நீதிக்கட்சி வரலாறு இரண்டு தொகுதிகள் - Neethikatchi Varalaru 2 part

Neethikatchi Varalaru 2 part - நீதிக்கட்சி வரலாறு இரண்டு தொகுதிகள்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: க.திருநாவுக்கரசு (K. Thirunavukkarasu)
பதிப்பகம்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)
ISBN :
Pages : 1078
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.1200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நிழலாய்த் தொடரும் நிஜங்கள் நீரிழிவு உங்கள் இனிய நண்பர் 100 வருடம் இனிப்போடு வாழலாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நீதிக்கட்சி’ என்று பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டாலும் 1916-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இயக்கத்தின் பெயர், ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்.’ பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா தனது அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் இருந்தபோது, சமூக விடுதலைக்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. ‘நாட்டின் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்களை ஒடுக்கி வைத்திருக்கும் ஒரு நாட்டுக்கு அரசியல் விடுதலை தரப்பட்டால், அது மேல்தட்டு வர்க்கத்தினருக்கு மட்டுமே பயன்படும்’ என்று சொல்லி சமூக விடுதலையை முன்னெடுத்த அமைப்பு இது.

    நாட்டில் நடந்த முதல் பொதுத்தேர்தலில் (1920-ம் ஆண்டு) நீதிக்கட்சி சென்னை ராஜதானியில் ஆட்சியைக் கைப்பற்றி செய்த பல்வேறு சீர்திருத்தங்கள் மலைப்பைத் தருகின்றன. அந்தக் கட்சியே தொடர்ந்து இரண்டு மூன்று தேர்தல்களில் வென்றது. தொடர்ச்சியாக ஆட்சியை வைத்திருந்தால், நன்மையைப்போலவே எதிர்மறையான விளைவுகளும் அதிகமாக இருக்கத்தானே செய்யும். பதவியை விட்டுத்தரத் தயாராக இல்லாத மனிதர்கள் சிலர் இதன் முக்கியஸ்தர்களாக மாறியபோது, 1935-ம் ஆண்டு பெரியார் ஈ.வெ.ரா இதன் தலைவராக ஆகிறார். அதில் இருந்து இந்தக் கட்சிக்கு மீண்டும் ஓர் உற்சாகம் கிடைக்கிறது. ஆனாலும் திருந்தாத சிலரை விலக்கி வைத்துவிட்டு, மற்றவர்கள் துணையுடன் 1944-ல் சேலம் மாநாட்டில் தொடங்கப்பட்டதுதான் திராவிடர் கழகம். இந்த வரலாற்றுகளைச் செறிவுடன் கொடுத்துள்ளார் க.திருநாவுக்கரசு.

    ஒரு வரலாற்றுப் புத்தகத்துக்கானத் தொடர்ச்சியான தகவல்களும் அந்த நிகழ்வுகளுக்கான காரணத்தைச் சொல்வதற்கான விளக்கங்களும் விவாதம் தேவையான இடங்களில் விமர்சனங்களும்.. என பல்வேறு பரிமாணங்கள் கொண்டதாக இந்தப் புத்தகம் இருக்கிறது. இந்தக் காலகட்டத்துக்கு அவசியமான வரலாறு இது.

  • This book Neethikatchi Varalaru 2 part is written by K. Thirunavukkarasu and published by Nakkheeran Publications.
    இந்த நூல் நீதிக்கட்சி வரலாறு இரண்டு தொகுதிகள், க.திருநாவுக்கரசு அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neethikatchi Varalaru 2 part, நீதிக்கட்சி வரலாறு இரண்டு தொகுதிகள், க.திருநாவுக்கரசு, K. Thirunavukkarasu, Aarasiyal, அரசியல் , K. Thirunavukkarasu Aarasiyal,க.திருநாவுக்கரசு அரசியல்,நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், Nakkheeran Publications, buy K. Thirunavukkarasu books, buy Nakkheeran Publications books online, buy Neethikatchi Varalaru 2 part tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


ஆப்கானிஸ்தான் புரியாத போர்களின் தொடர் சங்கிலி நேற்றும் இன்றும்

பெண் முதல்வர்கள் சாதனையா? வேதனையா?

பவளமாலை - Pavala Maalai

சுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு - Suthanthira Poril Tamilaga Communistkalin Mahathaana Pangu

சின்னையா + கரிகாலன் கூட்டுக் கொள்ளை

திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின் (தொண்டர் முதல் தலைவர் வரை)

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

மனிதனைத் தேடும் மனிதன்

இவர்களும் தெய்வமாக்கப்படலாம்

பூக்களை நசுக்கிய பூட்ஸ் கால்கள் (சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொண்ட தமிழீழம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகப் போர்களும் அமைதிச் சிதைவுகளும்

மறக்க முடியுமா? (வீரம் விளைந்த ஈழம் 1) - Veeram Vilaintha Eelam

ஹிட்லர் - Hitlar

கேரக்டர் பாகம் - 2

நேற்று இன்று நாளை

நரேந்திரமோடி நாமம் - Narendra Modi Naanam

பூண்டு - Poondu

நமக்கு நாமே நயகனின் முகநூல் முத்துக்கள்

Mr.மனிதன் - Mr. Manithan

ஐரோம் ஷர்மிளா - Airom Sarmila

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91