அருங்கூத்து - Siriyathe Azhagu

Siriyathe Azhagu - அருங்கூத்து

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தவசிக்கருப்புசாமி (Thavasikkaruppusaami)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN :
Pages : 184
பதிப்பு : 2
Published Year : 2011
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சித்திரம் பேசேல் சுய விமர்சனம் 13 கட்டுரைகளும் 2 நேர்காணல்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தவசி கருப்புசாமி தொகுத்துள்ள அருங்கூத்து, ' கொங்கு மண்டல நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்வியல் பதிவு 'என்பது மேற்கத்திய பாணி மரபின் முக்கியத்துவம், கலை, விழுமியம், பண்பாடு குறித்த பல்வேறு சிந்தனைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், அதன் இருப்பை வெளிப்படுத்துபவையாகவும் உள்ளது. அருங்கூத்துபொதுவாக சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதிகளை மையமிட்டு சேகரித்த தெருகூத்து தகவல் களஞ்சியம் என்று சொல்லலாம்.இந்நூலில் லட்சுமி அம்மாள், எலிமேடு மகாலிங்கம், எலிமேடு வடிவேல் போன்ற ஏழு கலைஞர்களிடம் வினா-நிரல் அடிப்படையிலும், கொத்தாபாளையம் குருநாத வாத்தியார், கூத்திசை மேதை செல்லப்பன் போன்ற நான்கு கலைஞர்களின் வாழ்நாள் கலைப்பணியை தன் வரலாற்று வடிவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இடையிடையே அமரர் பெரிய குழந்தை, அமரர் வேங்கிப்பாளையம் முத்து, மனோன்மணி போன்ற இருபத்தி ஏழு கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும் தரப்பட்டுள்ளது.

  • This book Siriyathe Azhagu is written by Thavasikkaruppusaami and published by Ethir Veliyedu.
    இந்த நூல் அருங்கூத்து, தவசிக்கருப்புசாமி அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siriyathe Azhagu, அருங்கூத்து, தவசிக்கருப்புசாமி, Thavasikkaruppusaami, Katuraigal, கட்டுரைகள் , Thavasikkaruppusaami Katuraigal,தவசிக்கருப்புசாமி கட்டுரைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Thavasikkaruppusaami books, buy Ethir Veliyedu books online, buy Siriyathe Azhagu tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஐக்கூ - சில பார்வைகள் சில பதிவுகள் - Haikoo - Sila paarvaigal sila padhivugal

கதை சொல்லியின் பயணம்

தமிழ்க் கல்வியும் அறிவியல் கருத்தாடலும்

சிந்தனைக் களங்கள் (கவிஞர் சிற்பியின் கட்டுரைக் களஞ்சியம் தொகுதி 7)

முதல்வரின் நாட்குறிப்பு

உருவாகும் உள்ளம்

நிலவு தேயாத தேசம்

புனைவு எழுத்துக்களின் மறுபக்கம்

தமிழ் மொழியில் சிற்றிதழ்கள்

உட்துறைமுகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விலகும் திரைகள்

கடவுளை தரிசித்த கதை

பிறவிப் பெருங்கடல்

சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பேச்சு

கேலிச்சித்திர வரலாறு

ஒரு வாழ்க்கை சில சிதறல்கள்

டோமினோ 8

சங்க கால சாதி அரசியல் - Sanga Kaala Saathi Arasiyal

மலைகளும் எதிரொலித்தன

வண்ணத்துப்பூச்சிகளின் வதிவிடம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91