நாட்டுப்புறப் பாடல்கள் - Naatupura Padalgal

Naatupura Padalgal - நாட்டுப்புறப் பாடல்கள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: முனைவர்.இரா.மனோகரன் (Dr. R. Manokaran)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.1100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நாட்டுப்புறத் தெய்வங்கள்: களஞ்சியம் (அம்மன் முதல் விருமாண்டி வரை) நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெறும் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தாலாட்டுப்பாடல் தொடங்கி, ஒப்பாரிப்பாடல்கள் வரையிலான வாழ்க்கையின் எல்லாச் சூழல்களிலும் பாடப்படும் அனைத்து நாட்டுப்புற பாடல்களின் தொகுப்பு நூல். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் கம்பம் பள்ளத்தாக்கு மக்களிடையே வழங்கி வருவனவாகும்.வேளாண் மக்களால் வேளாண் தொழில் நிகழ்கின்ற பொழுது நூலாசிரியர் முனைவர் இரா. மனோகரனால் ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டு நூலாக்கப்பட்டுள்ளது. பாடல்களைப் பாடிய பாட்டாளிகளில் பெண்களே அதிகமாக உள்ளனர்.ஆண்கள் எண்ணிக்கையில் குறைவு. பாடல் பாடியவரின் பெயர், வயது, ஊர் எனக் கொடுக்கப்பட்டிருப்பது முறையான கள ஆய்வின் நெறியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 1128 பக்கங்கள் கொண்ட இந்தப் பெருநூல், தமிழ் உலகத்தின் பண்பாட்டு ஆய்வுக்கும், சமூக ஆய்வுக்கும் பெரிதும் பயன்படும்.

  • This book Naatupura Padalgal is written by Dr. R. Manokaran and published by Kavya Pathippagam.
    இந்த நூல் நாட்டுப்புறப் பாடல்கள், முனைவர்.இரா.மனோகரன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naatupura Padalgal, நாட்டுப்புறப் பாடல்கள், முனைவர்.இரா.மனோகரன், Dr. R. Manokaran, Kavithaigal, கவிதைகள் , Dr. R. Manokaran Kavithaigal,முனைவர்.இரா.மனோகரன் கவிதைகள்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Dr. R. Manokaran books, buy Kavya Pathippagam books online, buy Naatupura Padalgal tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


ரகுநாதன் கவிதைகள்

ஊமைக் கொலுசு - Voomai Kolusu

மீட்பள்

இதயப் புகழ் வாய்ந்தவள்

பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்

ஆண்களின் கனிவான கவனத்திற்கு

முழுவல்

புதுமைப்பித்தன் கவிதைகள் - Puthumaipithan Kavithaigal

வெள்ளை நிழல் படியாத வீடு

முத்தங்களின் கடவுள் - Muthangalin Kadavul

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பழமலய் கவிதைகள் - Pazhamalai Kavidhaigal

தொடரும் நிழலாய்

மனிதம் - Manidham

திரௌபதி பெண்ணிய நோக்கில் - Thraupathi Penniya Nokkil

தமிழிசையும் இசைத்தமிழும் - அரிமளம் - Thamizhisaiyum Isaithamizhum - Arimalam

நாவலும் தோல் சீலைப் போராட்டமும் - Naavalum Thol Seelai Pooraattamum

புதுமைப் பத்தனில் பூமத்திய ரேகை - Pudhumai Paththanil boomathiya Regai

சூரிய கிரகணம் - Suriya Girakanam

கரையாத உப்புப் பெண் - Karaiyaadha Uppuppen

திருக்குறள் புதுக்கவிதை வடிவில் - Thirukural Puthukavithai Vadivil

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91