கலைஞரின் காதலர் திருவாரூர் கு. தென்னன் - Valangkalai Valangkum Vachiya Kargal

Valangkalai Valangkum Vachiya Kargal - கலைஞரின் காதலர் திருவாரூர் கு. தென்னன்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: திருவாரூர் துரைச்செல்வம் (Thiruvarur Dhuraiselvam)
பதிப்பகம்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)
ISBN : 9789381828526
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வளங்களை வழங்கும் வசியக் கற்கள் வ.உ. சிதம்பரனார்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நட்பு என்ற சொல்லுக்கான உண்மையான அர்த்தத்தை இலக்கியங்களில்-புராணங்களில் - இதிகாசங்களில்தான் பார்த்திருக்கிறோம். கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தை நட்பு பற்றி சங்க இலக்கியம் சிறப்பித்துக் கூறுகிறது. கண்ணன்-குசேலன் நட்பைப் புராணம் எடுத்துக் காட்டுகிறது. கர்ணன்-துரியோதணன் நட்பை இதிகாசம் அழகாகச் சொல்கிறது. ஆனால், நேரில் இப்படியொரு நட்பு இருக்க முடியுமா? அதுவும் நாம் வாழும் காலத்தில் இருக்க முடியுமா என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்படுவது இயற்கைதான். முடியும்... என்பதை நம் கண்முன்னே காட்டியது கலைஞர்-தென்னன் நட்பு.
    இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்-தமிழகத்தின் ஐந்து முறை முதல்வர்- முத்தமிழறிஞர் எனப் பல சிறப்புகளோடு விளங்கும் கலைஞரின் உற்ற நண்பர் திருவாரூர் கு.தென்னன். பள்ளிப் பருவத்திலிருந்து இருவருமே ஒரே இலட்சியப் பாதையில் பயணித்தவர்கள். அந்தப் பயணம் என்பது தென்னன் அவர்கள் மறையும்வரை தொடர்ந்தது. அதனைத் தமிழகம் பார்த்தது. வெளிப்படையாகத் தெரிந்தது குறைவுதான். வெளியுலகத்திற்குத் தெரியாத நிகழ்வுகள் ஏராளம். கலைஞரின் முதல் குழந்தை எனப்படும் முரசொலிக்கு செவிலித்தாய் தென்னன்தான் என்பதிலிருந்து, கலைஞரின் அரசியல் வரலாறு நெடுகிலும் ஒரு சலனமில்லாத ஓடையாக தென்னன் எப்படிப் பயணித்தார் என்பதும், தன் நண்பனை இதயத்தில் மட்டுமின்றி, உயர்ந்த இருக்கைகளிலும் வைத்து அழகுப் பார்க்க வேண்டும் என்றும் கலைஞர் ஆசைப்பட்டு நிறைவேற்றியது வரையிலும் பல செய்திகள் இந்த நூலுக்குள் புதைந்திருக்கின்றன.
    இந்தத் தலைமுறைக்குத் தெரியாத- முந்தைய தலைமுறை மறந்த இத்தகையச் செய்திகளை மிகச் சிறப்பாகத் தொகுத்து எழுதி, திருவாரூர் கு.தென்னன்-கலைஞரின் காதலர் என்ற தலைப்பில் அருமையான நூலாகத் தந்திருக்கிறார் ஆசிரியர் துரைச்செல்வம். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய அவர், திராவிட இயக்கத்தின் இலட்சியப் பாதையில் கலைஞரின் வழிகாட்டுதலில் தொடர்ந்து பணியாற்று பவர். தென்னனுக்கு நிழலாக இருந்தவர். நட்பின் வரலாற்றை ஒரு காலப்பெட்டகமாக அவர் படைத்திருக்கிறார்.

  • This book Valangkalai Valangkum Vachiya Kargal is written by Thiruvarur Dhuraiselvam and published by Nakkheeran Publications.
    இந்த நூல் கலைஞரின் காதலர் திருவாரூர் கு. தென்னன், திருவாரூர் துரைச்செல்வம் அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Valangkalai Valangkum Vachiya Kargal, கலைஞரின் காதலர் திருவாரூர் கு. தென்னன், திருவாரூர் துரைச்செல்வம், Thiruvarur Dhuraiselvam, Katuraigal, கட்டுரைகள் , Thiruvarur Dhuraiselvam Katuraigal,திருவாரூர் துரைச்செல்வம் கட்டுரைகள்,நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், Nakkheeran Publications, buy Thiruvarur Dhuraiselvam books, buy Nakkheeran Publications books online, buy Valangkalai Valangkum Vachiya Kargal tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஜென் பாடங்கள்

பறவையின் கீதம்

இப்படியும் அப்படியும் - Ippadiyum appadiyum

டோரிஸ் லெஸ்சிங் - Doris Lessingh

மனசுக்குள் வெளிச்சம்

திரைக்கதை பயற்சி புத்தகம்

கையிலிருக்கும் பூமி

சல்வாஜுடும்

பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் - Pather Panjsali NItharsanaththin Pathivukal

தமிழ்ப் பேரறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எம்.ஜி.ஆர் அகம் புறம்

கீரை வகைகள் - கிச்சன் ஃபபர்மஸி 8 - Keeraigal

கலைவாணர் 100

ரஜினி 100

ஆரிய மாயை

கலைஞரும் இலக்கியமும்

கர்ஜனை பாகம் - 1

அகிம்சை நாயகன் மகாத்மா மாணவர்களுக்குச் சொன்னது

இளையராஜா 100 - Ilayaraja - 100

அணையாத உரிமைப்போர் - Anaiyaatha Urimaipor

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91