பஞ்சதந்திர நீதிக்கதைகள்

பஞ்சதந்திர நீதிக்கதைகள்

வகை: நீதிகதைகள் (NeethiKathaigal)
எழுத்தாளர்: எஸ். லீலா (S. Leela)
பதிப்பகம்: கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 8
Published Year : 2014
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னிரு ஆழ்வார்களும் வேதாந்த தேசிகரும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தென்னிந்தியாவில் மகிலாரோப்பொயம் என்று ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தில் அமரசக்தி எனும் ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அம்மன்னனுக்கு பகுசக்தி, உக்கிரசக்தி, அனந்த சக்தி எனும் மூன்று மகன்கள் இருந்தனர். இவர்கள் மூவருமே முட்டாள்கள், குறும்புக்காரர்கள், தொல்லை தருபவர்கள். இவர்களுக்குக் கல்வி பயில்வதில் சிறிது கூட ஆர்வமோ, ஆசையோ கிடையாது.

    மன்னன் அமரசக்தி தனது மகன்களின் இந்த தீயகுணங்களைக் கண்டு மனம் வெதும்பினான். தன் மகன்கள் கல்வி கற்கவில்லையே எனக் கவலையில் ஆழ்ந்தான். இந்தக் கவலையை ஒரு நாள் அரசவையில் வெளியிட்டு மனம் வருந்தினான். அரசனின் வருத்தத்தை அறிந்து சபையினர் அனைவரும் அமைதியாக இருந்தனர்.

    இந்நிலையில் விஷ்ணு சர்மா என்கிற ஒரு பண்டிதர், “அரச குமாரர்களை என்னிடம் விட்டு விடுங்கள். ஆறே மாதங்களுக்குள் நான் அவர்களுக்கு அரசியல் குறித்த இரகசியங்களை எல்லாம் கற்பித்து விடுகிறேன்” என்றார்.

    மன்னன் அமரசக்தியும் இதற்கு ஒப்புக் கொண்டான். மூன்று அரச குமாரர்களும் விஷ்ணு சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

  • இந்த நூல் பஞ்சதந்திர நீதிக்கதைகள், எஸ். லீலா அவர்களால் எழுதி கண்ணப்பன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பஞ்சதந்திர நீதிக்கதைகள், எஸ். லீலா, S. Leela, NeethiKathaigal, நீதிகதைகள் , S. Leela NeethiKathaigal,எஸ். லீலா நீதிகதைகள்,கண்ணப்பன் பதிப்பகம், Kannappan Pathippagam, buy S. Leela books, buy Kannappan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ். லீலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஈசாப் நீதிக் கதைகள்

பழங்கால தமிழ்ப் பழமொழிகள்

உலகப் பழமொழிகள்

பரமார்த்தகுரு கதைகள்

உலக வரலாறு அரிய தகவல்கள்

15 நாட்களில் தமிழ் வழி ஹிந்தி மொழி - 15 Naatkalil Thamizh Vazhi Hindimozhi

MORAL STORIES FOR CHILDREN BOOK 1

கஞ்சன் கதைகள்

கூந்தல் பராமரிப்பு

நகைச்சுவைக் கதைகள்

மற்ற நீதிகதைகள் வகை புத்தகங்கள் :


சிறுவர்களுக்கான கதை கேளு கதை கேளு - Siruvarkalukkana kathai kelu kathai kelu

நீதியைப் புகட்டும் மரியாதை ராமன் கதைகள் - Needhiyai Pugattum Mariyadhai Raman Kadhaigal

தீக்குள் விரலை வைத்தேன் - Theekkul Viralai Vaiththen

அப்பாஜி நீதிக் கதைகள் அரசரின் பாராட்டு

ஈசாப் நீதிக்கதைகள்

வேலூர் மாவட்டச் சிறார் கதைகளில் நீதியும் கேலியும்

உலகப் புகழ் பெற்ற நீதிக்கதைகள் (லியோ டால்ஸ்டாய்)

கடைசி பக்கம் பெரியர்வர்களுக்கான நீதிக் கதைகள்

நீதி நூல் தொகுப்பு

தெவிட்டாத தெனாலிராமன் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வைட்டமின்களும் அவற்றின் பயன்களும்

STORIES FOR CHILDREN 1

சாமுத்ரிகா லட்சணம்

வெங்காயம் வெள்ளைப் பூண்டு வைத்தியம்

ஜோக்ஸ்! ஜோக்ஸ்!! ஜோக்ஸ்!!!

கீரைகளின் சத்தும் சமையல் குறிப்புகளும்

மனித உடலின் அமைப்பும் இயக்கமும்

கூந்தல் பராமரிப்பு

மெஹந்தி டிசைன்ஸ்

இலக்கண விளக்கம் அணியியல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91