மணிபல்லவம் - ManiPallavam

ManiPallavam - மணிபல்லவம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)
ISBN :
Pages : 632
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மணமகளுக்குச் சில ஆலோசனைகள் மதனகாமராஜன் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இது என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல். நான் முதலாவது என்று மனப்பூர்வமாக நினைக்கக் கூடிய இந்த நாவல் படைத்த முறைப்படி வருகிற எண்ணிக்கையில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது. இந்த நாவலை எழுதத் திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச் சிறப்பாகவும் சிரத்தையாகவும் வகுத்துக் கொண்டேன் என்பதை நான் இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன். வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், சூழ்நிலைகளையும் அமைத்துக் கொண்டு அழகும் ஆழமும் மிகுந்த ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில் ஓரளவு நன்றாகவே நிறைவேறியிருக்கிறது. இந்த நாவல் பொழுதுபொக்கிற்கு மட்டுமன்று ,சிந்தனைக்கும் சேர்த்துதான். இதில் அழகு எவ்வளவு உண்டோ அவ்வளவிற்கு ஆழமும் உண்டு. படிப்பவர்கள் அந்த நோக்குடன் இதைப் படிக்க வேண்டும். -நா.பார்த்தசாரதி

  • This book ManiPallavam is written by Na. Parthasarathy and published by Sri Indu Publications.
    இந்த நூல் மணிபல்லவம், நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, ManiPallavam, மணிபல்லவம், நா. பார்த்தசாரதி, Na. Parthasarathy, Novel, நாவல் , Na. Parthasarathy Novel,நா. பார்த்தசாரதி நாவல்,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy Na. Parthasarathy books, buy Sri Indu Publications books online, buy ManiPallavam tamil book.

ஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாண்டிமாதேவி - Paandimadevi

மணிவண்ணன் கவிதைகள் - Manivannan Kavithaigal

ராணி மங்கம்மாள்

மணிபல்லவம்

நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (இரு தொகுதிகள்) - Na.Paarthasarathiyin Sirukathaigal (Iru Thoguthigal )

சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பொன் விலங்கு

குறிஞ்சி மலர்

பட்டுப் பூச்சி

பொன் விலங்கு - Pon Vilanku

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வாழ்வரசி

கடலின் நீண்ட இதழ்

உறவின் எல்லை - Uravin Ellai: Thakazhi Sivasankara Pillai

மார்கழி உற்சவம்

எனது நிலா கண்ணிலே - Enadhu Nila Kannile

அக்கரை சிவப்பு (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

அனுபமா - Anupama

வெற்றிப் புன்னகை - Vetri Punnagai

கடவுள், சபலம், பாவம் இன்னபிற... - Kadavul Sabalam Paavam Innapira

நிஜத்தைத் தேடி - Nijathai Thedi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செமிகண்டக்டர் & ஐ.ஸி - Semiconductor & I. C

பெண்களுக்கான அழகுக் குறிப்புகளும் அந்தரங்கக் குறிப்புகளும் - Pengalukkaana Azhagu Kurippugalum Andharanga Kurippugalum

ரேக்கி ரகசியங்கள் - Reiki Secrets

நாமக்கல் திருத்தலம் - Namakkal Thiruththalam

கலை உலகச் சிகரங்கள் - Kalai Ulaga Sigarangal

மகான்களின் மகா வாக்கியங்கள் (ஞானமார்க்க வழிகாட்டி) - Magaangalin Maga Vaakkiyangal

அருணகிரிநாதர் அருளிச்செய்த திருப்புகழ் - Thiruppugazh

ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்ரம் - Sri Padhanjali Yoga Soothram

ஆதிசங்கரர் அருளிய ஆத்ம போதம் - Aadhi Sankarar Aruliya Aathmabodham

சுலபமாகச் சமைத்திட நொடியில் சூடாக்கிட மைக்ரோவேவ் ஓவன் சமையல் - Microwave Oven Samaiyal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91