சதுரங்கச் சிப்பாய்கள் - Sadhuranga chippaaigal

Sadhuranga chippaaigal - சதுரங்கச் சிப்பாய்கள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆர். முத்துராமன் (R. Muthuraman)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680127
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.35
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், நிஜம்
சார்லி சாப்ளின் கதைகள் என்றும் நன்மைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'முத்துராமனின் கவலைகள் நிஜமானவை. அவை விசேஷ சுயத்தோற்றம் கொள்ள வேண்டுமென கோஷமிடச் செய்வதில்லை. அப்படியே உருகி வழியவும் தூண்டுவதில்லை.

    மனித வாழ்க்கையில் மிகச் சில தருணங்கள் தவிர, மற்ற நேரமெல்லாம் எல்லோருமே சிறு சிறு கவலைகளிலும் சிறுசிறு அக்கறைகளிலும்தான் ஆழ்ந்திருக்கிறோம். முத்துராமனின் படைப்புகள் அதைத்தான் சொற்களில் வடித்துத் தருகின்றன.

    இத்தொகுப்பிலுள்ள கதைகள், ஓர் எழுத்தாளனின் விரிந்து வரும் பார்வைக்கு அடையாளமாக உள்ளன. இந்த இளம் எழுத்தாளரிடம் தமிழ் வாசகர்கள் எதிர்பார்க்க நிறையவே இருக்கிறது.

    - அசோகமித்தினின் முன்னுரையிலிருந்து.'

     

    Muthuraman, a young writer in the Tamil literary world, has written with deep understanding of the human issues. In this collection of short stories, he has voiced the anxieties of today�??s generation. Muthuramn is a promising writer in the making.

     

  • This book Sadhuranga chippaaigal is written by R. Muthuraman and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சதுரங்கச் சிப்பாய்கள், ஆர். முத்துராமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sadhuranga chippaaigal, சதுரங்கச் சிப்பாய்கள், ஆர். முத்துராமன், R. Muthuraman, Kathaigal - Tamil story, கதைகள் , R. Muthuraman Kathaigal - Tamil story,ஆர். முத்துராமன் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy R. Muthuraman books, buy Kizhakku Pathippagam books online, buy Sadhuranga chippaaigal tamil book.

ஆசிரியரின் (ஆர். முத்துராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லாலு - Laloo

பகத் சிங் - Bhagat Singh: Thuppakki Vidu Thoothu

சிரிப்பு டாக்டர் - Sirippu Doctor

6.3 - 6.3 Amitabh

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பெண் பார்க்கப் போகலாமா?

ஒதுக்கப்பட்டவர்கள் - Othuka Patavargal

ஐப்பசி வரைக்கும் தானே!

என் வீட்டின் வரைபடம் - En Veetin Varaipadam (Short Stories)

அம்மா என்றொரு சொந்தம்

கிரண் ராவ் அலெக்ஸ்

antony and cleopatra - Antony and Cleopatra

மானங்காத்த வள்ளல்

புகழ் பெற்ற கதைகள் - Pugazh Pettra Kadhaigal

சமத்துவபுரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காவி நிறத்தில் ஒரு காதல் - Kaavi Nirathil Oru Kaadhal

கோமணம்

இந்திய நாகரிகம்

சைக்கிள் முனி - Cycle Muni

சுப்ரமண்ய ராஜூ கதைகள் - Subramanya Raju Kathaigal

ஜீபூம்பா (100 ஆளுமைகளைச் சாதனையாளர்களாக மாற்றிய கணங்கள்)

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1 - Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை - Spectrum Sarchai

வனநாயகன் (மலேசிய நாட்கள்) - Vananayagan (Malaysia Naatkal)

டாலர் தேசம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91