பூர்வா - Poorva

Poorva - பூர்வா

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: லஷ்மி தேவ்நாத் (Lakshmi Devnath )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932287
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், குழந்தைகளுக்காக
இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் சென்னை மறுகண்டுபிடிப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ’ திடீரென்று நாம் எல்லோரும் சிறுவர்களாக மாறி நம் பள்ளி நாள்களுக்குப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும் ? ’ என்று சொல்லி ஏங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதற்கு ‘ டைம் மெஷின் ‘ வேண்டும். அல்லது ஏதாவது மாயாஜாலம் நடக்கவேண்டும். இரண்டும் இல்லாமல் அதை சாத்தியமாக்கியிருக்கிறது இந்த நாவல்.

    சிறிமி பூர்வாவைக் கடந்த காலத்துக்கு அழைத்துப் போகிறார் ஸ்வாமி தாத்தா. அவளுடன் நாமும் பயணம் செய்கிறோம். எதிர்பாராத ஒரு பயணம். பன்னிரண்டு ஆழ்வார்களையும், சிலிர்ப்பூட்டும் சம்பவங்களையும் பூர்வாவுடன் சேர்ந்து நேரில் பார்க்கிறோம்.

    பன்னிரு ஆழ்வார்கள் யார் ? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் ? அவர்கள் எப்படி ‘ ஆழ்வார்கள் ‘ எனப் பெயர் பெற்றார்கள் ? அவர்களுடைய பெருமைகள் என்ன ? ஒவ்வோரு கேள்விக்குமான பதிலையும் குழந்தைகள் கூட புரிந்துகொள்ளூம் வகையில் மிக எளிமையாகச் சொல்லப்பட்ட அற்புதமான நாவல்.

    ‘ மேஜிக்கல் ரியலிசம் ‘ என்று சொல்லப்படும் மாயாஜால யதார்த்தவாதக் கதைகள் தமிழுக்குப் புதிதல்ல. ஆனால், சிறுமி பூர்வா, ஸ்வாமி தாத்தா, ஆழ்வார்கள், பறக்கும் கம்பளம், பிரசன்னமாகும் மகாவிஷ்ணு, அற்புதமான திகைப் பூட்டும் சம்பவங்கள்....என விரிகிற இந்தக் களம் மிகப் புதிது.

  • This book Poorva is written by Lakshmi Devnath and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பூர்வா, லஷ்மி தேவ்நாத் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Poorva, பூர்வா, லஷ்மி தேவ்நாத், Lakshmi Devnath , Pothu, பொது , Lakshmi Devnath Pothu,லஷ்மி தேவ்நாத் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Lakshmi Devnath books, buy Kizhakku Pathippagam books online, buy Poorva tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆலம் விழுது - Aalam Viluthu

மற்ற பொது வகை புத்தகங்கள் :


ஆய்வுக் கூடத்திலிருந்து சமையற் கூடம் வரை...

அன்னா தஸ்தயேவ்ஸ்கி நினைவுக் குறிப்புகள்

சிந்தனையாளர் சா அதி

சிவகங்கைச் சீமை - Sivagangai Seemai

கடவுளும் தெய்வீக் அவதாரங்களும்

தியானப் பயிற்சி . சில குறிப்பு

செம்மொழிக் காவலர் முதல்வர் மு. கருணாநிதி

இதழியல் கலை - அன்றும் இன்றும்

அன்றிலிருந்து இன்றுவரை (இரண்டாம் பாகம்)

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேடாதே - Thedathey

கோணல் பக்கங்கள் பாகம் 2 - Konal Pakkangal - Part 2

நீர்க்கோலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

விதியின் சிறையில் மாவீரன்

ஆர்யபட்டா - Aryabhatta

வீரமாமுனிவர் இயற்றிய கித்தேரி அம்மாள் அம்மானை

சொல்முகம் - Solmugam

BPO : ஓர் அறிமுகம் - BPO: Orr Arimugam

ஆகாயத்தாமரை - Aagaya Thamarai

துப்பாக்கிமொழி - Thuppakki Mozhi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91