பிரபாகரன் வாழ்வும் மரணமும் - Prabhakaran Vaazhvum Maranamum

Prabhakaran Vaazhvum Maranamum - பிரபாகரன் வாழ்வும் மரணமும்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Raghavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184931501
Pages : 203
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், நிஜம், ஈழம்
ரெயினீஸ் ஐயர் தெரு நெருக்கடிக்கு குட்பை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் - இப்போது இல்லை. ஆயிரக்கணக்கான, முகமறியாத போராளிகளின் மரணத்தை‘மாவீரர் மரணம்’ என்று அங்கீகரித்து கௌரவித்தவர் இப்படி அநாதையாக சிங்கள ராணுவத்தால் எரித்துக் கடலில் கரைக்கப்பட்டுவிட்டாரே என்று ஈழத் தமிழர் உலகமே கண்ணீர் சிந்தியது. அவரது இறப்பு புலிகள் தரப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் அவர் இறக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கச் சிலர் இருந்தார்கள். எப்படி இந்த மனிதர் இத்தனை லட்சம் பேரை பாதித்தார்? ஒரு தீவிரவாதியாகவும் சமூக விரோதியாகவும் கொலைகளில் மட்டுமே நாட்டம் கொண்டிருந்தவராகவும் இருந்தால், அவரது மரணம் இப்படியா அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கும்? இப்படியா தமிழினத்தைக் கதறவைத்திருக்கும்? பிரபாகரன் என்னும் ஆளுமையை, அது உருவான விதத்தை, அதன் தாக்கத்தை, விளைவுகளைச் சற்றும் நடுநிலை பிசகாமல் அலசி ஆராய்கிறது இந்நூல். ஈழப் போராட்டத்தின் இறுதித் தோல்விகளுக்கான காரணங்களை, பிரபாகரன் என்னும் தனி மனிதரின் ஆளுமையை முன்வைத்துக் கண்டறியும் முயற்சி இது. ஈழ யுத்தம் அதன் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயம் எழுதப்பட்டுக்கொண்டிருந்த இந்நூலின் சில அத்தியாயங்கள், குமுதம் வார இதழில் தொடராக (s/o வல்வெட்டித்துறை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை என்னும் தலைப்பில்) வெளிவந்தன என்பது ஒரு தகவலுக்காக.

  • This book Prabhakaran Vaazhvum Maranamum is written by Pa. Raghavan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பிரபாகரன் வாழ்வும் மரணமும், பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Prabhakaran Vaazhvum Maranamum, பிரபாகரன் வாழ்வும் மரணமும், பா. ராகவன், Pa. Raghavan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Pa. Raghavan Valkkai Varalaru,பா. ராகவன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pa. Raghavan books, buy Kizhakku Pathippagam books online, buy Prabhakaran Vaazhvum Maranamum tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ISIS கொலைகாரன்பேட்டை - ISIS Kolaikaran Pettai

ஜென் கொலை வழக்கு

காந்தி சிலைக் கதைகள்

யதி

என் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar

லஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம் - LashkarEToiba: Orr Arimugam

வெஜ் பேலியோ (அனுபவக் குறிப்புகள்)

அல் காயிதா - Al-Qaeda : Bayangarathin Mugavari

யானி ஒரு கனவின் கதை

மொஸார்ட் - Mozart

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நேதாஜி காவியம் (old book - rare) - Nethaji Kavyam

கே.ஏ. மதியழகன்: வாழ்வும் சிந்தனைகளும்

People President Dr.A.P.J. Abdul Kalam

வால்ட் டிஸ்னி கதை

பெரும் புலவர் மூவர் - Perum pulavar moovar

Alexander Graham Bell

சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam

விண்ணில் பறந்த விஞ்ஞானிகள் ரைட் சகோதரர்கள்

காந்தி யார்?

Satyajat Ray

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிரியாணியும் புளியோதரையும்

VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா விடை

சி.ஐ.டி சந்துரு - C.I.D.Chandru

சைவ சித்தாந்தம் - Saiva Sidhantham

டீன் தரிகிட - 'Teen' Tharikida

காவிரி மைந்தன் - பாகம் 1, 2 - Kaviri Maindhan - Part 1, 2

ஜெயமோகன் சிறுகதைகள்

பராக் ஒபாமா - Obama, Paraak!

சைபர் க்ரைம் - Cyber Crime

ஜல்லிக்கட்டு போராட்டம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91