நினைத்தேன் ஜெயித்தேன்! - Ninaithen, Jeyithen

Ninaithen, Jeyithen - நினைத்தேன் ஜெயித்தேன்!

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: தேவன் அரோரா (Devan Arora i)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183685801
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
என் பெயர் எஸ்கோபர் அள்ள அள்ளப் பணம் - 3
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அவருக்கு ஒரு கனவு இருந்தது. ஜப்பான் சென்று தொழில் கல்வி பயிலவேண்டும். சாத்தியமே இல்லை என்று தேவன் அரோராவின் உள்ளங்கையில் அடித்து சத்தியம் செய்ய ஆயிரம் பேர் காத்திருந்தார்கள்.

    ஆகட்டும் பார்க்கலாம் என்று ஆரம்பித்தார் தேவன் அரோரா. ஆரம்பிக்கும்போதே அவருக்குத் தெரிந்துவிட்டது. இது ஒரு யுத்தம்.

    ஆயிரம் கடிதப் பரிமாற்றங்கள். திறந்திருந்த எல்லா கதவுகளையும் தட்டினார் அரோரா. திறக்காத கதவுகளை தட்டவில்லை அவர். தனியாகப் பெயர்த்து எடுத்தார்.

    ஒரு பயிற்சியாளராக ஜப்பானில் வாழ்க்கையைத் தொடங்கினார். விடாமுயற்சி, அறிவுக்கூர்மை, அர்ப்பணிப்பு போன்ற திறமைகளால் உலகப்புகழ் பெற்ற ஜிஇ நிறுவனத்துக்குள் காலடி எடுத்துவைத்தார்.

    27 வருட ஜிஇ வாசம். பல பன்னாட்டு நிறுவனங்களிலும் பணிபுரிந்திருக்கிறார். ஜிஇ நிறுவன சரித்திரத்தில் உயர் பதவியை எட்டிய முதல் இந்தியர் இவர்தான். பொருள்கள் வாங்கும் (Purchase) பிரிவின் முடிசூடா மன்னராகப் போற்றப்பட்டார்.

    இன்று 'ஐகான்ஏசியா' என்கிற நிறுவனத்துக்குச் சொந்தக்காரர். இந்தியப் பொருள்களுக்கான வெளிநாட்டு ஆர்டர்களை ஏற்படுத்தித் தரும் நிறுவனம் அது. பர்சேஸ் மற்றும் சப்ளை பிரிவில் பணியாற்றும் அனைவருக்கும் தேவன் அரோரா ஒரு நடமாடும் கையேடு.

  • This book Ninaithen, Jeyithen is written by Devan Arora i and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் நினைத்தேன் ஜெயித்தேன்!, தேவன் அரோரா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ninaithen, Jeyithen, நினைத்தேன் ஜெயித்தேன்!, தேவன் அரோரா, Devan Arora i, Pothu, பொது , Devan Arora i Pothu,தேவன் அரோரா பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Devan Arora i books, buy Kizhakku Pathippagam books online, buy Ninaithen, Jeyithen tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


தூது இலக்கியம் ஒரு புதிய பார்வை

சோதனைகள் - சாதனையின் வெற்றிப்படிகள் - Sodhanaigal - Saadhanaiyin Vettrippadigal

நந்திவர்மன்

‌ஜேம்ஸ் ஆலனின் மனம் போல் வாழ்வு

மகாபுருஷர் சுவாமி சிவானந்தர் . பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்

இந்திய வரலாற்றில் இளைஞர்கள்

கலைஞருக்குள் எத்தனை கலைஞர்

அறிவூட்டும் அற நூல்கள் - Arivoottum Ara Noolgal

200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள் - 200 Arignargal Kaathirukiraargal

வியப்பூட்டும் மேஜிக் ரகசியங்கள் - Viyappootum Magic Ragasiyangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நானோ ஓர் அதிசயம் - Nano: Oor Athisayam

நெப்போலியன் போர்க்களப் புயல் - Napoleon: Porkkalap Puyal

முடிவில் ஒரு திருப்பம் - Mudivil Oru Thiruppam

அப்புசாமி படம் எடுக்கிறார் - Appusami Padam Edukkiraar

நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்?

TNPSC GROUP -1 - TNPSC Group1

இந்திய முஸ்லிம் தலைவர்கள்

ரமண சரிதம் - Ramana Charitam

அனிதா இளம் மனைவி - Anitha: Ilam Manaivi

அடடே - 6 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-6

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91