திராவிடர் இயக்கம் நோக்கம் தாக்கம் தேக்கம் - Thiravida Iyakkam

Thiravida Iyakkam - திராவிடர் இயக்கம் நோக்கம் தாக்கம் தேக்கம்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: கோவி. லெனின் (Govi. Lenin)
பதிப்பகம்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)
ISBN : 9789381828502
Pages : 328
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.225
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திமிங்கில வேட்டை திருப்பம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திராவிட இயக்கம், ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேல் இந்த மண்ணில் வேரூன்றியுள்ள இயக்கம். இதைப்போல வேகமான வளர்ச்சியைக் கண்ட இயக்கமும் இல்லை. கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிற இயக்கமும் இல்லை. ஏனெனில், இயக்கத்தின் தாக்கம் அப்படிப்பட்டது. திராவிட இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட பிறகு, அதனை எதிர்த்தவர்கள் இருக்கிறார்கள். எதிர்ப்பதே நோக்கம் என்றிருந்தவர்கள் இணைந்திருக்கிறார்கள். திராவிடம் என்ற வார்த்தையையே ஒழிக்க வேண்டம் என வாதிடுபவர்கள் இருக்கிறார்கள். திராவிட இயக்கம்தான் தங்கள் வாழ்வை உயர்த்தியது என்பதில் உறுதிகொண்ட தலைமுறையினரும் இருக்கிறார்கள். இவ்வாறு திராவிடப் பேரியக்கம் வளர்ச்சியடைந்திருக்கிறது. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சொல்லாகவும், சக்தியாகவும் விளங்கும் திராவிட இயக்கம் ஏன் தோன்றியது? எதை முன்னிறுத்தி வளர்ந்தது? யாருக்காக பாடுபட்டது? இன்று பயணிக்கும் பாதை எது? அதன் எதிர்காலம் என்பது எப்படிப்பட்டது? என்பது போன்ற கேள்விகளுக்கு இந்நூல் விடை தருகிறது. கொள்கைகள் முதல் சாதனைகள் வரை அலசி ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர் கோவி லெனின். நன்றி : தினத்தந்தி, 28/8/2013.

  • This book Thiravida Iyakkam is written by Govi. Lenin and published by Nakkheeran Publications.
    இந்த நூல் திராவிடர் இயக்கம் நோக்கம் தாக்கம் தேக்கம், கோவி. லெனின் அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiravida Iyakkam, திராவிடர் இயக்கம் நோக்கம் தாக்கம் தேக்கம், கோவி. லெனின், Govi. Lenin, Aarasiyal, அரசியல் , Govi. Lenin Aarasiyal,கோவி. லெனின் அரசியல்,நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், Nakkheeran Publications, buy Govi. Lenin books, buy Nakkheeran Publications books online, buy Thiravida Iyakkam tamil book.

ஆசிரியரின் (கோவி. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திரைத்தமிழ் - Sangoli

படிக்க ஜெயிக்க 100 எளிய வழிகள் - Ida Othukeedu Andru Muthal Indru Varai

சமூகநீதியின் ஒளிவிளக்கு வி.பி. சிங் 100 - Vi. Pi. Singh 100

கலைக்கோட்டம்

நரேந்திரமோடி நாமம் - Narendra Modi Naanam

சிவன் சொத்து (பண்பாட்டுச் சின்னம் பன்னாட்டு வணிகம்)

கலைஞரின் பேனா

நல்லதம்பியின் நன்னெறிக் கதைகள்

உய் உய் ரசிகர் மன்றங்களின் நோக்கும் போக்கும் - Oi Oi Rasikar Mandram

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


Social Dimensions of Modern Tamil - Social Dimensions Of Modern Tamil

மன்மோகன் சிங் - Manmohan Singh

நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் - Narendra Modi Pudiya Irumbu Manithar

தேசிய மக்கள்தொகை பதிவேடு ஏன் நிராகரிக்கப்பட வேண்டும்

AMERICAN CAPITALISM BESIEGED

Guide for Political Parties and Candidates LOK SABHA and STATE ASSEMBLY ELECTIONS - Guide for Political Parties and Candidates

பல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam

தி.மு.க - D.M.K

அண்ணா ஒரு சரித்திரம்

தி.மு.க வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீதி தேவன் மயக்கம்

ஹாலிவுட்டை கலக்கியவர்கள் - Haalivudai Kalakiyavarkal

நக்கீரன் இயர்புக் 2016 - Nakkeeran Yearbook 2016

எங்கெங்கு காணினும் - Engenku Kaaninum

தலைவன் ஓர் இனப்போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு - Thalaivan

வெற்றிக்குப் பழகுங்கள் - Vettrikku Pazhakungal

This and That who and Where - India Thudippu

எப்படி பெயர் பெற்றார்கள் - Eppadi Peyar Pettrargal

நக்கீரன் இயர்புக் 2012 - Year Book 2010

பகத்சிங் - Je. Aatchi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91