சாதியை ஒழிக்க வழி - Saadhiyai Ozhikka Vazhi

Saadhiyai Ozhikka Vazhi - சாதியை ஒழிக்க வழி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பி. ஆர். அம்பேத்கர் (B.R. Ambedkar)
பதிப்பகம்: பெரியார் புத்தக நிலையம் (Periyar Puththaga Nilaiyam)
ISBN :
Pages : 60
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இரண்டு வழிகள் சாமியார்களின் திருவிளையாடல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • “ நாடுகள் எப்படி தம் சுயநலன் கருதி தனித்து வாழ முற்படுகின்றனவோ, அது போலவே பல்வேறு சாதிகளும் தன்னலங்கருதி தமக்குள் உறவின்றி தனித்து வாழ முற்படுகின்றன. இந்தத் தன்மைதான் சாதிகளிடம் உள்ள சமூக விரோத மனப்பான்மையாக இருக்கிறது. இந்தத் தன்னல மனப்பான்மை, அனைத்துச் சாதிகளிலும் இருக்கிறது. பிராமணர்கள்(உயர் சாதி இந்துகள்) பிராமணர் அல்லாதாருக்கு எதிராக தங்கள் சொந்த நலன்களைக் காத்துக் கொள்வதே பிராமணர்களின் அக்கறையாக இருக்கிறது. அதுபோலவே, பிராமணர்களுக்கு எதிராக தங்கள் சொந்த நலன்களைக் காத்துக் கொள்வதே பிராமணர்கள் அல்லாதோரின் அக்கறையாக இருக்கிறது. எங்கெல்லாம் ஒரு கூட்டம் தனக்கென்று பிரத்தியோக நலன்களைக் கொண்டுள்ளதோ, அங்கெல்லாம் இந்த சமூக விரோத மனப்பான்மை காணப்படும். ஆனால் இந்த இரு சாதி இந்துக்களும் தலீத்துக்களுக்கு எதிராக மட்டும் ஒன்றாக இணைந்து செயல்படுவார்கள். தலீத் இடஒதுக்கீடு போன்றவை பற்றி பேச்சுகள் நடைப்பெறும் போது இருவரும் சேர்ந்து தீவிரமாக எதிர்ப்பார்கள். எனவே இந்துக்கள் பல்வேறு சாதிகள் சேர்ந்த கதம்பமாக மட்டும் இருக்கவில்லை. தன் சொந்த நலன்களுக்காக மட்டுமே வாழும் பரஸ்பரம் போட்டி மனப்பான்மை கொண்ட கூட்டங்களாகவும் உள்ளனர்.”

  • This book Saadhiyai Ozhikka Vazhi is written by B.R. Ambedkar and published by Periyar Puththaga Nilaiyam.
    இந்த நூல் சாதியை ஒழிக்க வழி, பி. ஆர். அம்பேத்கர் அவர்களால் எழுதி பெரியார் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Saadhiyai Ozhikka Vazhi, சாதியை ஒழிக்க வழி, பி. ஆர். அம்பேத்கர், B.R. Ambedkar, Katuraigal, கட்டுரைகள் , B.R. Ambedkar Katuraigal,பி. ஆர். அம்பேத்கர் கட்டுரைகள்,பெரியார் புத்தக நிலையம், Periyar Puththaga Nilaiyam, buy B.R. Ambedkar books, buy Periyar Puththaga Nilaiyam books online, buy Saadhiyai Ozhikka Vazhi tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அவஸ்தை

வானவர்கள்

ஆட்சிப் பொறுப்பில் எலிகள் - aatchi Poruppil Eligal

கலைஞரின் பேனா

கம்பர் விருந்து - Kambar Virunthu

மேடையில் பேசலாம் வாங்க

பத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham

உங்கள் குழந்தை யாருடையது?

கலாம் காலங்கள் - Kalam Kalangal

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் படைப்புகள் - Kavimani Desiga Vignyagam Pillaiyin Padaipugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நரகாசுரன் படுகொலை - Naragasuran padukolai

Periyar And Ambedkar

பகுத்தறிவு மரண சாசனம் பாகம் - 3 - Paguththarivu Marana Saasanam part - 3

பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் - Paarppanargal Soozhchchiyum Mannargal Veezhchchiyum

பெரியார் ஆயிரம் வினா - விடை - Periyar Aayiram Vinaa - Vidai

தந்தை பெரியாரின் லட்சிய முழக்கங்கள் - Thandhai Periyarin Latchiya Muzhakkangal

புரட்சிப் பூக்கள் - Puratchi Pookkal

சுயமரியாதைத் திருமணம் - தத்துவமும் வரலாறும் - Suyamariyadhai Thirumanam - Thaththuvamum Varalarum

தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - Thamizhar Thamizhnadu Thamizhar Panpaadu

ஞான சூரியன் - Gnana Suriyan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91