அயர்லாந்து அரசியல் வரலாறு - Ireland - Arasiyal Varalaaru

Ireland - Arasiyal Varalaaru - அயர்லாந்து அரசியல் வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: என். ராமகிருஷ்ணன் (En. Ramakrishnan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183689533
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் நேரு முதல் நேற்று வரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இங்கிலாந்தின் படைபலத்தோடு ஒப்பிட்டால் அயர்லாந்து சுண்டைக்காயைவிடச் சிறியது. மிதிக்கக்கூட வேண்டாம், தடவினாலே தடமின்றி போகும் அளவுக்குப் பூஞ்சையான தேசம் அது. அயர்லாந்து மக்கள் ஆட்டு மந்தைகள். அவர்களை அடக்கி அடிமைப்படுத்துவதில் தவறேதுமில்லை. இப்படித்தான் நினைத்தது இங்கிலாந்து. எதிர்பார்த்தபடியே சிறு எதிர்ப்பும் இன்றி அடங்கி சுருண்டுபோனது அயர்லாந்து.

    தங்கள் மொழி, இனம், கலாசாரம், அடையாளம் அனைத்தும் சிறிது சிறிதாக அழிக்கப்படுவதைக் கண்ணால் கண்டு துடிதுடித்து நின்றனர் ஐரிஷ் மக்கள். வழிகாட்ட தலைவர் இல்லை. எதிர்த்து நின்று போராடு--வதற்குப் படைபலம் இல்லை. ஒன்றுபடுத்தவும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் வலிமையான அரசியல் சித்தாந்தம் எதுவும் இல்லை. தேசம் காக்கப்படவேண்டும். இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். மீட்பர் ஒருவர் வருவார், நிலைமை தாமாகவே மாறும் என்று கன்னத்தில் கைவைத்துக் கிடப்பதால் பலன் ஏதும் இல்லை. சிறு துரும்பையாவது கிள்ளிப்போடலாமே!

    இப்படித்தான் தொடங்கியது அந்த வீரம்செறிந்த போராட்டம். சுமார் 800 ஆண்டு கால இடைவிடாத போராட்டத்தின் இறுதியில் அயர்லாந்து சுதந்தரம் அடைந்தது. உரிமைகளுக்காகக் கொடிபிடிக்கும் உழைக்கும் மக்களின் உந்துசக்தியாகத் திகழும் மகத்தான போராட்ட வரலாறு அது.

  • This book Ireland - Arasiyal Varalaaru is written by En. Ramakrishnan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அயர்லாந்து அரசியல் வரலாறு, என். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ireland - Arasiyal Varalaaru, அயர்லாந்து அரசியல் வரலாறு, என். ராமகிருஷ்ணன், En. Ramakrishnan, Varalaru, வரலாறு , En. Ramakrishnan Varalaru,என். ராமகிருஷ்ணன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy En. Ramakrishnan books, buy Kizhakku Pathippagam books online, buy Ireland - Arasiyal Varalaaru tamil book.

ஆசிரியரின் (என். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புயலின் பெயர் சூ கீ - Puyalin Peyar Suu Kyi

அணையாத ஜோதிபாசு - Anaiyaatha Jothibasu

சுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு - Suthanthira Poril Tamilaga Communistkalin Mahathaana Pangu

மார்க்ஸ் எனும் மனிதர் - Marx Enum Manidhar

ஹோ சி மின் ஒரு போராளியின் கதை - Ho Chi Minh

ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம் - Russia Puratchi : Oru Pudhiya Dharisanam

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


ஔரங்கசீப்

மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் - Mogalayargalin Ezhuchiyum Veelchiyum

மானங் காத்த மருது பாண்டியர்

இந்திய ஆறுகள் - India Arukal

சோழர் வரலாறு - Cholar Varalaru

முஸ்லிம் பெரியார்கள் மூவர்

தமிழ் நாட்டுப்புறவியல்

மாக்ஸிம் கார்க்கி

திருமுறை கண்ட சோழன்

மலையாள இலக்கிய வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஏ.ஆர். ரஹ்மான் - A.R.Rahman

அலர்ஜி

புல்லின் தழல் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Pullin Thazhal (Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Paguthi)

பிசினஸ் சீக்ரெட்ஸ்

கடோபநிஷத்

மகாபாரதம் மாபெரும் விவாதம்

மாற்றுச் சாவி - Maatru Saavi

கொஞ்சம் தேநீர் நிறைய வானம் - Konjam Theneer Niraiya Vaanam

வசூல் ராஜா ஆ.அ. - ஸ்பீல்பெர்க் - Vasoolraja B.A.

அம்பேத்கரின் உலகம் (தலித் இயக்க உருவாக்கம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91