குதிரைகளின் கதை - Kuthiraigalin kathai

Kuthiraigalin kathai - குதிரைகளின் கதை

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Raghavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680271
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.35
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், தீண்டாமை, சாதனை
பக்தி இயக்கம் ராயர் காப்பி கிளப்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காந்தியை எனக்குப் பிடிக்கும் . அவரை விமரிசிப்பதும், பிடிக்காது என்று சொல்லுவதும் ஒரு நாகரிகம் ஆகியிருக்கும் காலத்தில்
    இந்த ஒருவரிக்கருத்து இலேசான புன்னகை வரவழைக்கலாம். காந்தி ஓர் அரசியல்வாதி இல்லை. நிச்சயம் இல்லை. ஆனால் அவரை விடாப்பிடியாக அப்படியே பார்க்கப் பழகிவிட்ட  மக்களுக்கு வேறு எந்தவிதத்திலும் சிந்தித்துப் பார்க்க முடியாமலாகி விட்டது. இது சந்தேகமில்லாமல் துரதிருஷ்டம் தான். அவர் ஒரு பரிபூரணமான சுயசிந்தனையாளர். பூமிக்கு மேலே, ஆகாயத்துக்குக் கீழே இருக்கிற அத்தனை விஷயங்கள்  பற்றியும் ஆற அமர உட்கார்ந்து யோசித்திருக்கிறார். தான் யோசித்ததை கண்டடைந்ததை, துளியும்  க்றைமிகையின்றி எழுத்திலும்  பேச்சிலுமாகப் பதிவு செய்திருக்கிறார். அவரது கிராமராஜ்ஜியம், சுதேசிப் பொருளாதாரம் போன்ற பிரயோகங்கள் இன்றைக்குத் தேர்தல் உபகரணங்களாகியிருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை காந்தி ஒரு பொதுச்சொத்து. யார் வேண்டுமானாலும் சேதப்படுத்தலாம் என்றாகிவிட்டது. ஒரு மாறுதலுக்கு காந்தி ஜெயந்தி அல்லாத நாளில் கூட அவர் சிலையின் மீது படிந்து கிடக்கிற எச்சங்களைத்துடைத்துச் சுத்தப்படுத்தலாம் என்று நினைத்தேன். ஆதனால் இவற்றை எழுதினேன்.

                                                                                                                                                               - பா ராகவன்.

  • This book Kuthiraigalin kathai is written by Pa. Raghavan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் குதிரைகளின் கதை, பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kuthiraigalin kathai, குதிரைகளின் கதை, பா. ராகவன், Pa. Raghavan, Kathaigal - Tamil story, கதைகள் , Pa. Raghavan Kathaigal - Tamil story,பா. ராகவன் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pa. Raghavan books, buy Kizhakku Pathippagam books online, buy Kuthiraigalin kathai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கஸ்தூரி திலகம் - Kasthuri Thilagam

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாலிபன் - Taliban

பூனைக்கதை

எழுதுதல் பற்றிய குறிப்புகள்

ஓப்பன் டிக்கெட் - Open Ticket

மூவர்

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் உன்னதம் - (ஒலிப் புத்தகம்) - Excellent! Seyyum Edhilum Unnadham

ஹிஸ்புல்லா பயங்கரத்தின் முகவரி - Hezbollah : Bayangarathin Mugavari

புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu

டாலர் தேசம்

நிலமெல்லாம் ரத்தம் - Nilamellam Raththam

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


மண்ணில் ஒரு விண்மீன்

சித்திரக் கதைகள் பாகம் 1 (மரகதச்சிலை, ரத்தினபுரி ரகசியம்)

பராந்தகன்மகள்

கொள்ளைக்காரர்கள் - Kollaikaarargal

தமிழச்சியின் கத்தி

பவளம் தந்த பரிசு (பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற நூல்) - Pavalam Thantha Parisu

மூவர்

நேசம் மறப்பதில்லை

கந்தர்வன் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் (சீவன்)

இன்றும் நாளையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham

வரலாற்றில் ஐயம்பேட்டை

உலகக் குடிமகன்

ராஜராஜ சோழன் - Rajaraja Chozhan

சுபாஷ் சந்திரா - Subash Chandra

இரவுக்கு முன்பு வருவது மாலை - Iravukku munbu varuvadhu maalai

சிமிழ்க்கடல் (எட்டு நாவல்கள்)

காலம் உங்கள் காலடியில் - Kaalam Ungal Kaaladiyil

குஷ்வந்த்சிங் - வாழ்வெல்லாம் புன்னகை - Kushwant Singh : Vaazhvellam Punnagai

காந்தி யார்?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91