சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை - Sivaji Nadigar Mudhal Thilagam Varai

Sivaji  Nadigar Mudhal Thilagam Varai - சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: பா. தீனதயாளன் (Paa. Tinatayalan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681230
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம் சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்த் திரையுலகில் சிவாஜி கணேசன் என்கிற பெயர் கல்வெட்டாகிவிட்ட ஒன்று. அவரது நடிப்பை குறித்துப் புதிதாகப் பேச எதுவுமில்லை என்ற நிலையில், சிவாஜி கணேசன் என்கிற ஆளுமை உருவான வரலாறு அனைவரும் அறியப்பட வேண்டிய ஒன்று.

    மிகச் சாதாரண பின்னணியிலிருந்து கஷ்டப்பட்டு உயர்ந்து, நடிப்பில் நிகரற்ற உயரங்களைத் தொட்ட சிவாஜி கணேசனுக்கு முன் மாதிரிகள் அதிகமில்லை.

    அவரது கலை, அவரிடமிருந்தே உதித்தது. பின்னால் வந்த பலருக்கு அவர் முன்மாதிரியானதை யாரும் மறுக்கமுடியாது.

    சிவாஜி கணேசனின் நடிப்புலக வாழ்க்கை, தனி வாழ்க்கை இரண்டும் இந்நூலில் மிகைக் கலப்பற்றுப் பதிவாகியிருக்கின்றன.

    நூலாசிரியர் பா. தீனதயாளன், ஒரு பத்திரிகையாளர். தினமணி உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருபவர்.

    கடும் உழைப்பையும், ஆய்வையும் உள்ளடக்கிய இந்நூல், சிவாஜி கணேசன் என்கிற ஒரு நடிகரின் வாழ்க்கை வரலாறாக மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துத் தமிழ்த்திரையுலகின் வரலாறாகவும் மலர்ந்திருப்பது முக்கியமானது. '

  • This book Sivaji Nadigar Mudhal Thilagam Varai is written by Paa. Tinatayalan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை, பா. தீனதயாளன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sivaji Nadigar Mudhal Thilagam Varai, சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை, பா. தீனதயாளன், Paa. Tinatayalan, Cinima, சினிமா , Paa. Tinatayalan Cinima,பா. தீனதயாளன் சினிமா,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Paa. Tinatayalan books, buy Kizhakku Pathippagam books online, buy Sivaji Nadigar Mudhal Thilagam Varai tamil book.

ஆசிரியரின் (பா. தீனதயாளன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்னை தெரசா

பரமஹம்சர் - Paramahamsar

ராஜா ராம்மோகன் ராய் - Raja Rammohan Roy

சிலுக்கு - Silukku

எம்.ஜி.ஆர். திரை, அரசியல் - இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய மன்னாதி மன்னனின் மலைப்பூட்டும் சரித்திரம்

மருது பாண்டியர்கள் - Marudhu Pandiyargal

பரமஹம்சர் - Paramahamsar : Pozhiyum Karunai Mazhai

ரஜினி ஒரு சரித்திரத்தின் சரித்திரம் - Rajini Oru Sarithirathin Sarithiram

சின்னப்பா தேவர் - Sando Thevar

காதலன் - Kaadhalan

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


சினிமா சீக்ரெட் பாகம் 1

சாகச ஸ்டார் ஜாக்கிசான் - Shagasa Star Jackeyjohn

இந்திய கனவுத் தொழிற்சாலைகள் - Indhiya Kanavu Thozhirsaalaigal

அருண்மொழி எனும் திரைக்காதலன்

Gana Priya

சினிமா சந்தை

நெஞ்சம் மறப்பதில்லை (இரண்டாம் பாகம்)

ரஜினி ஸ்பெஷல்! 12.12.12

ஃப்ளாஷ்பேக் சாமானியன் கடந்து வந்த பாதை

என்னைப் பிரம்மிக்க வைத்த பிரபலங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இருள் வரும் நேரம் - Irul Varum Neram

சீனா - விலகும் திரை - China: Vilagun Thirai

ஹோ சி மின் ஒரு போராளியின் கதை - Ho Chi Minh

அற்புதக் கோயில்கள் - Arputha Kovilkal

பெப்ஸி - Pepsi

ட்விட்டர் வெற்றிக் கதை - Twitter Vettri Kathai

வஞ்சக உளவாளி - Vanjaga Ulavaali

தந்திர பூமி - Thanthira Bhoomi

களை எடு - Kalai Edu!

பாதி ராஜ்யம் - Paathi Rajyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91