சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் களஞ்சியம் - Sankaradoss Swamigalin Naadaga kalanjiyam

Sankaradoss Swamigalin Naadaga kalanjiyam - சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் களஞ்சியம்

வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: முனைவர் அரிமளம் சு. பத்மநாபன் (Dr. Arimalam S. Padmanaban)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 1169
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.1000
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சங்கர நயினார் கோயில் சங்கர நாராயண சுவாமி கோயில் சமூக பண்பாட்டு ஆய்வு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1867 இல் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத்துறையின் முன்னோடியாவார். அவர் "ஸ்ரீ தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா' என்ற பாய்ஸ் கம்பெனி நாடக சபையைத் தொடங்கி நடத்தியவர். எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா உள்ளிட்ட நடிகர்கள், உடுமலை நாராயண கவி, தஞ்சை இராமையா தாஸ் உள்ளிட்ட கவிஞர்கள் இந்த நாடக சபையில் பயிற்சி பெற்றவர்கள். 68 நாடகங்களை அவர் எழுதியிருக்கிறார். ஆனால் 16 நாடகப் பிரதிகளே கிடைத்துள்ளன.

    இந்நூல் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களான வள்ளி திருமணம், பவளக்கொடி, சத்தியவான் சாவித்திரி, கோவலன் சரித்திரம், ஞான சௌந்தரி ஆகியவற்றில் தென்னகச் செவ்விசை, தமிழ்த்திருமுறை, நாட்டுப்புற இசை, இந்துஸ்தானி இசை, கிருதி, கீர்த்தனை ஆகியவை இடம் பெற்றுள்ள விதத்தை ஆராய்கிறது.

    தொல்காப்பியர் காட்டும் வண்ணங்கள் நாடகங்களில் இடம் பெற்றதையும், பல்வேறு சந்தங்கள் நாடக ஆக்கத்தில் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் இந்நூல் ஆராய்கிறது. தொல்காப்பியத்தில் கூறப்படும் சீர், அடி, வண்ணம், மெய்ப்பாடு, குறுக்கம், நீட்டம் ஆகியவை இயற்றமிழை விட, இசைத்தமிழுக்கே பெரிதும் பொருந்துவனவாக உள்ளன என்பதை நூல் எடுத்துக்காட்டுகிறது.

    சங்கரதாஸ் சுவாமிகள் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகங்களை உருவாக்கியிருந்தாலும், எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய சமுதாயத்திற்குத் தேவையான ஏராளமான கருத்துகள் அவற்றில் இருப்பதாக நூலாசிரியர் கூறியிருப்பது, குறிப்பிடத்தக்கது. தமிழ் நாடகங்களில் இசையின் தாக்கத்தைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்நூலை அவசியம் படிக்க வேண்டும்.

  • This book Sankaradoss Swamigalin Naadaga kalanjiyam is written by Dr. Arimalam S. Padmanaban and published by Kavya Pathippagam.
    இந்த நூல் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் களஞ்சியம், முனைவர் அரிமளம் சு. பத்மநாபன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sankaradoss Swamigalin Naadaga kalanjiyam, சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் களஞ்சியம், முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், Dr. Arimalam S. Padmanaban, Nadagam, நாடகம் , Dr. Arimalam S. Padmanaban Nadagam,முனைவர் அரிமளம் சு. பத்மநாபன் நாடகம்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Dr. Arimalam S. Padmanaban books, buy Kavya Pathippagam books online, buy Sankaradoss Swamigalin Naadaga kalanjiyam tamil book.

ஆசிரியரின் (முனைவர் அரிமளம் சு. பத்மநாபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிந்துக்குத் தந்தை

இசைத் தமிழும் நாடகத் தமிழும்

மற்ற நாடகம் வகை புத்தகங்கள் :


ஐயப்பன் திருவிளையாடல் - Aiyappan Thiruvilaiyaadal

மாண்புமிகு மாணவனே வா! - Maanbumigu Maanavane Vaa!

பொம்மை வீடு

இருள் யுகம்

ஒப்பீட்டுக் கூத்துக் கலைகள்

புதிய ஒளி

ரெண்டாம் ஆட்டம்

புத்தர் நாடகம் (புத்த அவதாரம்) (கல்லூரிப் பாட நூல்) - Bhuddhar Nadagam (Bhuddha Avatharam) (Kalloori Paada Nool)

புயல் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

தமிழ் இலக்கிய நாடகங்கள் - Tamil Ilakkiya Naadagangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காணிகளும் குல தெய்வங்களும் - Kaanigalum Kula Dheivangalum

இலக்குவம் (பேரா.சி. இலக்குவனாரின் ஆளுமை - ஆய்வு) - Ilakkuvam

செவுரு முட்டியும் சோதிநாயகம் பிள்ளையும் - Sevuru Muttiyum Sodhinayagam Pillaiyum

நெல்லை தமிழ்ச்சான்றோர்கள் - Nellai Thamizh Saandrorgal

ந. முத்துசாமி கட்டுரைகள் - Muthusamy Katturaigal

சிராப்பள்ளி - Siraappalli

மானசா - Maanasaa

சி.சு. செல்லப்பா சிறுகதைகள் - Si.Su. Chellappa Sirukadhaigal

சாணக்கியன் - Chanakkiyan

சிந்துக்குத் தந்தை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91