இனிமையான எழுபது கதைகள் - Inimaiyana Ezhubathu Kadhaigal

Inimaiyana Ezhubathu Kadhaigal - இனிமையான எழுபது கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: உலகம்மா (Ulakamma)
பதிப்பகம்: தேவி வெளியீடு (Devi Veliyeedu)
ISBN :
Pages : 296
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இதிகாசக் கதைகள் இனிய நீதிக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இனிமையான எழுபது கதைகள்! இக்கதைத் தொகுப்பில் இடம் பெற்று இருக்கின்ற எல்லாக் கதைகளும்  இனிமையானவை என்பது என் நம்பிக்கை.

    கருப்புக்கோட்டை சிவன் கோயிலின் முன்பு உள்ள ஒரு வயலில் கொக்கு ஒன்று ஒற்றைக்காலில் நின்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்து கொண்டு நின்றது

    அப்பொழுது இறைவன் இந்தக் கொக்கின் தவம் கண்டு இரங்கி மேல் இருந்து கீழே வந்து அதன் அருகில்போய்,

    'கொக்கே! நீ என்னை நோக்கிச் செய்கின்ற தவத்தின் நோக்கம் என்ன? என்று கேட்டார்.

    கொக்கு இறைவனை வணங்கி-

    'இறைவா! நான் செய்யும் தவத்தின் நோக்கம். எனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று உண்டு என்றால். அப்பிறவியில் நான் மானுடப் பிறவி ஆகப் பிறக்க ஆசைப்படுகிறேன். அதற்காகவே நான் தங்களை நோக்கித் தவம் இயற்றினேன். இதுவே என் தவத்தின் நோக்கம்!' என்றது.
  • This book Inimaiyana Ezhubathu Kadhaigal is written by Ulakamma and published by Devi Veliyeedu.
    இந்த நூல் இனிமையான எழுபது கதைகள், உலகம்மா அவர்களால் எழுதி தேவி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Inimaiyana Ezhubathu Kadhaigal, இனிமையான எழுபது கதைகள், உலகம்மா, Ulakamma, Kathaigal - Tamil story, கதைகள் , Ulakamma Kathaigal - Tamil story,உலகம்மா கதைகள்,தேவி வெளியீடு, Devi Veliyeedu, buy Ulakamma books, buy Devi Veliyeedu books online, buy Inimaiyana Ezhubathu Kadhaigal tamil book.

ஆசிரியரின் (உலகம்மா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நல்ல நல்ல நெடுங்கதைகள் - Nalla Nalla Nedunkadhaigal

சிறுவர் சிறுமிகளுக்கான சிறப்புக் கதைகள் - Siruvar Sirumigalukkaana Sirappu Kadhaigal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சிகப்பு தாஜ்மஹால்

குழந்தைகளுக்கான நல்வழிக் கதைகள்

அக்பர் - Akbar

சிறுவர்களுக்கான சிந்தனைக் கதைகள்

காந்தி தாத்தா கதைகள் - Gandhi Thatha kathaigal

மண்ணின் கதைகள் மக்களின் கதைகள் - Mannin Kathaikal Makkalin Kathaikal

The story of Sankara, the little (Mahakavi Bharathi)

மாயாவி இளவரசன் (old book rare)

தெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkal

கல்கி சிறுகதைகள் - Kalki Sirukathaigal 75

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிவியல் மலர்கள் - Ariviyal Malargal

தகப்பன் சாமி - Thagappan Saami

உயிர் காக்கும் இயற்கை சக்திகள் - Uyir Kaakkum Iyarkai Sakthigal

அன்றில் பறவைகள் - Andril Paravaigal

உன் நினைவில் - Un Ninaivil

திரிவேணி சங்கமம் - Thiriveni Sangamam

உங்கள் வாழ்வில் வரும் யோகங்கள் - Ungal Vaazhvil Varum Yogangal

சந்தித்த வேளையில் - Sandhiththa Velaiyil

தென்றல் வந்து என்னைச் சுடும் - Thendral Vandhu Ennai Sudum

இருபது கோடி நிலவுகள் - Irubadhu Kodi Nilavugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91