எங்கிருந்து வருகுதுவோ - Engirunthu Varuguthuvo

Engirunthu Varuguthuvo - எங்கிருந்து வருகுதுவோ

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ரா.கி. ரங்கராஜன் (Raa.Ki. Rangaraajan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760163
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: அனுபவங்கள், நகைச்சுவை, விஷயங்கள், தொகுப்பு, செய்திகள்
சுட்டிகளின் கோயில் விசிட் கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 1)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளாக்கி எல்லோருக்கும் விருந்து படைத்து வருகிறார். அவர் எழுதிய சுவையான கட்டுரைகளின் தொகுப்பே, இந்த நூல். இந்த நூலில், அவருடன் பழகியவர்கள், அவர் அறிந்த மனிதர்கள், பத்திரிகையில் அவர் பணிபுரிந்தபோது நடந்த பல சுவையான விஷயங்கள் ஆகியவற்றைப் பற்றி அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் வித்தியாசமாகக் கூறியுள்ளார். ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்த அவருடைய அனுபவங்கள், வாசகர்களுக்கு நல் விருந்து. கார்டூனிஸ்டுகளான ராஜு, கோபுலு, மாலி போன்றவர்களோடு தனக்குள்ள அனுபவங்களைப் பற்றியும் எழுதியுள்ளார். அங்கங்கே குட்டிக் கதைகளுக்கும் பஞ்சமில்லை. நிறைய குட்டிக்கதைகள் மூலம்தான் சொல்ல வரும் கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். உலகம் அவர் பார்வையில் வித்தியாசமாகத் தெரிந்ததை இவருடைய கட்டுரைகளில் இருந்து நம்மால் உணரமுடிகிறது. தொலைக்காட்சி செய்திகள், தொடர்கள் போன்றவற்றில் கண்ட நெருட வைத்த காட்சிகள், நெகிழச்செய்த காட்சிகள் ஆகியவற்றை விமர்சனப் பார்வையோடு தந்துள்ளார். சில செய்திகளுக்குப் பின்னுள்ள சுவாரஸ்யங்களையும் கதைகளையும் கொடுத்திருப்பது, பொது அறிவுக்கு விருந்து.

  • This book Engirunthu Varuguthuvo is written by Raa.Ki. Rangaraajan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் எங்கிருந்து வருகுதுவோ, ரா.கி. ரங்கராஜன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Engirunthu Varuguthuvo, எங்கிருந்து வருகுதுவோ, ரா.கி. ரங்கராஜன், Raa.Ki. Rangaraajan, Pothu, பொது , Raa.Ki. Rangaraajan Pothu,ரா.கி. ரங்கராஜன் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Raa.Ki. Rangaraajan books, buy Vikatan Prasuram books online, buy Engirunthu Varuguthuvo tamil book.

ஆசிரியரின் (ரா.கி. ரங்கராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாரகை

மூவிரண்டு ஏழு

இது சத்தியம்

கன்னா பின்னா கதைகள்

இன்னொரு பட்டாம்பூச்சி

மேடம்

23ம் படி - 23 im Padi

ஹேமா ஹேமா ஹேமா - Hema Hema Hema

காதல் மேல் ஆணை

இது சத்தியம் (old book rare)

மற்ற பொது வகை புத்தகங்கள் :


ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள்

உழைப்பே உயர்வு தரும்

முதல் காளாஞ்சி

பிள்ளைகளே வாருங்கள் புதிய உலகம் படைப்போம்

இன்னும் காந்தி இருக்கின்றார் (old book rare)

வாழ்க்கைக் கலை (Life.oriented education )

கம்பரைப் போற்றும் மகாகவி

மகிழ்ச்சி தரும் மந்திரம் - Magilchi Tharum Manthiram

The Cultural Contribution of the Tamils

கலைஞரின் நகைச்சுவை நயம் 1 - Kalainjarin Nagaisuvai Nayam 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறுபத்து மூன்று நாயன்மார்கள் - Arupathu mundru naayanmargal

மோட்டிவ் 6 - Motiv 6

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே - Aandavan Maruppum Aanmeegame

வெரைட்டி ஃபாஸ்ட் புட் - variety fast food

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5) - Iyam Pokkum Aanmeegam ( Part 5)

பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

சந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)

கலைஞர் 100 (விகடனும் கலைஞரும்)

கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை

பெட்ரோலின் கதை - Petrolin Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91