வண்ணத்துப் பூச்சிகளும் கண்ணாடி அறைகளும் - Vannaththuppoochiyum Kannaadi Araigalum

Vannaththuppoochiyum Kannaadi Araigalum - வண்ணத்துப் பூச்சிகளும் கண்ணாடி அறைகளும்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: புதுகை சஞ்சீவி (Puduvai Sanjeevi)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வட்டத்தை மீறி வரலாற்றில் தமிழ் தமிழர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சில மாதங்களுக்கு முன் தினமணி கதிரில் 'திருமதி  தலைவர் ' கதையைப் படித்தேன். ஊராட்சி  மன்றத் தலைவர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதும் அதில் ஆண்கள் செலுத்தும் ஆதிக்கம் பற்றி நிறையச் செய்திகளும் விமர்சனங்களும் வரத் தொடங்கின. ஊராட்சித் தலைவர்களாக இருந்த ஆண்கள் தங்கள் மனைவிகளையே  அப்பதவிக்கு நிறுத்தி வெற்றி பெற வைத்துவிட்டு அவர்களை வெறும் கையெழுத்துப் போடுவதற்கு மட்டும் பயன்படுத்திக்  கொண்டு தங்கள் பழைய அதிகாரத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளனர் என்பது நிதர்சனம். ஆனாலும் ஊராட்சித் தலைவர் கலந்து கொள்ள வேண்டிய எல்லா இடங்களுக்கும் இந்தக் கணவர்கள் போக முடியாது. மனைவியைத் தான் அனுப்ப வேண்டும்.  அப்படியான சந்தர்ப்பங்கள் அமையும் போது பெண்களின் தனித்திறன் வெளிப்பாட்டுக்கான சாத்தியங்கள் கிடைக்கின்றன. இன்னும் சில வருசங்களில் பெண்களே முழுமையாகச் செயல்படும் வகையில் மாற்றங்களும் ஏற்படக்கூடும். இத்தகைய ஒரு விஷயத்தைக் கதையாக்க முடியுமா என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கதைக்கு எந்த விஷயமும் கருவாகும், அது தொடர்பான அனுபவம் ஏற்படுமானால் என்பதற்கு ஆதார சாட்சியாகத் திருமதி தலைவர் தோன்றியது.


  • This book Vannaththuppoochiyum Kannaadi Araigalum is written by Puduvai Sanjeevi and published by Kavya Pathippagam.
    இந்த நூல் வண்ணத்துப் பூச்சிகளும் கண்ணாடி அறைகளும், புதுகை சஞ்சீவி அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vannaththuppoochiyum Kannaadi Araigalum, வண்ணத்துப் பூச்சிகளும் கண்ணாடி அறைகளும், புதுகை சஞ்சீவி, Puduvai Sanjeevi, Sirukathaigal, சிறுகதைகள் , Puduvai Sanjeevi Sirukathaigal,புதுகை சஞ்சீவி சிறுகதைகள்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Puduvai Sanjeevi books, buy Kavya Pathippagam books online, buy Vannaththuppoochiyum Kannaadi Araigalum tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


16

லிபரல்பாளையத்துக் கதைகள்

அடிமைகள்

அன்பின் சிப்பி

மழை இரவு - Mazhai Iravu

உடலும் உள்ளமும் (விழிப்புணர்வு சிறுகததகள்)

உலகப் புகழ்பெற்ற மூக்கு - Ulaka Pukazhpetra Mooku (Modern Indian Classic Short Stories)

அமுதக் கோவை - 4 - Amudha Kovai - 4

சந்திப்பு

ஊத்தாங்கரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாமன்னன் பூலித்தேவன் - Poolith Thevan

வட்டத்தை மீறி - Vattaththai Meeri

வேட்டை - Vaettai

தழிழ்ப் புது கவிதைகளும் மெய்யியல் சிந்தனைகளும் - Thamizh Pudhu kavidhaigalum Meiyiyal Sindhanaigalum

பம்மல் நாடகக் களஞ்சியம் III சரித்திர சாகசம் - Pammal Naadaga Kalanjiyam III Puraana Idhihasam

நெல்லைச் சிறுகதைகள்

ஸ்ரீ இராமாயணப் பெருந்தேடல் I & II - Sri Ramayana Perunthedal & II

ஈரோடு வட்டாரத் தெய்வங்கள் - Erode Vattaara Dheivangal

பெண்ணியமும் மனிதகுல விடுதலையும் - Penniyamum Manidhakula Vidudhalaiyum

சித்தூர் தளவாய் மாடன் கதைப்பாடல் - Siththur Thalavaai Maadan Kadhai Paadal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91