மக்களாகிய நாம்... - Makkalakia Naam

Makkalakia Naam - மக்களாகிய நாம்...

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஏ.கே. வேங்கடேசுப்ரமணியன் (A.K. Venkatasubramanian)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184930610
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், சிந்தனை, கட்சி
ஆண்களின் அந்தரங்கம் ஓ பக்கங்கள் 2007
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாம் ஊரவாக்கிய அரசாங்கம்தான் நம்மை ஆள்கிறது. ஆனால் எப்போதேனும் விமரிசனம் இல்லாமல் இருந்திருக்கிறோமா?

    ஏன் நமது ஆட்சியாளர்களை நமக்குப் பொதுவாகப் பிடிப்பதில்லை?

    நமது விருப்பங்கள், நமது தேவைகளை என் அவர்களால் முழுமையாகத் தீர்த்து வைக்க முடிவதில்லை?

    சரி, அவர்கள் சரியில்லை, நம்மால் ஒரு வழிக்குக் கொண்டுவர முடியாதா? அடுத்தத் தேர்தலில் வாக்கை மாற்றிப்போடுவதுதான் ஒரே வழியா?

    அரசாங்கத்தை நம் வழிக்குக் கொண்டுவர சில உருப்படியான வழிகளை இந்நூலில் விவரிக்கிறார் அ.கி.வெங்கடசுப்ரமணியன்.

    அரசாங்கத்தைத் தட்டி கேட்கலாம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்கள் கேட்கலாம். அனைத்துக்கும் மேலாக, இன்றை அதிமுக்கியத் தேவை அதிகாரப் பரவலாக்கல்.

    உள்ளாட்சிகள் தங்களுக்குரிய அதிகாரத்தைப் பெற்றால், மக்களாகிய நாம், அவற்றைத் தட்டிக் கேட்டு, நமக்கு வேண்டிய காரியத்தைச் சாதித்துக்கொள்ளலாம். ஒரு சிறந்த குடியாட்சி முறையில் இந்தியாவை மாற்றி அமைக்க என்ன செய்யவேண்டும் என்பது வெங்கட சுப்ரமணியன் கட்டுரைகள் வாயிலாக நமக்கு தெரிகிறது.

    ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து, நிர்வாகத்தின் உள் நுணுக்கங்களை நன்கு புரிந்துகொண்டுள்ள இவர் நமக்குச் சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார். தினமணி, ஜனசக்தி, அவரே ஆசிரியராக இருந்து நடத்தும் குடிமக்கள் முரசு ஆகிய இதழ்களில் வேங்கட சுப்ரமணியன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். ஒரு நல்ல குடிமைச் சமுகத்தை அமைக்க விரும்பும் எவரும் கட்டாயம் படிக்கவேண்டிய நூல் இது.

  • This book Makkalakia Naam is written by A.K. Venkatasubramanian and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் மக்களாகிய நாம்..., ஏ.கே. வேங்கடேசுப்ரமணியன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Makkalakia Naam, மக்களாகிய நாம்..., ஏ.கே. வேங்கடேசுப்ரமணியன், A.K. Venkatasubramanian, Pothu, பொது , A.K. Venkatasubramanian Pothu,ஏ.கே. வேங்கடேசுப்ரமணியன் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy A.K. Venkatasubramanian books, buy Kizhakku Pathippagam books online, buy Makkalakia Naam tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


தண்ணீர் தண்ணீர்

மாந்தனின் சமயம் - Maandhanin Samayam

அறையின் இருளில் காடு மணத்துக் கிடந்தது

மனம்போல வாழ்வும் அகமே புறமும்

சேமிக்கலாம் வாங்க - Semikkalaam Vaanga

வயலின் வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

பிளேட்டோவின் சிந்தனைகள்

நந்திவர்மன்

பண்பாட்டின் சிகரங்கள் - Panbaatin Sigarangal

யு.எஸ்.ஏ. - U.S.A.

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பழி

ஹிதோபதேசம்

போதி மரம் - Bodhi maram

இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்!

அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம் - Anu: Adhisayam - Arpudham - Abaayam

ஹிட்லரின் வதைமுகாம்கள் - Hitlarin Vathaimugaamgal

வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு - Vadakkantharayil ammavin parambarai veedu

அள்ள அள்ளப் பணம் - 8

செந்தமிழ் நாடும் பண்பும்

பாயும் தமிழகம் (தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு) - Paayum Tamizhagam (Tamizhaga Thozhilthurai Valarchiyin Varalaru)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91