-
சுமார் 30 ஆண்டு காலமாக எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக் துறையில் பணி செய்தும், பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி அளித்தும், நல்ல அனுபவமுள்ள ஆசிரியரால் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்த சிறப்பான பாடத் தொகுப்பின் காரணமாக தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் பயன் அடைந்து உள்ள னர். பாடங்கள் யாவும் நூற்றுக்கணக்கான படங்களுடன் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் இப்புத்தகத்தை படித்து அனைத்து வகையான டிவி.டி பிளேயர்களையும், ஹோம் தியேட்டர் ஆம்ளிபையர்களையும் பழுது பார்க்கக் கற்றுக் கொண்டு நல்ல வேலைவாய்ப்பைப் பெறலாம். ஐ டி ஐ , பாலிடெக்னிக், இன்ஜினியரிங் மாணவர்களும் இப் புத்தகத்தைப் படிப்பதன் மூலமாக நல்ல பிராக்டிகல் நாலேட்ஜ் பெறலாம். படியுங்கள் பயன் பெறுங்கள்.
-
This book Neengale 30 Naatkalil Karkalaam DVD & Home Theatre Mechanism is written by Master G. Subramanian and published by Sri Indu Publications.
இந்த நூல் நீங்களே 30 நாட்களில் கற்கலாம் டிவிடி & ஹோம் தியேட்டர் மெக்கானிசம், மாஸ்டர் G. சுப்பிரமணியன் அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neengale 30 Naatkalil Karkalaam DVD & Home Theatre Mechanism, நீங்களே 30 நாட்களில் கற்கலாம் டிவிடி & ஹோம் தியேட்டர் மெக்கானிசம், மாஸ்டர் G. சுப்பிரமணியன், Master G. Subramanian, Tholil, தொழில் , Master G. Subramanian Tholil,மாஸ்டர் G. சுப்பிரமணியன் தொழில்,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy Master G. Subramanian books, buy Sri Indu Publications books online, buy Neengale 30 Naatkalil Karkalaam DVD & Home Theatre Mechanism tamil book.
|