காதலும் காமமும் பாகம் 2 - Kadhalum Kamamum (2)

Kadhalum Kamamum (2) - காதலும் காமமும் பாகம் 2

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வலம்புரிஜான் (Valampuri John )
பதிப்பகம்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)
ISBN : 9789381020876
Pages : 312
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.190
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காதலும் காமமும் பாகம் 1 காதல் சில சுவையான தகவல்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "புகழ்மிக்கவர்களின் காதலும் காமமும்'' என்கிற இந்தத் தொடர் காமத்தைக் கௌரவப்படுத்தப் போகிறது; காதலுக்குப் புதிய இறக்கைகளைப் பூக்க வைக்கப் போகிறது. என்ன இப்படி எழுதுகிறார் என்று எவரும் எண்ணுவதற்கு அவசியமே இல்லை. காகிதத்தைப் பார்த்தால் கழுதைக்குச் சாப்பிடத் தோன்றுகிறது; கவிஞனுக்கு எழுதத் தோன்றுகிறது. பொருள் ஒன்றாக இருக்கலாம்; பார்வைகள் வேறு வேறாக இருக்கலாம். இந்தத் தொடரில் இடம் பெற்றுள்ள காதலர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்களாகவும் இருப்பார்கள்; நேற்றும் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் இந்தியாவிலும் இருந்தவர்கள்; இருப்பவர்கள்; இத்தாலியிலும் இருப்பவர்கள்; இருந்தவர்கள். இவர்கள் கால, தேச வர்த்தமானத்தைக் கடந்தவர்கள். இவர்களில் சிலர் அரண்மனைகளில் வாழ்ந்தவர்கள்; வேறு சிலரோ அழுக்கு அகற்றுகிற படித்துறைகளில் வாழ்ந்தவர்கள். ஆனால், அனைவருமே காலத்தை வென்ற காதலர்கள்.

  • This book Kadhalum Kamamum (2) is written by Valampuri John and published by Nakkheeran Publications.
    இந்த நூல் காதலும் காமமும் பாகம் 2, வலம்புரிஜான் அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadhalum Kamamum (2), காதலும் காமமும் பாகம் 2, வலம்புரிஜான், Valampuri John , Novel, நாவல் , Valampuri John Novel,வலம்புரிஜான் நாவல்,நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், Nakkheeran Publications, buy Valampuri John books, buy Nakkheeran Publications books online, buy Kadhalum Kamamum (2) tamil book.

ஆசிரியரின் (வலம்புரிஜான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜெயலலிதா

காதலும் காமமும் பாகம் 1 - Kadhalum Kamamum (1)

வணக்கம் - Vanakkam

வாழ்க்கையை மாற்றும் வண்ணக் கற்கள் (old book rare)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஏகாந்த பொழுதும் காதலும்

தஞ்சமென வந்தவளே

நிசப்த சங்கீதம்

ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி

பூ மாலையே தோள் சேரவா - Poo Maalaiyae Thoal Serava

பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1) - Pirivoam Santhipom-1

அதிசய ராகம்

கண்ணெல்லாம் உன்னோடுதான்

சுடும் நிலவு சுடாத சூரியன் - Soodum Nilavu Soodatha Sooriyan

என் காதலை மீட்டும் இசை நீயே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அப்துல் கலாம் - Jegajjala Jeya

நவகிரக தோஷம் போக்கும் சிறப்புப் பரிகாரங்கள்

ஐம்பெருங்காப்பியங்கள் - Aimperunkappiyangal

மக்கள் தோழர் ஜோதிபாசு - Makkal Thozhar Jothibasu

ஒப்பனைக்காரன் ஏவி.எம். மேக்கப் மேன் எல். முத்தப்பா - Oppanaikaaran A.V.M. Makeup Man L.Muthappa

தாலி

சினிமா சீக்ரெட் பாகம் 2

அகிம்சை நாயகன் மகாத்மா மாணவர்களுக்குச் சொன்னது

சினிமா சீக்ரெட் பாகம் 1

சத்குரு சொன்ன கதைகள் - Kan Kolarukalum Thaduppu Muraikalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91