to Atheism from Christianity

யார் இந்த ராமன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆயிரம் சூரியப் பேரொளி

காதலும் ஏனைய பூதங்களும்

அஞ்சிறைத்தும்பி

உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் - Ulaga Cinemavum Tamil Adaiyaalamum

ஸ்புட்னிக் இனியாள்

மிளகு

சாயத்திரை - Saayaththirai

கடற்கோள் காலம்

பாலஸ்தீன் இஸ்ரேல் போராட்டம் - ஓர் அறிமுகம்

360 டிகிரி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91