ஃபத்வா முதல் பத்மா வரை - Salman Rushdie

Salman Rushdie - ஃபத்வா முதல் பத்மா வரை

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681049
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிரிப்பு, நகைச்சுவை, காதல்
மார்க்கெட்டிங் மாயாஜாலம் லாலு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •     அபாயகரமான கிண்டல்கள், இஸ்லாம் குறித்த எரிச்சலூட்டக் கூடிய விமரிசனங்கள், ஒரு குறிப்பிட்ட தேசிய அடையாளத்துக்குள் தன்னை பொருந்த்திப் பார்க்க முடியாத யதார்த்த வாழ்வின் அவலம் விளைவிக்கும் விரக்தி என்று ரஷ்டியின் எழுத்தை வகைப்படுத்த முயன்றாலும் எந்த வரையறைக்குள்ளும் அடங்காத ஒரு மாயாஜாலத்தை அவரது எழுத்து அவ்வப்போது நிகழ்த்தி வருவதால்தான் ரஷ்டி ஒரு தவிர்க்க முடியாத முக்கிய படைப்பாளியாக சர்வதேச அளவில் அடையாளம் காணப்படுகிறார். அவரது எழுத்தைப் போலவே ஜாலங்களும் சாகஸங்களும் மிக்கதுதான் அவரது வாழ்க்கை. தீராத காதல்கள், ஓயாத போராட்டம், முற்றுப் பெறாத மரணபயம். இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான எழுத்தாளர்களுக் ஒருவரான சல்மான் ரஷ்டியின் எழுத்தையும் வாழ்வையும் துல்லியமாக அறிமுகப்படுத்தும் விறுவிறுப்பான நூல் இது.

  • This book Salman Rushdie is written by N.Chokkan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஃபத்வா முதல் பத்மா வரை, என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Salman Rushdie, ஃபத்வா முதல் பத்மா வரை, என். சொக்கன், N.Chokkan, Pothu, பொது , N.Chokkan Pothu,என். சொக்கன் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N.Chokkan books, buy Kizhakku Pathippagam books online, buy Salman Rushdie tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெற்றிக்குச் சில புத்தகங்கள் - 2

வெற்றி எட்டுத் திக்கும்

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - Boologam Aanandhathin Ellai

குஷ்வந்த்சிங் - வாழ்வெல்லாம் புன்னகை - Kushwant Singh : Vaazhvellam Punnagai

பெப்ஸி வெற்றிக்கதை

CIA அடாவடிக் கோட்டை - CIA Adavadi Kottai

மாணவர்களுக்கான தமிழ் - பாகம் 1

பகத் சிங்

பக்தித் தமிழ்

நாடகமல்ல வாழ்க்கை - ஷேக்ஸ்பியர் - Naadagamalla, Vaazhkkai

மற்ற பொது வகை புத்தகங்கள் :


தப்ப முடியாது - Thappa Mudiyathu

சேது சமுத்திரத் திட்டம் - Sedhu samuththira thittam

எம்மதமும் சம்மதமே - Emmadhamum Sammadhame

ஈழம்

எனது வசந்த காலங்கள் - 15 Natkalil Oracle

நீள் தினம் - Neel Thinam (Poetry)

சமுதாயத்தைப் பாதுகாப்போம்

Mirror Of The Year

மோட்டார் ரீவைண்டிங் 1 - Motor Rewinding

இல்லை என்பதே இல்லை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அள்ள அள்ளப் பணம் - 9

தஃப்லே ஆலம் பாதுஷா (இந்திய சூஃபிகள் வரிசை)

கம்பாநதி - Kambanadhi

இந்துத்துவ அம்பேத்கர்

அவசரம் (உடனடியாகச் செய்தாக வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள்)

Group II 2014 பொது அறிவு பொதுத் தமிழ் - TNPSC Group 2

காலி தவிக்க வைக்கும் தண்ணீர்க் கதை! - Ghali! Thavikka Vaikkum Thanneer Kathai

விரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigal

காஷ்மீர் முதல் யுத்தம் - Kashmir: Mudhal Yudham

வெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை - Winners Never Cheat: Everyday Values We Learned as Children But May Have Forgotten

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91