மேஜிக் கே. லால் மந்திரப் புன்னகை - Mandhira Punnagai: Magic Lal

Mandhira Punnagai: Magic Lal - மேஜிக் கே. லால் மந்திரப் புன்னகை

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எஸ். சந்திரமௌலி (S. Chandramouli)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183688437
Pages : 128
பதிப்பு : nil
Published Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், மந்திரம், மேஜிக், நிகழ்ச்சி
உறவுகள் மேம்பட ஜார்ஜ் வாஷிங்டன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘கே. லால்.’ இந்தப் பெயரையேகூட ஒரு மந்திரத்தைப் போலத்தான் உச்சரிப்பார்கள் ரசிகர்கள். அத்தனை வசீகரம் அந்தப் பெயரில் இருந்தது. அதற்கு என்ன காரணம்? ஒரு மேடையில் யானையை ஏற்றுவதே கடினமான காரியம். லால், யானையை ஏற்றி, அதைக் காணாமலும் போக வைத்துவிடுவார். ஒரு காலத்தில், மேஜிக்கில் எதுவெல்லாம் சாத்தியமில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தார்களோ, அதையெல்லாம் சாத்தியமாக்கியவர் லால். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியிலிருந்து இடி அமீன் வரைக்கும் அவருக்கு நிறைய ரசிகர்கள்.

    லாலை ‘கடவுள்’ என்றவர்களும் உண்டு. ‘சூனியக்காரன்’ என்றவர்களும் உண்டு. அவருடைய மேஜிக்கைப் பார்த்து பரவசப்பட்டவர்-களும் உண்டு. பொறாமைக்கு ஆளானவர்களும் உண்டு.

    ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது சர்க்கஸ் கலைஞர்களுக்கு மட்டுமல்ல. மேஜிக் கலைஞர்களுக்கும் பொருந்தும். ஒரு நூலிழை வித்தியாசத்தில், கொலைக்குற்றத்துக்கு ஆளாகாமல் தப்பித்தவர் லால். அந்த சம்பவம் நடந்ததும் அவருடைய மேஜிக் நிகழ்ச்சியில்தான். திரைக்குப் பின்னால் நடந்த லாலின் விறுவிறுப்பான நிஜ மேஜிக் அவரது வாழ்க்கை.

  • This book Mandhira Punnagai: Magic Lal is written by S. Chandramouli and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் மேஜிக் கே. லால் மந்திரப் புன்னகை, எஸ். சந்திரமௌலி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mandhira Punnagai: Magic Lal, மேஜிக் கே. லால் மந்திரப் புன்னகை, எஸ். சந்திரமௌலி, S. Chandramouli, Pothu, பொது , S. Chandramouli Pothu,எஸ். சந்திரமௌலி பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S. Chandramouli books, buy Kizhakku Pathippagam books online, buy Mandhira Punnagai: Magic Lal tamil book.

ஆசிரியரின் (எஸ். சந்திரமௌலி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மன்மோகன் சிங் - Manmohan Singh

பா.ஜ.க - B.J.P

கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை - Gopulu: Kodugalal Oru Vaazhkai

13 இன்ச் உலகம் - 13 Inch Ulagam

உலகின் தலைசிறந்த 100 கிரிக்கெட் வீர்ர்கள் - Eamakku Thozhil Arasiyal

ஜப்பான் ஒரு ஃபீனிக்ஸின் கதை - Japan : Oru Phoenixin Kadhai

அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி - Anbennum Mazhaiyile

இப்ன் பதூதா - Ibn Battuta

ஜப்பான் - Japan

மற்ற பொது வகை புத்தகங்கள் :


ஹவுஸ் ஒயரிங்

புக்ஸ் ஆப் கோட்டேசன்ஸ்

அன்னைக்கு

நாட்டுப்புற நகைச்சுவைப்பாடல்கள்

காரைக்காலம்மையார்

என் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar

நாட்டு நடப்பு

Idioms & Phrases

வெற்றிக்கு விசா - Vettrikku Visa

இந்திய வரலாற்றில் நரபலி - ஓர் ஆய்வு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விஸ்வரூபம் - Viswaroopam

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? - Puratchiyalar Ambedkar Bhuddhamathamum? Maariyadhu Yen

சிக்ஸர் நிர்வாக உத்திகள்

நேரு உள்ளும் புறமும் - Nehru- Ullum Puramum

கிச்சு கிச்சு - Kichu Kichu

முதல் உலகப்போர் - Muthal Ulaga Por

சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை - Sivaji Nadigar Mudhal Thilagam Varai

தலைமை தாங்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Thalamai Thaanga Success Formula

நேதாஜி மர்ம மரணம் (ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை)

ஆர்.எஸ்.எஸ் கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் - RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91