டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு (அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும்) - Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum)

Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum) - டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு (அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும்)

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஏ.எஸ்.கே (A.S.K)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789387333260
Pages : 167
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அமர்த்தியா சென் சமூக நீதிப் போராளி அய்யங்காளி தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஒருபுறமிருக்க. அவர்கள் சுயமரியாதையை பாதிக்கும் எத்தனை எத்தனையோ செயல்களில் வருணாசிரம தர்ம வெறியர்கள் எங்குப் பார்த்தாலும் ஈடுப்பட்டு வருகின்றனர். இவைகளுக்கும் பொருளாதாரக் காரணங்கள் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை எனினும் பொருளாதார அமைப்பை மாற்றும்வரை கைகட்டி சும்மா இருக்கலாகாது. இவைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும்.டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அவரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகும் . டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும்.  தாழ்த்தப்பட்ட மக்களின் இறுதி விடுதலை எவ்வாறு ஏற்படும் என்பதைக் குறிப்பதும் இந்நூலின் ஓர் அம்சமாகும்.2201

  • This book Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum) is written by A.S.K and published by Ethir Veliyedu.
    இந்த நூல் டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு (அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும்), ஏ.எஸ்.கே அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum), டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு (அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும்), ஏ.எஸ்.கே, A.S.K, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , A.S.K Valkkai Varalaru,ஏ.எஸ்.கே வாழ்க்கை வரலாறு,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy A.S.K books, buy Ethir Veliyedu books online, buy Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum) tamil book.

ஆசிரியரின் (ஏ.எஸ்.கே) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடவுள் கற்பனையே புரட்சிகர மனித வரலாறு

பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

கடவுள் கற்பனையே

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மால்கம் X அறிமுகமும் அரசியலும்

வால்ட் டிஸ்னி கதை

Verrier Elwin

ஹோ சி மின் ஒரு போராளியின் கதை - Ho Chi Minh

இருவர்: எம்.ஜி.ஆர் Vs கருணாநிதி உருவான கதை

தாயுமானவரும் வேதாத்திரி மகரிஷியும் - Thaayumaanavarum Vedhaththiri Maharishiyum

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் - Moovalur Ramaamirtham Ammaiyaar

அதிரடி சண்டை நாயகன் ஜாக்கிசான்

I am Vidya - I am vidya

பகுத்தறிவு தந்தை பெரியார்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


லண்டாய் (ஆஃப்கான் பெண்களின் வாய்மொழிப் பாடல்களும் கவிதைகளும்)

நரகத்தில் ஒரு பருவகாலம்

சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் - Saambalaagum Minjathavargal

புதிய இந்தியா எனும் கோணல் மரம்

இரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள் - Irandu Varudangal ,Ettu Mathangal Irubathettu Iravugal

இருண்ட காலக் கதைகள்

நெருக்கடி நிலை உலகம் - Nerukkadi Nilai Ulagam

கார்ல் மார்க்ஸ்

மால்கம் X பார்வையில் அரசியல் இஸ்லாம்

மேற்குத் தொடர்ச்சி மலையில்... ஒரு கேமராவும் சில தவளைகளும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91