ஸ்ரீரங்க மகிமை - Sriranga Makimai

Sriranga Makimai - ஸ்ரீரங்க மகிமை

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சந்திரநாத் (Chandranath )
பதிப்பகம்: ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)
ISBN :
Pages : 120
பதிப்பு : 5
Published Year : 2012
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஸ்ரீமந் நாராயணீயம் மூலமும் உரையும் ஸ்வர யோகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எங்கே சுற்றினாலும் ரங்கனை வந்தடைய வேண்டும்’ என்றொரு வாசகம் உண்டு. நம் வாழ்க்கையில் என்ன செய்தாலும், எத்தனை நல்லவை செய்திருப்பினும், எவ்வளவு அல்லவை செய்திருந்தாலும், அரங்கனை, ரங்கநாதனை, ரங்கநாதப் பெருமாளை இறுதியில் சரணடைந்துவிட்டால் மோட்சம் நிச்சயம்; வைகுண்டத்தில் சொர்க்கவாசல் நமக்குத் திறக்கப்படும் என்று புராணம் சொல்லிவைத்த மாபெரும் விஷயத்தை மிக எளிதாக உணர்த்தியிருக்கிறார்கள், இந்த வாசகத்தின் மூலம்!

    இத்தனை பெருமை மிக்க ஸ்ரீரங்கம், ஒருகாலத்தில் அழகிய தீவு போல் அமைந்திருந்ததாகச் சொல்கிறது புராணம். காவிரி - கொள்ளிடம் ஆறுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம், இன்றைக்கும் தன் அழகுடன், தனியழகுடன், மிகுந்த சாந்நித்தியத்துடன் அமைந்திருக்கிறது. சயனித்த திருக்கோலத்தில் இருந்தபடி, இந்த உலகுக்கும் உலக மக்களுக்கும் விடியலைத் தந்து சேவை சாதித்துக் கொண்டிருக்கிறார் ரங்கநாதப் பெருமாள்.


  • This book Sriranga Makimai is written by Chandranath and published by Sri Indu Publications.
    இந்த நூல் ஸ்ரீரங்க மகிமை, சந்திரநாத் அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sriranga Makimai, ஸ்ரீரங்க மகிமை, சந்திரநாத், Chandranath , Aanmeegam, ஆன்மீகம் , Chandranath Aanmeegam,சந்திரநாத் ஆன்மீகம்,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy Chandranath books, buy Sri Indu Publications books online, buy Sriranga Makimai tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


வாழ்க்கைக் கலை - Vaazhkkai Kalai

Sundarakandam

ஸகல கார்ய ஸித்தியளிக்கும் ஸ்ரீ ஹரி வாயுஸ்துதி - உரையுடன் - Sakala Kaarya Shiddhiyalikkum Sri Hari Vaayushdhuthi

சைவ வினா விடை தொகுதி.2

கல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை முறைகள் - Kalviyum gnanamum thanthidum saraswathi poojai muraikal

சித்திர புத்திர நாயனார் கதை

அல் ஃபாரூக் (ரழியல்லாஹு அன்ஹு)

அறுவகையான தியானங்களும் அவற்றின் பயன்களும்

வெற்றி தரும் ஶ்ரீவாராஹி - Vetri Tharum Sri. Varahi

ஆறுபடை வீடுகள் பாகம் - 5 (குன்றுதோறாடல்) அருள் விளையாட்டு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனித மனத்தின் மாபெரும் சக்திகள் - Manidha Manaththin Maaperum Sakthigal

இறையன்பர்கள் நாடும் இனிய கோவில்கள் - Iraiyanbargal Naadum Iniya Kovilgal

வாசியோகம் என்னும் சிவராஜ யோகம் - Vaasiyogam Ennum Sivaraja Yogam

தில்லை நாயகப் புலவர் இயற்றிய - Thillai Naayaga Pulavar Iyatriya 'Jaadhaga Sindhamani'

சம்பந்தர் தேவாரம் - Sambandhar Thevaaram

மகான்களின் மகா வாக்கியங்கள் (ஞானமார்க்க வழிகாட்டி) - Magaangalin Maga Vaakkiyangal

நீங்களே 30 நாட்களில் கற்கலாம் டீசல், பெட்ரோல் & ஜெட் என்ஜின் மெக்கானிசம்

கைரேகை சாஸ்திரம் - முதல் பாகம்

இறையருள் நல்கும் 21 திருத்தலங்கள் - Iraiyarul Nalgum 21 Thiruththalangal

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91