கிமு கிபி - Ki.Mu.Ki.Pi

Ki.Mu.Ki.Pi - கிமு கிபி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மதன் (Madhan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681186
Pages : 192
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.210
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், பழங்கதைகள்
மருமகள் காலம் முழுவதும் கலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்;

    பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சென்று ஆதிவாசி அருந்திய ஆகாரம் பற்றி எழுதவும் முடியும். உலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது ஆதாம் அல்ல 'ஏவாள்'தான் என்கிறார்.

    விஞ்ஞான அடிப்படையில் அதை உறுதியாகக் கூறிவிட்டு, 'அட' சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது உண்மைதான்' என 'லோக்கல்'ஆக சந்தோஷப்பட வைக்கிறார்.

    இந்த நூலுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. உலகம் தோன்றியது, மனிதன் பிறந்தது, நாகரிகங்கள் உண்டானது, மதங்கள் வளர்ந்தது, போர்கள் உண்டது என வரலாறு தெரிந்து கொள்ளலாம்.

    இன்னொரு சிறப்பு, இதையெல்லாம் சரித்திரப் பாடல்கள்போல போரடிக்காமல் மதன் ஸ்டைலில் படுஜாலியாகவே ருசிக்கலாம்! '

  • This book Ki.Mu.Ki.Pi is written by Madhan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் கிமு கிபி, மதன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ki.Mu.Ki.Pi, கிமு கிபி, மதன், Madhan, Katuraigal, கட்டுரைகள் , Madhan Katuraigal,மதன் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Madhan books, buy Kizhakku Pathippagam books online, buy Ki.Mu.Ki.Pi tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஹோமரின் இலியட் - Eliad

ஆசிரியரின் (மதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஹாய் மதன் (பாகம் 7) - Hai Mathan (part 7)

வந்தார்கள் வென்றார்கள் - (ஒலிப்புத்தகம்) - Vandargal… Vendrargal!

செக்ஸ் மருத்துவம் - Sex Maruthuvam

மனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum

ஹாய் மதன் -4 - Hai Madhan! IV

மதன் ஜோக்ஸ் (பாகம் 2) - Madhan Jokes(part 2)

பாலியல் பிரச்சினைகளுக்கு பயனுள்ள ஆலோசனைகள்

ஹாய் மதன் (பாகம் 5) - Hai Mathan (part 5)

ஹாய் மதன் (பாகம் 4) - Hai Madhan(part 4)

ஹாய் மதன் -3 - Hai Madhan! III

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தேவர் திருமகனாரின் வீர உரைகள்

பழந்தமிழ் அகவல் பாடல்களின் பரிமாற்றம்

கட்டுரைத் தேன்

ஏ கல்வியில் தாழ்ந்த தமிழகமே - A Kalviyil Thalntha Tamilagame

பண்பாட்டு அசைவுகள் - Panpattu Asaivukal

யாக்கை - Yakkai

சிங்களன் முதல் சங்கரன் வரை - Singalan mudhal sankaran varai

திராவிடம் அறிவோம்

நிச்சயமற்ற பெருமை (இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்)

கலிலியோ மண்டியிடவில்லை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆண்ட்ரூ க்ரோவ் (Chip க்குள் முத்து) - Andrew Grove: Chippukkul Muthu

வாழ்க்கை விதிகள் - The Rules of Life

ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் - All In All General Insurance

காலச்சிற்பியின் கைகளில் - Kaalachirpiyin Kaigalil

கைலாஷில் ஒரு கொலையாளி - Kailashil Oru Kolaiyaali

Infosys நாராயணமூர்த்தி - Infosys Narayana Murthy

ஸ்டீவ் ஜாப்ஸ் - Steve Jobs

பாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum

காஷ்மீர் - Kashmir

தலாய் லாமா அரசியலும் ஆன்மிகமும் - Dalai Lama: Arasiyalum Aanmigamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91