விஜய நகரப் பேரரசு வரலாறு - Vijaya Nagara Perarasu varalaru

Vijaya Nagara Perarasu varalaru - விஜய நகரப் பேரரசு வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: தஞ்சை நா. எத்திராஜ் (Tanchai Na. Ethiraj)
பதிப்பகம்: தேவி வெளியீடு (Devi Veliyeedu)
ISBN :
Pages : 384
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வானில் விழுந்த கோடுகள் விஞ்ஞானக் கேள்வி பதில்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகில் பல பேரரசுகள் உருவாகிச் சீரும் சிறப் போடும் விளங்கிச் சரிந்து, மறைந்து மக்களால் மறக்கப்பட்டுள்ளன. அவ்வாறு விளங்கிய பேரரசுகளில் வடக்கே கிருஷ்ணா நதியிலிருந்து, தெற்கே கன்னியாகுமரி வரை பரவியிருந்த விஜயநகரப் பேரரசும் ஒன்று. சூரியனைப் போன்று பிரகாசித்த பல்லவ, சோழ, பாண்டியப் பேரரசுகளுக்கு இணையாகவே, விஜய நகரப் பேரரசும் திகழ்ந்தது. தமிழகத்தை ஆண்ட பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களை அறிந்து கொண்டுள்ள அளவு, விஜய நகரப் பேரரசர்களைப் பற்றியும், அவர்கள் பிரதி நிதியாக அரசு புரிந்த தமிழக நாயக்க மன்னர்களைப் பற்றியும், மக்கள் நன்கு அறிந்திருக்கவில்லை. தஞ்சைப் பெரிய கோயிலில் கம்பீரமான தோற்றத்துடன் ஒரே கல்லாலான பெரிய நந்திச் சிலை, நந்தி மண்டபம், கலையழகோடு விஜய நகர பாணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகியவை தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களால் உருவாக்கப்பட்டவை என்பது அறியாது, இவை இராசராசனால் கட்டப்பட்டவை என்ற எண்ணத்துடனே பார்வையாளர்கள் பார்த்துச் செல்கின்றனர்.

  • This book Vijaya Nagara Perarasu varalaru is written by Tanchai Na. Ethiraj and published by Devi Veliyeedu.
    இந்த நூல் விஜய நகரப் பேரரசு வரலாறு, தஞ்சை நா. எத்திராஜ் அவர்களால் எழுதி தேவி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vijaya Nagara Perarasu varalaru, விஜய நகரப் பேரரசு வரலாறு, தஞ்சை நா. எத்திராஜ், Tanchai Na. Ethiraj, Varalaru, வரலாறு , Tanchai Na. Ethiraj Varalaru,தஞ்சை நா. எத்திராஜ் வரலாறு,தேவி வெளியீடு, Devi Veliyeedu, buy Tanchai Na. Ethiraj books, buy Devi Veliyeedu books online, buy Vijaya Nagara Perarasu varalaru tamil book.

ஆசிரியரின் (தஞ்சை நா. எத்திராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்திய வரலாற்றில் சமயங்கள் - Indiya Varalaatril Samayangal

பார் புகழ் ஞானிகள் - Paar Pugazh Gnanigal

முகலாய மாமன்னர்கள் வரலாறு (Old Book Rare) - Mugalaya Maamannargal Varalaaru

ஸ்ரீசக்கரதாரியின் சுதர்சனச் சக்கரம் - Srichakkaradhariyin Sudharsana Chakkaram

தமிழ் நேசச் செல்வர்கள் - Thamizh Nesa Selvargal

முத்தமிழ்க் கடவுள் முருகன் - Muththamizh Kadavul Murugan

கருணை மனம் வேண்டும் - Karunai Manam Vendum

தமிழக நாயக்க மன்னர்களின் வரலாறு

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


இராஜராஜேச்சரம் - Irajarjeswaram

கேபிளின் கதை - Cabilin Kathai

தே: ஒரு இலையின் வரலாறு

ஸ்ரீசங்கரமடம் வரலாறு - Sri Sankara Madam Varalaru(Aazhviyal Aayvu)

வேளாளர் வரலாறு - Vaelaalar varalaru

தமிழ்நாட்டுப் படைக்கலன்கள் - Thamizhnaattu padaikkalangal

குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும் - Kumari Kandama Sumeriama?

காலத்தின் குரல்

வரலாற்றில் தமிழ் தமிழர் - Varalaatril Thamizh Thamizhar

சோழர் சரித்திரம் - Cholar Sarithiram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அருமையான அறிவுரைக் கதைகள் - Arumaiyaana Arivurai Kadhaigal

மலரே மவுனமா - Malare Maunama?

விழியின் விசிறிகள் - Vizhiyin Visirigal

தண்ணீரிலே தாமரைப்பூ - Thanneerile Thaamaraippoo

சிறந்த சிறுவர் கதைகள் - Sirandha Siruvar Kadhaigal

யாரோ யாரோடி... - Yaaro Yaarodi

அன்றில் பறவைகள் - Andril Paravaigal

உப்புக் கணக்கு - Uppu Kanakku

ஜன்னல் நிலா - Jannalnilaa

நாற்பது நீதிக் கதைகள் - Naarpadhu Needhi Kadhaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91