பனி மனிதன் - Pani Manithan

Pani Manithan - பனி மனிதன்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184933857
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.230
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், நிஜம்
வாழ்விலே ஒரு முறை நாவல் கோட்பாடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லாக் குழந்தைகளையும் இப்போது என் குழந்தைகளாகவே நினைக்கிறேன். இந்த நாவலை சிறுவர்களுக்கான நடையிலேயே எழுதி இருக்கிறேன். ஐந்தாம் வகுப்பு தேறிய ஒரு குழந்தை இதை வாசிக்க முடியும்.

    இந்த நாவல் வெறும் குழந்தைக்கதை அல்ல. இதில் தத்துவம், ஆன்மிகம், அறிவியலும் உள்ளன. இந்தப் பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்குமான உறவு என்ன என்ற கேள்வி உள்ளது. அந்தக் கேள்வி பெரியவர்களுக்கும் உரியது. அவர்களும் இந்நாவலை விரும்பி வாசிக்கலாம். அவர்களை அது சிந்திக்க வைக்கும்.

  • This book Pani Manithan is written by Jeyamohan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பனி மனிதன், ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pani Manithan, பனி மனிதன், ஜெயமோகன், Jeyamohan, Kathaigal - Tamil story, கதைகள் , Jeyamohan Kathaigal - Tamil story,ஜெயமோகன் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Jeyamohan books, buy Kizhakku Pathippagam books online, buy Pani Manithan tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


களிற்றியானை நிரை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 24)

தனிக்குரல் - Thanikural

வெண்முகில் நகரம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

சோற்றுக் கணக்கு

விஷ்ணுபுரம் - Vishnupuram

ஒளிரும் பாதை

இந்தியப் பயணம் - Indiya Payanam

வெண்முரசு நீலம் (பாகவதம் நாவல் வடிவில்) - Venmurasu Neelam(Bhagavadham Novel Vadivil)

நமது கைகளில்

இலக்கியத்தின் நுழைவாயிலில் - Ilakkiyathin Nulaivaayil

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


வண்டல் - Vandal

கண்ணிமைக்க நேரமில்லை

விசிறி வாழை

காட்டுக்குள்ளே கொண்டாட்டம் (old name - காட்டுக்குள்ளே திருவிழா) - Kaattukkulle Thiruvizha

கல்யாண மார்கெட்

காகங்களின் ஆசை

மாங்கனி - Mangani

தேடி தேடி... - Thedi Thedi…

ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் - Oru Manithanukku Evalavu Nilam Thevai?

நான் ஒண்ணும் நளாயினி இல்லை (old book - rare) - Naan Onnum Nalaayini Illai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் அறிஞர்கள்

நல்லதாக நாலு வார்த்தை

+2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? - +2vukku Piragu Enna Padikkalam?

அள்ள அள்ளப் பணம் - 8

ஒரு ஜோடி பட்டுக் காலுறை

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - 2G Spectrum Uzhal

அவசரம் (உடனடியாகச் செய்தாக வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள்)

காப்புரிமை - Kaappurimai

ஓப்பன் சோர்ஸ் ஒரு கையேடு - Open Source: Oru Kaiyaedu

ஒரு விளம்பரக்காரனின் மனம் திறந்த அனுபவங்கள் - Oru Vilambarakaranin Manam Thirantha Anupavangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91