ஆகாசத் தாமரை - Aagasa Thamarai

Aagasa Thamarai - ஆகாசத் தாமரை

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183683043
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.225
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கனவு, நகைச்சுவை, சிரிப்பு
ஸ்ரீமான் சுதர்சனம் தத்தக்கா புத்தக்கா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பரீட்சைகளை முதலில் வைத்துவிட்டுப் பிறகு பாடங்களைச் சொல்லித்தருவதுதான் வாழ்க்கை. எத்தனை எத்தனை விசித்திரங்கள்,விநோதங்கள், புதிர்கள்! விடைகளைத் தேடி நீண்டு கொண்டே செல்கிறது பயணம்.

    ஆகாசத்தில் பூக்கும் தாமரையைப் பறிக்கத்தான் போகிறேன் என்கிறான் அவன். இல்லை,இல்லை, தாமரை சேற்றில் பூக்கும் பூ,வானத்தில் தேட வேண்டியதில்லை என்கிறாள் அவள். இரு வேறு பாதைகள். இரு வேறுகோணங்கள். ஒன்று கனவு. இன்னொன்று யதார்த்தம். ஏதோ ஒரு புள்ளியில், இரண்டும் இணைந்து விடுகின்றன.

    ஒழுங்கு, முரண்பாடு எல்லாமே மனம் சிருஷ்டிக்கும் மாயத் தோற்றங்கள்தாம்.எனில், எது அசல்? எது போலி?

    கனவு, யதார்த்தம், நகைச்சுவை -வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் இந்த மூன்றும், இ.பா.வின் இந்நாவலில் பிரிக்கமுடியாதபடி பிரமாதமாகப் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

     

    Test first and lessons next is the logic of our life. How many strange things and puzzles our life has! The journey is becoming longer and longer in search of anwsers. He says he is going to pluck the lotus from the sky. She says that lotus blossoms only in the mud below. Two different paths and angles. While one is a dream, another is a reality. But they do meet at some point. Order and contradicton are nothing but hallusinations. Then, what is genuine and what is spurious? Dream, reality and humour �?? all these three are inextricably and wonderfully blended in this novel by Indra Parthasarathi.

  • This book Aagasa Thamarai is written by Indira Parthasarathy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஆகாசத் தாமரை, இந்திரா பார்த்தசாரதி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aagasa Thamarai, ஆகாசத் தாமரை, இந்திரா பார்த்தசாரதி, Indira Parthasarathy, Kathaigal - Tamil story, கதைகள் , Indira Parthasarathy Kathaigal - Tamil story,இந்திரா பார்த்தசாரதி கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Indira Parthasarathy books, buy Kizhakku Pathippagam books online, buy Aagasa Thamarai tamil book.

ஆசிரியரின் (இந்திரா பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Krishna Krishna - (Audio) - Krishna Krishna

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1 - Indira Parthasarathy Sirukathaigal - 1

குருதிப்புனல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kurudhippunal

இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்

கிருஷ்ணா கிருஷ்ணா! - Krishna Krishna

இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் - Indira Parthasarathy Nadagangal

சுதந்தர பூமி - Sudhandhara Bhoomi

வேர்ப்பற்று

ஆகாசத் தாமரை

தமிழ் இலக்கியங்களில் வைணவம்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


முல்லா கதைகள் - Mulla kathaikal

தொலைகடல்

Greatest Russian Short Stories

வை.மு. கோதை நாயகி கதைகள் பாகம் - 1

மகான்கள் சொன்ன தத்துவக் கதைகள் - Magaangal Sonna Thaththuva Kadhaigal

காண்டேகர் கதைகள் பாகம் - 2

கொலை வாரிசு

போப்பின் கழிப்பறை (சினிமா ஆன சிறந்த கதைகள்)

லட்சத்தீவின் ராக்கதைகள்

நெற்றிப் பொட்டு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிருஷ்ணதேவராயர்

கேண்டீட் - Candide

சீக்கியர்கள் (மதம் அரசியல் வரலாறு) - Seekiyargal (Matham Arasiyal Varalaaru)

ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல் - Oru Paisa Kudamal Oru Paisa Kuraiyamal

அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் - Andhaman Sirai Allathu Iruttu Ulagam

அன்பின் துளி (புனித தெரசா நினைவுக் குறிப்பு) - Anbin Thuli (Punitha Teresa Ninaivu Kurippu)

1984 சீக்கியர் கலவரம் - 1984 Seekiyar Kalavaram

இருள் வரும் நேரம் - Irul Varum Neram

பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1) - Prabhala Kolai Vazhakkugal

தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி - Tamil Nadu Suttrula Vazhikatti

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91