மணலும் நுரையும் - Manalum Nuraiyum

Manalum Nuraiyum - மணலும் நுரையும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கலீல் ஜிப்ரான், டாக்டர் ரமணி (Kalil Gibran, Dr. Ramani)
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN :
Pages : 112
பதிப்பு : 2
Published Year : 0
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மக்கள் எழுத்தாளர் விந்தன் மணிக்கொடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கலீல் ஜிப்ரான் பெயரைக் கேட்டாலே படிப்பார்வலர்களுக்கு இனம் புரியாத ஈர்ப்பும் அவரைப் பற்றிய உயர்வான எண்ணமும் ஒருசேர உருவாகும். திருவள்ளுவரைப்போல் சுருக்கமான வரிகளில் உயர்வான விஷயங்களை மனதுக்குள் பாய்ச்சிவிடும் கூர்த்தமதியாளர் ஜிப்ரான். தத்துவம், கவிதை, கதை, வரலாறு என்று பல விஷயங்களைத் தொட்டு எழுத்துலகின் சிகரம் தொட்டவர் திருவள்ளுவர் எழுதியதையாவது அறம், பொருள், இன்பம் என்ற மூன்று விஷயங்களுக்குள் அடக்கிவிட முடியும். ஆனால் கலீல் ஜிப்ரான் எழுத்துக்களோ எந்த எல்லைகளுக்குள்ளும் அடக்க முடியாத ஏகாந்தத் தன்மை கொண்டது. நமது சித்த புருஷர்கள் இன்றைய விஞ்ஞான உலகமே வியக்கும் பல விஷயங்களைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவற்றை அவ்வளவு எளிதில் எல்லோராலும் உடனே புரிந்துகொள்ள முடியாது. அதுபோல்தான் ஜிப்ரானின் எழுத்துக்களும் ஆழ்ந்து புரிந்து படித்து லயிக்க வேண்டியவை!

  • This book Manalum Nuraiyum is written by Kalil Gibran, Dr. Ramani and published by Kavitha Publication.
    இந்த நூல் மணலும் நுரையும், கலீல் ஜிப்ரான், டாக்டர் ரமணி அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manalum Nuraiyum, மணலும் நுரையும், கலீல் ஜிப்ரான், டாக்டர் ரமணி, Kalil Gibran, Dr. Ramani, Katuraigal, கட்டுரைகள் , Kalil Gibran, Dr. Ramani Katuraigal,கலீல் ஜிப்ரான், டாக்டர் ரமணி கட்டுரைகள்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Kalil Gibran, Dr. Ramani books, buy Kavitha Publication books online, buy Manalum Nuraiyum tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


திருமூலரியம்

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறைச் சட்டம் 1959

யாவரும் சோதரர்

எது கல்வி

மண் உருவங்கள்

தமிழகப் பழங்குடிகள்

மீன்வள மசோதா 2021 (கடலிலிருந்து வெளித்துரத்தப்படும் பாரம்பரிய மீனவர்கள்)

தன்மீட்சி

Ocean of Wisdom bi Monthly

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உண்மைக்குத் திரை ஏது? - Unamaikku Thirai Eathu

புதையல் புத்தகம் - Puthayal Puthagam

மனதின் இயல்பும் அதைக் கடந்த நிலைகளும் - Manathin Eyalppum Athai Kadantha Nilaikalum

ஏன்? எங்கே? எப்படி? மூளைக்கு வேலை - Yean? Yengae? Yeppadi?

நிறங்களின் நிறம் - Nirangalin Niram

உடல்நலம் காக்கும் எளிய யோகாசனங்கள் - Udal Nalam Kaakkum Ezhiya Yogasanangal (Vilakka Padangaludan)

மதவாதிகளும் அரசியல்வாதிகளும் - Madhavaathikalum, Arasiyalvaathikalum

கணையாழிக் கதைகள் (1995-2000)

மனம் என்னும் மேடை - Manam Ennum Medai

அதோ அந்தப் பறவை - Atho Anthap Paravai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91