அயோத்தி முதல் அம்பேத்கர் வரை - Ayoththi Mudhal Ambedkar Varai

Ayoththi Mudhal Ambedkar Varai - அயோத்தி முதல் அம்பேத்கர் வரை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வ. பாரத்வாஜர் (V.Bharadwajar)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 275
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அயோத்தி இராமாயணம் அய்யா வைகுண்டர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலாசிரியர், கண்ணதாசன் பத்திரிகை முதல் ஆனந்த விகடன் வரை பல பத்திரிகைகளில் தனது படைப்புகளைப் பதிவு செய்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் சமூக, பொருளாதார, அரசியல் நிலை குறித்து இந்தியா சந்தித்த பல பிரச்னைகளை விமர்சனப் பார்வையுடன் இந்நூலில் எழுதியுள்ளார். குறிப்பாக, மார்க்ஸியம், தலித்தியம், பெண்ணியம், காந்தியம், திராவிடம், ஹிந்துத்வா, மதச்சார்பின்மை, இந்திய ஜனநாயகம், தீண்டாமை போன்ற பல விஷயங்கள் இதில் அலசப்பட்டுள்ளன. சில சமயம் மார்க்ஸியக் கருத்துக்களுக்குச் சார்பாகவும்,சில சமயம் ஹிந்துத்வாவுக்குச் சார்பாகவும் இவரது கருத்துக்கள் தொனித்தாலும், இவர் இன்ன சார்புடையவர் என்று தீர்மானிக்க முடியாதபடியும் தெரிகிறார். இந்திய அரசியல் எந்தெந்தக் காலகட்டத்தில் எந்தெந்த சமயத்தைச் சார்ந்து இருந்தது என்பதை அசோகர் காலத்திலிருந்து அலசுகிறார். 1947க்குப் பிறகு இந்தியா ஹிந்து சமயச் சார்பாக ஆனது இயல்பானதே என்றும், ஆனால் மதச்சார்பின்மை பேசும் அனைத்துக் கட்சிகளுமே மதச் சிறுபான்மையினரை ஏமாற்றும் கபடமான எண்ணம் கொண்டவையே என்றும் விமர்சிக்கிறார். அதற்கு பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு நடந்த பல சம்பவங்களை ஆதாரமாகச் சுட்டிக்காட்டுகிறார். இப்படி இந்நூலில் உள்ள எல்லா கட்டுரைகளிலும் தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். -பரக்கத். நன்றி: துக்ளக், 28/8/2013.

  • This book Ayoththi Mudhal Ambedkar Varai is written by V.Bharadwajar and published by Kavya Pathippagam.
    இந்த நூல் அயோத்தி முதல் அம்பேத்கர் வரை, வ. பாரத்வாஜர் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ayoththi Mudhal Ambedkar Varai, அயோத்தி முதல் அம்பேத்கர் வரை, வ. பாரத்வாஜர், V.Bharadwajar, Katuraigal, கட்டுரைகள் , V.Bharadwajar Katuraigal,வ. பாரத்வாஜர் கட்டுரைகள்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy V.Bharadwajar books, buy Kavya Pathippagam books online, buy Ayoththi Mudhal Ambedkar Varai tamil book.

ஆசிரியரின் (வ. பாரத்வாஜர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாஞ்சாலி சுயம்வரம் - Paanjali Suyamvaram

அகம்புறம் - Agampuram

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தெலூஸ் கத்தாரி

ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்

தொல்காப்பியரின் கூற்றுக் கோட்பாடு - Tholkaappiyarin Kootru Kotpaadu

தமிழக கிராமிய விளையாட்டுகள்

அகதி வாழ்க்கை - Agadhi Vaazhkai

Creative Problem Solving

இரண்டு வழிகள்

புகழ் பெற்ற தலைவர்கள் பாகம் 2 - Pugal Petra Thalaivargal Part-2

மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் - Makkal Janathipathi Abdulkalam

அணுசக்தி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இலக்கணத் தேடல்கள் - Ilakkanath Thedalgal

பொருநை பூக்கள் - Porunai Pookkal

செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் - Sevviyal Nokkil Sanga Ilakkiyam

இடிபாடுகளுக்கிடையில் - Idipaadugalukkidaiyil

நெஞ்ச ஊஞ்சல் - Nenja voonjal

வலைவீசு காவியம் - Valaiveesu Kaaviyam

வாழ்வெனும் அபத்த நாடகமும் பாரதியாரின் கண்ணன் பாட்டும் (உரையும் மூலமும்)

அவன்களும் அவள்களும் அதுகளும் - Avangalum Avalgalum Adhugalum

கண்ணாடி மாப்பிள்ளை - Kannaadi Maappillai

பத்மஶ்ரீ கவிஞர் சிற்பியின் ஒரு கிராமத்து நதி நாட்டுப்புறவியல் நோக்கு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91