ரூட்ட மாத்து - Roota Maathu

Roota Maathu - ரூட்ட மாத்து

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932980
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.210 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
செங்கோல் காப்புரிமை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினால்தான் புது வழி புலப்படும்.

    வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் விவேகமான முறையில் வென்றெடுக்க குறுக்கு வழிகள் கைகொடுக்கின்றன.

    ஒரு வகையில், குறுக்கு வழியும் நேர் வழிதான். அம்மை, அப்பனை சுற்றிவந்து உலகைச் சுற்றிவந்ததாக அறிவித்து ஞானப்பழம் பெற்ற பிள்ளையாரின் டெக்னிக் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
    ஒரு மின்னல். மினுக்கென்று ஒரு வெளிச்சம். இருள் ஒரு கணம் கடந்து சட்டென்று ஒரு வெள்ளிக் கீற்று. புலப்படுகிறதா? ஆம், அதுதான். இனி நீங்கள் செல்லவேண்டிய பாதை அதுதான்.

    சிபியின் இந்தப் புதிய புத்தகம் இதுவரை நீங்கள் பயணம் செய்த பாதையை மாற்றியமைத்து, இனி நீங்கள் செல்லவேண்டிய தையை அறிமுகப்படுத்திவைக்கிறது.

  • This book Roota Maathu is written by SALAMAN SIBI K and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ரூட்ட மாத்து, சிபி.கே. சாலமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Roota Maathu, ரூட்ட மாத்து, சிபி.கே. சாலமன், SALAMAN SIBI K , Suya Munnetram, சுய முன்னேற்றம் , SALAMAN SIBI K Suya Munnetram,சிபி.கே. சாலமன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy SALAMAN SIBI K books, buy Kizhakku Pathippagam books online, buy Roota Maathu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


No. 1 சேல்ஸ்மேன் - No.1 Sales Man

உங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama? Mayiliraga?

சிகரம் நோக்கி - Sigaram Nokki

வெற்றிக்கு ஒரு வரைபடம்

உஷார் உள்ளே பார் - Ushaar! Ullae Paar!

TQM தர நிர்வாகம் - TQM - Thara Nirvaagam : Orr Arimugam

விளையாட்டுக் கணக்குகள் - Vilayaatu Kanakuugal

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - Hindu Ganan Marabil Aaru Tharisanangal

ஜாலியா ஜெயிக்கலாம் - Jaaliya Jeyikkalam, Vaanga Students

கால வெள்ளம் - Kaala Vellam

ஆசிரியரின் (சிபி.கே. சாலமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என்ன பெட் - (ஒலிப் புத்தகம்) - Enna Bet ?

நோ ப்ராப்ளம்! - No Problem!

கவுண்ட் டவுன் - (ஒலிப் புத்தகம்) - Count Down

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்... - Oru Kudam Thanni Oothi Oru Billion Poothadham…

திருப்பிப் போடு - (ஒலி புத்தகம்) - Thiruppi Podu!

பிரச்னைகளைத் தீர்க்கலாமா - Prachinaigalai Theerkalama?

5s - 5S

TQM தர நிர்வாகம் - TQM - Thara Nirvaagam : Orr Arimugam

மிஸ்டர் பாப்புலர்! - (ஒலிப் புத்தகம்) - Mr.Popular!

மாறுபட்டு சிந்திக்கலாமா - Maarupattu Sinthikkalamaa?

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


நல்ல எண்ணம் நன்மையைத் தரும்

நல்லன எண்ணுங்கள் - Nallana ennungal

வெற்றி உங்களுக்கே

வெற்றியின் விதைகள்

வெற்றிமேடை

பழகத் தெரிந்து கொள்ளுங்கள் முன்னேறலாம் - Pazhaga Therindhu Kollungal Munneralaam

இனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame

வாழ நினைத்தால் வாழலாம் - Vaazha Ninaiththaal Vaazhalaam

நம்பிக்கை தரும் தன்னம்பிக்கை - Nambikkai Tharum Thanambikkai

பிசினஸ் மேனேஜ்மெண்ட் (வணிக மேலாண்மை)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உஷார் உள்ளே பார் - Ushaar! Ullae Paar!

பிரபாகரன்: ஒரு வாழ்க்கை - Prabhakaran: Oru Vaazhkai

புதுசும் கொஞ்சம் பழசுமாக - Pudhusum konjam pazhasumaaga

சைக்கிள் முனி - Cycle Muni

அசுரப்பிடியில் அழகுக்கொடி - Tibet : Asurap pidiyil Azhagu kodi

நீர்ப்பறவைகளின் தியானம்

சிலிக்கன் சில்லு - Silicone Sillu

மு.க. (ஒரு விரிவான அரசியல் வரலாறு) - Mu.Ka.

உளவுக் கோப்பை கிரிக்கெட் த்ரில்லர் நாவல்

சந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை - Chandrayaan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91