ராஜ யோக ஜாதகங்களும், தரித்திரயோக ஜாதகங்களும் - Raja yoga Jaadhagangalum, Thariththirayoga Jaadhagangalum

Raja yoga Jaadhagangalum, Thariththirayoga Jaadhagangalum - ராஜ யோக ஜாதகங்களும், தரித்திரயோக ஜாதகங்களும்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: எட்டயபுரம் க. கோபிகிருஷ்ணன் (Ettayapuram K. Gopikrishnan)
பதிப்பகம்: ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)
ISBN :
Pages : 327
பதிப்பு : 3
Published Year : 2012
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ரமணரின் வாழ்வும் வாக்கும் ராஜ்யம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தப் புத்தகத்தில் நூலாசிரியர் திரு. க. கோபிகிருஷ்ணன் அவர்கள் வாழ்க்கையில் ஓகோவென்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாற்பது நபர்களின் வாழ்க்கை வரலாற்றையும், வறுமைக் கோட்டிற்கு கீழே நின்று வாட்டமுறும் நாற்பது நபர்களின் வாழ்க்கை வரலாற்றையும் ஜாதக விளக்கங்களோடு எடுத்துக் காட்டி, காரண காரியங்களை கிரக அமைப்புக்கேற்ப அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார். சாதாரண அமைப்பைக் கொண்ட ஜாதகங்களை உடையவர்கள் தங்களை உணர்ந்து, தங்கள் வாழ்க்கை இப்படித்தான் அமையும் என்பதை உணர்ந்து அதற்குத் தக்கவாறு தங்கள் அணுகுமுறைகளை, பழக்க வழக்கங்களை அமைத்துக் கொண்டால் 'வறுமையிலும் செம்மை' என்பதற்கு எடுத்துக் காட்டாகத் திகழ முடியும். 'போகிற வழியில் புதை குழி ஒன்று இருக்கிறது' என்று சொன்னால் பாதையைப் பார்த்து நடந்து செல்வதுதான் உகந்ததேயொழிய 'அவன் என்ன சொல்வது, நாம் என்ன கேட்பது' என்று நடந்தால் அவஸ்தை உங்களுக்குத்தான். இந்த புத்தகத்தில் காட்டப்பட்டுள்ள ஜாதகங்களைக் கொண்டு ஜோதிடம் கற்பவர்கள் முன்னேறலாம். அநுபவம் பெறலாம்.

  • This book Raja yoga Jaadhagangalum, Thariththirayoga Jaadhagangalum is written by Ettayapuram K. Gopikrishnan and published by Sri Indu Publications.
    இந்த நூல் ராஜ யோக ஜாதகங்களும், தரித்திரயோக ஜாதகங்களும், எட்டயபுரம் க. கோபிகிருஷ்ணன் அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Raja yoga Jaadhagangalum, Thariththirayoga Jaadhagangalum, ராஜ யோக ஜாதகங்களும், தரித்திரயோக ஜாதகங்களும், எட்டயபுரம் க. கோபிகிருஷ்ணன், Ettayapuram K. Gopikrishnan, Jothidam, ஜோதிடம் , Ettayapuram K. Gopikrishnan Jothidam,எட்டயபுரம் க. கோபிகிருஷ்ணன் ஜோதிடம்,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy Ettayapuram K. Gopikrishnan books, buy Sri Indu Publications books online, buy Raja yoga Jaadhagangalum, Thariththirayoga Jaadhagangalum tamil book.

ஆசிரியரின் (எட்டயபுரம் க. கோபிகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜோதிட கணிதாமிர்தம்

ஜோதிட அஷ்டவர்க்க கணிதமும் பலன்களும் - JodhidaAshtavarga Kanidhamum Palangalum

ஜோதிட சாகரம் (நவீன ஜாதக அலங்காரம்) - Naveena Jaadhaga Alangaram

நவக்கிரக தோஷங்களும் நிவர்த்தி பரிகாரங்களும் - Navagiraga Dhoshangalum Nivarththi Parikaarangalum

செவ்வாய் தோஷமும் நிவர்த்தி பரிகாரமும் - Sevvaai Dhoshamum Nivarththi Parikaaramum

ஜோதிட தசவர்க்க கணிதமும் பலன்களும்

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


பெங் சூயி சீனத்து வாஸ்து சாஸ்திரம்

தெசா புத்தி பலன்கள்

சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 2001 முதல் 2025 வரை 25 வருடங்கள் விஷூ வருடம் முதல் விசுவாவசு வருடம் வரை - Suththa Thirukanitha Panjaangam 2001 Muthal 2025 Varai 25 Varudangal Vishu Varudam Muthal Visuvavasu Varudam Varai

சோழிப் பிரச்ன ஆரூடம்

கர்க மகரிஷி அருளிய ஜோதிட விளக்கம் - Karka Magarishi Aruliya Jodhida Vilakkam

பஞ்சாங்க நுணுக்கங்கள் - Panchaanga Nunukkangal

எண்களின் ரகசியம்

உங்கள் ஜோதிடம்

ராகு கேது தரும் யோகங்களும் தோஷங்களும் பரிகாரங்களுடன் - Raagu Kethu Tharum Yogangalum Dhoshangalum Parikarankalutan

செவ்வாய் தோஷமா? யோகமா? - Sevvaai Dhoshama?Yogama?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பக்த துகாராம் கதை - Bhaktha Thukaaram Kadhai

மகான் சேஷாத்திரி சுவாமிகள் - Magaan Seshathiri Swamigal

Yoga For Every body - Yoga For Everybody

ஶ்ரீமத் பாகவதம் (நேரடி உரைநடை ஆக்கம்) - Urainadaiyil 'Srimath Bhagavadham'

மன அழுத்தம், மனச்சோர்விலிருந்து விடுபடுவது எப்படி? - Mana Azhuththam, Manasorvilirundhu Vidupaduvadhu Eppadi?

திருவருள் வழங்கும் திருத்தலங்கள் - Thiruvarul Vazhangum Thiruththalangal

15 Vaishnava Temples Of Tamil Nadu

தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி? - Thervil Nootrukku Nooru Madhippengal Peruvadhu Eppadi?

அருணகிரிநாதர் அருளிச்செய்த திருப்புகழ் - Thiruppugazh

ரசனை மிகுந்த ராயர் அப்பாஜி கதைகள் - Rasanai Migundha Raayar Appaji Kadhaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91