இமயத்தின் மடியில்

இமயத்தின் மடியில்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சுவாமி அகண்டானந்தர் (Swami Akandananda)
பதிப்பகம்: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்துமதத்தின் மையக்கருத்து இராமாயணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்களில் சுவாமி அகண்டானந்தரும் ஒருவர். இவரைக் கங்காதர் மகராஜ் என்றும் பாபா என்றும் அழைப்பர். இவர் இமயம் கடந்து திபெத் வரை விஜயம் செய்து, பல அனுபவங்களைப் பெற்றவர். இவரின் இமயமலை புனிதப் பயணத்தின் விளக்கமாக இந்நூல் திகழ்கிறது. ஐண tடஞு டூச்ணீ ணிஞூ tடஞு ஏடிட்ச்டூச்தூச்ண் என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்நூல் திகழ்ந்தாலும் மூல நூல் போலவே சுவையாக அமைந்துள்ளது.இந்நூலில் ரிஷிகேசம், யமுனா, கங்கை, சந்திரவதனா, ருத்ரபிரயாகை, குப்தகாசி, கவுரி குண்டம், கேதார்நாத் ஆகிய இடங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. சுவாமிஜி கங்கோத்ரிக்குப் போய்க் கொண்டிருக்கும்போது பாகீரதி நதியில் ஒரு சாது குதித்து, தன்னுடைய உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என்ற பழைய நடைமுறையை விளக்கிக் கூறுவது, நம்மை சிந்திக்க வைக்கிறது (பக்.176).இமயம் குறித்த பல செய்திகளை இந்நூல் வாயிலாக அறியலாம்

  • இந்த நூல் இமயத்தின் மடியில், சுவாமி அகண்டானந்தர் அவர்களால் எழுதி ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இமயத்தின் மடியில், சுவாமி அகண்டானந்தர், Swami Akandananda, Pothu, பொது , Swami Akandananda Pothu,சுவாமி அகண்டானந்தர் பொது,ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், Sri Ramakrishna Math, buy Swami Akandananda books, buy Sri Ramakrishna Math books online, buy tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


முதல் வணக்கம் - Muhtal Vanakkam

பாரதிதாசன் பொன்மொழிகள்

வீட்டுப் பூச்சிகளின் தொல்லைகளும் ஒழிக்கும் முறைகளும் (old book - rare)

செம்மொழி ஏன்? எதற்கு? - Semmozhi Yaen? Edharku?

சுயபம்

பொது அறிவு கேள்வியும் பதிலும் - Pothu Arivu Kelviyum Pathilum

செட்டிநாடு - ஊரும் பேரும்

தகவல் சந்தை

திருமணமும் இன்ப வாழ்க்கையும் - Thirumanamum Inba Vaazhkkaiyum (36 Aringnar Perumakkalin Karuthuraigal - Thirumana Parisu Nool)

உலகத் திருநாட்கள் - Ulaga Thirunaatkal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நமது அடிப்படை.யாழ்ப்பாணத்தில் பேசியது

அன்னையின் அருள்மொழியில் ஜபமும் தியானமும்

கர்மயோகம்

தியானம் பழகுவோம்

The Gospel of Sri Ramakrishna . volume . I

Will . Power and Its Development

நமது நாடு.பாம்பனில் பேசியது

How to Build Character

ஸ்ரீசாரதாதேவியின் கதை - SriSarda Deviyin Kathai

Vivekanada His Call To The Nation

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91