மோட்ச சாதனம் - Motcha Saadhanam

Motcha Saadhanam - மோட்ச சாதனம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: தெள்ளாறு கோ. இராமநாதன் (Thellaru Ko. Ramanathan)
பதிப்பகம்: ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சுலபமாகச் சமைத்திட நொடியில் சூடாக்கிட மைக்ரோவேவ் ஓவன் சமையல் மோட்டார் ரீவைண்டிங் 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இலக்கை அடைவதற்குப் பயன்படும் வழிமுறைக்குச் சாதனம் என்று பெயர். இந்நூல் ஐந்து பாடல்களைக் கொண்டிருப்பதால் பஞ்சகம் எனப்படுகிறது.
    இங்கு நாடப்படும் இலக்கு மோட்சம். மோட்சம் என்பது விடுதலை. கற்பிதமான கட்டுத்தளையிலிருந்து விடுபட வேண்டியிருப்பதால் இதற்கான சாதனம் கற்பிதத்தைப் பொய்ப்பிக்கும் அறிவே. மோட்சம் என் சொரூப வடிவில் இருப்பதால் அதற்கான சாதனமாகிய அறிவும் என்னைப் பற்றியதாகவே இருக்கிறது.
    என்னைப் பற்றியத் தன்னறிவுக்கான சாதனங்கள் விவேகம், வைராக்கியம், சமம் தமம் முதலியவற்றுடன் விடுதலை வேட்கை ஆகியன. பகவத் கீதையிலும் பகவான் கிருஷ்ணர் இருபது முக்கிய சாதனங்களைக் குறிப்பிடுகிறார். இவை அனைத்தையும் ஒருங்கே கொண்ட கையடக்கமான நூலாக சாதனபஞ்சகம் அமைந்துள்ளது.
    ஞான வேட்கை உடையோர் கற்றிருக்க வேண்டிய விஷயங்கள் இந்நூலில் உள்ளன.

  • This book Motcha Saadhanam is written by Thellaru Ko. Ramanathan and published by Sri Indu Publications.
    இந்த நூல் மோட்ச சாதனம், தெள்ளாறு கோ. இராமநாதன் அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Motcha Saadhanam, மோட்ச சாதனம், தெள்ளாறு கோ. இராமநாதன், Thellaru Ko. Ramanathan, Aanmeegam, ஆன்மீகம் , Thellaru Ko. Ramanathan Aanmeegam,தெள்ளாறு கோ. இராமநாதன் ஆன்மீகம்,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy Thellaru Ko. Ramanathan books, buy Sri Indu Publications books online, buy Motcha Saadhanam tamil book.

ஆசிரியரின் (தெள்ளாறு கோ. இராமநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ரமணரின் வாழ்வும் வாக்கும் - Ramanarin Vaazhvum Vaakkum

மகான்களின் மகா வாக்கியங்கள் (ஞானமார்க்க வழிகாட்டி) - Magaangalin Maga Vaakkiyangal

ஸ்ரீ ராமாநுஜ வைபவம் - Sri Ramanuja Vaibavam

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


படிக்க பலன் தரும் ஸ்ரீ வேங்கடேச புராணம்

தொண்டர்தம் பெருமை (old book rare)

Swwami Vivekananda in England

விஷ்ணு சஹஸ்ரநாமம் லலிதா சஹஸ்ரநாமம் - Vishnu Sahasranamam, Lalitha Sahasranamam

வள்ளலார் வழங்கிய திருவருட்பா முக்கிய பாக்கள் மட்டும் - Vallalar Vazhangia Thiruvarutpa

ஆன்மிக பொக்கிஷம் ஐநூறு

திருக்கோணேஸ்வர திருத்தல யாத்திரை - Thirukoneshwara Thiruthala Yathirai

இயேசுநாதர் கதைகள்

மந்திராலயம் - நவபிருந்தாவனம் ஒரு தரிசன வழிகாட்டி மற்றும் கிஷ்கிந்தை - ஹம்பி சுற்றுலா

லக்ஷ்மீஸஹஸ்ரம்(ஸம்ஸ்க்ருதம்,தமிழ் எழுத்துக்களில்) - Lakshmi Sahasram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விதுர நீதி - Vidhura Needhi

நிம்மதி வாழ்வின் வெகுமதி - Nimmadhi Vaazhvin Vekumathi

ஸ்ரீ கந்த புராணம் - Sri Kandha Puranam

சத்திய சோதனை மகாத்மா காந்தியின் சுய சரிதை - Saththiya Sodhanai

திருமணப் பொருத்தங்கள் பற்றிய சில விளக்கங்கள் சில ஆய்வுகள்

சுலபமாகச் சமைத்திட நொடியில் சூடாக்கிட மைக்ரோவேவ் ஓவன் சமையல் - Microwave Oven Samaiyal

சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்கள் - Saadhanai Padaiththa Cricket Veerargal

இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து - Iyarkai Unave Noi Theerkkum Marundhu

மகான் சேஷாத்திரி சுவாமிகள் - Magaan Seshathiri Swamigal

ஆவிகளுடன் பேசுவது எப்படி? - Aavigaludan Pesuvadhu Eppadi?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91