சிறந்த நிர்வாகி ஆவது எப்படி? - Sirandha Nirvagi Aavadhu Eppadi

Sirandha Nirvagi Aavadhu Eppadi - சிறந்த நிர்வாகி ஆவது எப்படி?

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma Valliappan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184930658
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
அள்ள அள்ளப் பணம் - 4 காலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குளிரூட்டப்பட்ட தனி அறை. சுழல் நாற்காலி. அதிகாரம். அதிக வருமானம். இதுதானா? இவ்வளவுதானா? இல்லை. அலுவலகத்தில் தொடங்கி அலுவலகத்தோடு முடிந்துவிடும் சமாசாரம் அல்ல இது. மேனேஜர் என்பது ஒரு பதவி மாத்திரமல்ல. அது ஒரு குறியீடு. ஒரு மேனேஜரின் பண்புகளை சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம். தொலைநோக்குடன் சிந்திப்பது. தெளிவான இலக்குகளை அமைத்துக்கொள்வது. சரியான வேலையை, சரியான நபர்களுக்குப் பகிர்ந்தளிப்பது. தன்னுடைய டீமின் செயல்திறனை அதிகரிப்பது. பணியாளர்களையும் வளர்த்து, நிறுவனத்தையும் வளர்த்து அதன் மூலம் தானும் வளர்ச்சிபெறுவது.

    இதற்கிடையில், நிமிடத்துக்கு நிமிடம் முளைக்கும் புதிய பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு கண்டுபிடித்தாகவேண்டும். மாறிவரும் சூழலைக் கணக்கில் கொண்டு, லாபத்தை நோக்கி நிர்வாகத்தைத் தொடர்ந்து நடத்திச்சென்றாக வேண்டும். மேலாளர் ஆவதற்கான வாய்ப்பு அனைவருக்கும் உண்டு என்றாலும் அதற்கான தகுதியை வெகு சிலரே கவனமாக வளர்த்துக்கொள்கிறார்கள். அந்த வகையில், உங்களுக்கு இது ஒரு பிரத்தியேக வாய்ப்பு. நிர்வாகவியல் துறையில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட சோம. வள்ளியப்பன் தான் நேரடியாகக் கண்டறிந்த சில நுணுக்கமான உத்திகளை இந்தப் புத்தகத்தில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறார். மிகச் சிறந்த ஒரு நிர்வாகியாக உங்களை நீங்கள் வளர்த்தெடுத்துக்கொள்ள இந்தப் புத்தகம் உதவும்.

  • This book Sirandha Nirvagi Aavadhu Eppadi is written by Soma Valliappan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சிறந்த நிர்வாகி ஆவது எப்படி?, சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sirandha Nirvagi Aavadhu Eppadi, சிறந்த நிர்வாகி ஆவது எப்படி?, சோம. வள்ளியப்பன், Soma Valliappan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Soma Valliappan Suya Munnetram,சோம. வள்ளியப்பன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Soma Valliappan books, buy Kizhakku Pathippagam books online, buy Sirandha Nirvagi Aavadhu Eppadi tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தமிழில் முதல் மதிப்பெண் பெற தொகுதி -II - Tamilil Muthal Mathipen Pera Thoguthi -2

அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை - Amul: Oor Adhisaya Vetrikadhai

செல்வச் சுரங்கத்தின் திறவுகோல்

யார் நீ? - Yaar Nee ?

செல்வம் சேர்க்கும் விதிகள் - The Rules of Wealth

சரியாக முடிவெடுக்க - Ennangalai Thelivaga Velipadutha Success Formula

டீன் தரிகிட - 'Teen' Tharikida

உஷார் உள்ளே பார் - Ushaar! Ullae Paar!

ரூட்ட மாத்து - Roota Maathu

நைலான் கயிறு - Nylon kariu

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனதோடு ஒரு சிட்டிங் - Manadhodu Oru Sitting

இட்லியாக இருங்கள் - (ஒலி புத்தகம்) - Idlyaga irungal Idly Saapidungal

உலகம் உன் வசம்! - Ulagam Un Vasam!

பணமே ஓடிவா - Panamey Odi Vaa

திட்டமிடுவோம் ! வெற்றி பெறுவோம்

சொல்லாததையும் செய் - Sollathadhaiyum Sei

பணம் சில ரகசியங்கள் - Panam Sila Ragacyankal

அள்ள அள்ளப் பணம் - 5 - Alla Alla Panam-5: Trading

நாட்டுக் கணக்கு (இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ்)

ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி - All The Best

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


கலைகள்

ஸ்டீவ் ஜாப்ஸ் வழி புதிய தலைமுறைக்கான ஐ லீடர்ஷிப் - Steve Jobs VAzhi Puthiya Thalaimuraikaana I Leadership

வாங்க சாதிக்கலாம்

மனம்தான் மனிதன் - Manamthan Manithan

Homeless To Billionaire (18 Principles of Wealth Creation)

இள வயது கம்ப்யூட்டர் கோடீஸ்வரர் மைக்கேல் டெல் - Michel Dell

நம்பினால் நடக்கும்

இனியது இனியது வாழ்க்கை

நம்பிக்கைகள் - Nambikkaikal

முயற்சிகள் என்றும் தோற்பதில்லை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பன்முகப் பார்வையில் தாகூர்

தலித்துகள் நேற்று இன்று நாளை

ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்

ரூட்ட மாத்து - Roota Maathu

ஓப்பன் டிக்கெட் - Open Ticket

சதுரங்கச் சிப்பாய்கள் - Sadhuranga chippaaigal

வண்ணநிலவன் கதைகள் - Vannanilavan Kathigal

சுதந்தர பூமி - Sudhandhara Bhoomi

மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் - Marketing Pancha Maapathagangal

பிசினஸ் சீக்ரெட்ஸ்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91